The role of children’s game in developing Tamil language among Tamil school students [தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி வளர்ச்சியில் குழந்தை விளையாட்டுகளின் பங்கு]

  • R. Kumanan Teachers Education Campus Temenggong Ibrahim, Johor, Malaysia
  • R. Periakka Teachers Education Campus Temenggong Ibrahim, Johor, Malaysia

Abstract

இந்த ஆய்வு, தமிழ்மொழி வளர்ச்சியினை உறுதிப்படுத்த குழந்தை விளையாட்டுகள் துணை நிற்கின்றன என்பதை நிறுவுவதேயாகும். இவ்வாய்வுக்கு 20 மாணவர்கள் தரவாளர்களாக உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வு மாணவர்களின் தமிழ்மொழி ஆளுமையையும் ஆர்வத்தையும் குறியிலக்காகக் கொண்டு ஆராயப்பட்டுள்ளது. இவ்வாய்வு முழுமையாக உடல், மனவெழுச்சி இயக்கங்களோடு இணைந்த விளையாட்டுகள், பாவனை விளையாட்டுகள், நாடகப் பாங்கான விளையாட்டுகள், நட்பை உண்டாக்குவதற்கான விளையாட்டுகள், தனிமை நாட்ட விளையாட்டுகள், பங்குபற்றா விளையாட்டுகள், இடைவினை பெறாத விளையாட்டுகள், கூட்டுறவுப் பாங்கான விளையாட்டுகள் எனப் பல குழந்தை விளையாட்டுகளின் வழியும் தமிழ்மொழியை எளிமையுடனும் மகிழ்வுடனும் கொண்டு சேர்க்கலாம் என்பதை இவ்வாய்வு உறுதிச் செய்கிறது.


[The study is to establish that children's games are supportive of Tamil language development. 20 students participated in the study as respondents. This study has been explored to identify indicator of the students' Tamil language personality and interests. The study proved that Tamil language skill can be developed through children's games, such as games with physical, mental movement, play games, play games, friendship games, solo play games, non-participating games, non-interactive games and co-op games.]

Keywords: தமிழ்ப்பள்ளி மாணவர்கள், குழந்தை விளையாட்டு, தமிழ்மொழி, அடைவுநிலை, Tamil School Students, Children’s game, Tamil Language, Result

Downloads

Download data is not yet available.

References

Howard Gardner. (1983). Frames of mind: The theory of multiple intelligences. Portsmouth: Heinemann.

Dryden, Windy & Neenan, Michael. (2006). Rational emotive behavior therapy:100 key point. New York: Routledge.

Chan & Rodziah. (2012). Emotional disturbance among student (Gangguan emosi dalam kalangan pelajar). Kuala Lumpur: Multimedia Publications Sdn. Bhd.

Diana & Rosman. (2004). Depression among students (Kemurungan dalam kalangan pelajar). Selangor: Pelangi. Sdn. Bhd.

Kemmis, S. & McTaggart, R. (Eds). (1988). The action Research Planner (3rd Ed.). Victoria: Deakin University.
Statistics
232 Views | 0 Downloads
How to Cite
R. Kumanan, & R. Periakka. (2019). The role of children’s game in developing Tamil language among Tamil school students [தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி வளர்ச்சியில் குழந்தை விளையாட்டுகளின் பங்கு]. Muallim Journal of Social Sciences and Humanities, 3(4), 501-510. https://doi.org/10.33306/mjssh/40
Section
Original Articles