Language analysis on various editions of Tamil Naavalar Sarithai [தமிழ் நாவலர் சரிதை – பிரதிபேத ஆராய்ச்சி]

  • R.Abinaya Doctoral Candidate, International Institute of Tamil Studies, Chennai, India

Abstract

பண்டைய தமிழ் நூல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பதிப்பு வாகனம் ஏறுகின்றன. பின்னாளில் ஒரு நூலின் மதிப்பு மற்றும் தேவையினைக் கருதி அந்நூலுக்கு மறுபதிப்போ அல்லது உரையோ எழுகின்ற போது அந்த நூலினுள்  சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உருவாகின்றன. அவ்வாறு உருவான மாற்றங்கள் இன்று வரையிலும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. இவ்வாறான  மாற்றங்களினால் பதிப்புகளில் சில தவறுகள் நிகழ்கின்றன. தவறான பதிப்புகள் ஆசிரியர் கூறவரும் பொருள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கு ஏதுவாகின்றன. இவ்வகைத் தவறுகளில் ஒன்றாகக் கருதப்படும் பதிப்புகளிடையே காணப்படுகின்ற பாடபேதங்களை உதாரணமாகயன்றிஎன்பதுயின்றிஎன்றும்வூழிக்காலத்திற்என்பதுவூழிகாலத்துத்என்றும்யாகவும்என்பதுயாகியும்என்றும்வாய்மையிற்என்பதுவாய்மையுங்என்றும்தெம்மையுங்என்பதுதெம்மைஎன்று இவ்வாறாகக் காணப்படும் பாடபேதங்களைத் தமிழ் நாவலர் சரிதையில் இனங்கண்டு அவற்றினை விளக்கும் வகையில் இக்கட்டுரை அமையவுள்ளது. மேலும், விளக்கமுறை ஆய்வும், ஒப்பிட்டுமுறை ஆய்வும் இக்கட்டுரைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.


[Ancient Tamil texts ascended to the nineteenth century edition. Subsequently, when there is a reprint or text to the book, there may be some changes to the book, depending on the value and need of a book. The changes that have been made continue to this day. Some of these changes make some mistakes in the version. False versions cause the author to misunderstand the material. For example, the syllables found in the versions that are considered to be one of these types of mistakes are "'yenri' is 'yinri', 'woozhi kalathir’ is ‘woozhi kaaaththu’, ‘yaahavum’ is ‘yaahiyum’, ‘vaaimaiyir’ is ‘vaaimaiyung’ ‘themmaiyung’ is ‘themmai’" They found the text in the Tamil novelist story explaining the proposed article. Moreover, the descriptive and comparative analysis have been used for this article.]

Keywords: தமிழ் நூல்கள், மறுபதிப்பு, தமிழ் நாவலர், Tamil texts, Tamil Novelist, Reprint

Downloads

Download data is not yet available.

References

Kamba Ramayanam (கம்பராமாயணம்) – Association of Kamban.

Thuraisamipillai, Auvai, S. (1949). Biography of Tamil Navalar – Research speech (தமிழ் நாவலர் சரிதை – ஆராய்ச்சியுரையுடன்).

Narayanasamy Muthaliyar, S. K. (1916). Biography of Tamil Navalar – Tested by Saamy Tillai Nadesan Chettiar (தமிழ் நாவலர் சரிதை - சாமி தில்லை நடேச செட்டியாரவர்களால் பரிசோதிக்கப்பெற்றது). Coimbatore.

Narayana Velupillai, M. (1998). 11th Thirumurai – sources and texts (பதினோராம் திருமுறை - மூலமும் தெளிவுரையும்). Vardhaman Publications.

Vinayaka Murthy, A. (1979). Molecular research (மூலபாட ஆய்வியல்). Balamurugan Publications.
Statistics
236 Views | 0 Downloads
How to Cite
R.Abinaya. (2019). Language analysis on various editions of Tamil Naavalar Sarithai [தமிழ் நாவலர் சரிதை – பிரதிபேத ஆராய்ச்சி]. Muallim Journal of Social Sciences and Humanities, 3(4), 459-466. https://doi.org/10.33306/mjssh/35
Section
Original Articles