A study on film adapted from the novel ‘Sila Neranggalil Sila Manithargal’ [‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டத் திரைப்படம்: ஓர் ஆய்வு]
Keywords:
தமிழ் நாவல், தழுவல், தமிழ்த் திரைப்படம், Adaptation, Tamil novel, Tamil movieAbstract
நாவலைத் தழுவிய திரைப்படத்துக்கு, கதையமைப்பு, கதைமாந்தர்களின் படைப்பு, பின்புலம் மற்றும் உத்திகள் ஆகிய நான்கு கூறுகள் அவசியமான கட்டமைப்பாக உள்ளன. எனவே, நாவலைத் தழுவி உருவாக்கப்பட்ட ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தில் காணப்படும் முதன்மைக் கூறான கதையமைப்பை ஆராய்வது இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வின் மூலம், தழுவலில் காணப்படும் கதையமைப்பின் தன்மைகள் ஒப்பிடப்பட்டன. நாவலிருந்து திரைப்படங்களை உருவாக்கும்போது அப்படைப்பு இலக்கிய வளர்ச்சிக்கும் தொழிற்நுட்ப வளர்ச்சிக்கும் துணையாக இருக்க வேண்டும். அவ்வகையில் இத்தழுவலின் மூலம் இவ்விரண்டு துறைகளும் அடைந்த மாற்றத்தை இவ்வாய்வு கண்டுபிடித்து விவாதித்துள்ளது.
[The four elements of plot, characterazation, background, and techniques are essential frameworks for novel adapted movies. Therefore, the purpose of this paper is to explore the plot of the film, which was adapted from the novel ‘Sila Neranggalil Sila Manithargal’. This study has compared the storyline in both novel and movie versions. When making movies from the novel, it should be aided by literary and technological advances. In this case, the findings of the study have discussed the transformation of the two sectors.]
References
Varadarajan, M. (2000). Tradition of literacy (இலக்கிய மரபு). Chennai: Meera Publications.
Gopalakrishnan. (2004). World of cinema (சினிமாவின் உலகம்). Chennai: Kanavupattarai.
Othman Hizairi. (2000). Adaption of film to novel: Comparative analysis between Malay films and western films (Adaptasi filem ke novel: Analisis perbandingan antara filem Melayu dan filem barat). Unpublished Master Thesis, University Malaya: Kuala Lumpur.
Jayakanthan. (2015). Some humans in some times (சில நேரங்களில் சில மனிதர்கள்). Madurai: Meenakshi Book Center.
Published
PDF Downloads: 239