Traditional nouns is Madurai Kaanchi [மதுரைக்காஞ்சியில் மரபுப்பெயர்கள்]

Authors

  • R.Prema Doctoral Candidate, International Institute of Tamil Studies, Chennai, India

Keywords:

மதுரைக்காஞ்சி, மரபுப்பெயர்கள், தொல்காப்பியம், Traditional nouns, Madurai Kaanchi, Tolkappiyam

Abstract

தொல்காப்பிய மரபியலில் கூறியுள்ள விலங்கின மரபுப்பெயர்களை அடிப்படையாகக் கொண்டு மதுரைக்காஞ்சியில் அம்மரபுப் பெயர்கள் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பதையும் அம்மரபுப் பெயர்கள் மூலத்திற்கும் உரைக்கும் எவ்வகையில் மாற்றமடைந்துள்ளன என்பதையும் ஆராய்ந்து  இக்காலச்சூழலில் மரபுப்பெயர்கள் பல வழக்கிழந்து  மறக்கப்படும் நிலையில் உள்ளது. ஆதலால் அவற்றை இனம் கண்டு விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. அவ்வகையில் களிறு, இரலை, உம்பல், பிணை, பிடி, மா, கேழல், யானை, புலி, குதிரை போன்றவற்றின் மரபுப்பெயர்கள் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.

[Animal traditions is one of the main element in “Tolkappiyam” which largely emphasized in “Mathuraikanji”. This continually expand the origin whereby the origin and context of animal traditions are actively used in “Tolkappiyam”. However, the usage of animal traditions slowly decline and neglected in the context of today. Therefore, this paper will discuss the transformations of animal traditions which mainly discuss about, “Kaliru”, “Umbai”, “Iralai”, “Pinai”, “Pidi”, “Maa”, “kezhal”, “ Yaanai”, “Puli” and “Kuthirai”.]

References

Saamy, P. S. (1970). Fauna interpretation in Sangam Literature (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்). Tirunelveli: Tirunelveli South Indian Vegetarian Philosophy Association.

Vellaivaranar. (2014). Tholkappiya porulatigaram – marabiyal (தொல்காப்பிய பொருளதிகாரம் – மரபியல்). Chennai: Maanavar Publications.

Parimanam, A. M. (2013). Repository Literature of Sangam Volume 6 (சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம் தொகுதி 6). Thanjavur: Tamil University.

Ganesh Iyer. (2007). Tholkappiya porulatigaram (தொல்காப்பிய பொருளதிகாரம்). Chennai: International Tamil Research Institute.

Somasundaranar, P. V. (1996). Pattuppattu sources and texts – Part two (பத்துப்பாட்டு மூலமும் உரையும் - இரண்டாம் பகுதி). Tirunelveli: Tirunelveli South Indian Saivasittantha Corporation.

Mathaiyen, P. (2007). Terminology of Sangam Literature (சங்க இலக்கிய சொல்லடைவு). Thanjavur: Tamil University.

Subramanian, C. (2013). Repository literature of Sangam (சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம்). Thanjavur: Tamil University.

Published

2020-01-02
Statistics
Abstract Display: 241
PDF Downloads: 197

Issue

Section

Original Articles

How to Cite

R.Prema. (2020). Traditional nouns is Madurai Kaanchi [மதுரைக்காஞ்சியில் மரபுப்பெயர்கள்]. Muallim Journal of Social Sciences and Humanities, 4(1), 66-72. https://doi.org/10.33306/mjssh/56