Analyzes the film criticism by using the theory of textualism [பத்தி கருத்தியல் கோட்பாட்டின்வழி விமர்சனக் கட்டுரை]

  • C. Thasarathan Palong 7 (Felda) Secondary School, Gemas, Negeri Sembilan, Malaysia
  • K. Muniisvaran Sultan Idris Education University, Malaysia.

Abstract

இவ்வாய்வு விமர்சனக் கட்டுரைகளில் உள்ள கூறுகளைப் பத்தி கருத்தியல் கோட்பாட்டின் வாயிலாக ஆராய்வதாகும். பத்தி கருத்தியல் கோட்பாடு மலேசிய எழுத்தாளரான மானா சீகானா என்று அழைக்கப்படும் அப்துல் ரகுமான் ஹனாபியா என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பத்தி கருத்தியல் கோட்பாடு நான்கு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அவை முன்னிலை கொள்கை, முரண்பாட்டுக் கொள்கை, வலுவான கொள்கை மற்றும் தனிப்பட்ட கொள்கையாகும்.  இந்த நான்கு கொள்கைகளும் தரமான விமர்சனக் கட்டுரைக்கான கூறுகளைக் கொண்டுள்ளது. பத்தி கருத்தியல் கோட்பாட்டின் கொள்கைகள் எவ்வகையில் விமர்சனக் கட்டுரை எழுத துணைப் புரிகின்றது என ஆராய மலேசிய எழுத்தாளரான கே.பாலமுருகனின் விமர்சன நூலான ‘மரங்கொத்தியின் இசை’ இவ்வாய்குட்படுத்தபட்டுள்ளது.


[This review examines the elements of film criticism through Theory of Textualism. The theory has been introduced by the Malaysian writer, Abdul Rahman Napiah, known as Mana Sikana. The theory is based on four principles. They are forward policy, conflict policy, strong policy and personal policy. These four principles constitute the elements of a standard film critical article. This is the soundtrack of the Malaysian writer K. Balamurugan's critical book, The Tree of Life, to explore how the Theory of Textualism help to write critical essays.]

Keywords: பத்தி கருத்தியல் கோட்பாடு, விமர்சனக் கட்டுரை, மானா சிகானா, கே.பாலமுருகன், சினிமா விமர்சனம், Theory of Textualism, Critical article, Mana Sikana, K.Balamurugan, Film criticism

Downloads

Download data is not yet available.

References

Hashim Awang. (2015). Literature critic in theories and applications and traditions. (Kritikan sastera dalam teori dan aplikasi dan tradisi). Selangor: Achik Sdn. Bhd.

Mana Sikana. (2015). National writer on throne of excellence (Sasterawan Negara di takhta keunggulan). Kuala Lumpur: Translation Institute & Book Malaysia Berhad.

Mana Sikana. (2006). Modern Malay literature critic (Kritikan sastera Melayu moden). Kuala Lumpur: Pustaka Karya Publications.

Mana Sikana. (1998). Theory and approach to modern literary criticism (Teori dan pendekatan kritikan sastera moden). Shah Alam: Fajar Bakti.

Balamurugan, K. (2017). Woodpeckers Tune (மரங்கொத்தியின் இசை). Mowgli: Chennai.
Statistics
261 Views | 0 Downloads
How to Cite
C. Thasarathan, & K. Muniisvaran. (2019). Analyzes the film criticism by using the theory of textualism [பத்தி கருத்தியல் கோட்பாட்டின்வழி விமர்சனக் கட்டுரை]. Muallim Journal of Social Sciences and Humanities, 3(4), 467-474. https://doi.org/10.33306/mjssh/36
Section
Original Articles