An analysis of the main finding approach in the comprehension text [வாசிப்புப் பனுவலில் முக்கியக் கருத்துகளைக் கண்டறியும் அணுகுமுறை ஓர் ஆய்வு]

Authors

  • K. Mageswary Regent International School, Klang, Malaysia.

Keywords:

வாசிப்புப் பனுவல், வினாச் சொற்கள், திறம்படக் கற்றல், இடைநிலைப் பள்ளி, ஆசிரியர்கள், மாணவர்கள், Comprehension text, finding approach, secondary school, teachers, students

Abstract

வாசிப்புப் பனுவலில் உள்ள முக்கியக் கருத்துகளைக் கண்டறிய மாணவர்கள் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். வினா அணுகுமுறையைப் பயன்படுத்தி திறம்படக் கற்றல் கோட்பாட்டின் (Mastery Learning) வழி மாணவர்கள் முக்கியக் கருத்துகளைக் கண்டறியும் திறனை வலுப்படுத்த முடியும். வாசிப்புப் பனுவலில் உள்ள முக்கியக் கருத்துகளைக் கண்டறியும் திறன் மாணவர்கள் கருத்துணர் கேள்விகளில் சிறந்து விளங்கவும் வழிவகுக்கிறது. அவ்வகையில் இந்த ஆய்விற்குப் பேராக்கில் அமைந்துள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் உள்ள 20 மாணவர்கள் தரவாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாய்வில் நேர்காணல் செய்யப்பட்ட இரண்டு தமிழ் ஆசிரியர்களின் கருத்தின்படி வினா அணுகுமுறை முக்கியக் கருத்துகளைக் கண்டறிய உதவுகிறது என்பதை அறியமுடிந்தது.

[Students face difficulty in identifying key concepts in the reading passages. Mastery Learning theory, using query approach, can strengthen students' ability to identify key concepts. The ability to identify key points in reading comprehension leads students to excel in comprehension text questions. Twenty students from a secondary school located in Perak were selected as respondents for this study. Based on the interview session with two Tamil Language teachers, the study found that the query approach helps to identify key points in comprehension texts.]

References

Ministry of Education Malaysia. (2005). Secondary school Tamil language standard curriculum (இடைநிலைப்பள்ளி தமிழ்மொழிப் பாடத்திட்டம்). Kuala Lumpur: Curriculum Development Centre.

Kingston Paul Tamburaj. (2016). New approaches in teaching Tamil language (தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்). Tanjong Malim: Sultan Idris Education University.

Abdul Aziz Abdul Talib. (2000). Language testing: Principe, technique and example (Menguji kemahiran bahasa: Prinsip, teknik dan contoh) Kuala Lumpur, Malaysia: Dewan Bahasa dan Pusaka.

Ministry of Education Malaysia. (2017). Secondary school Tamil language standard curriculum (இடைநிலைப்பள்ளி தமிழ்மொழிப் பாடத்திட்டம்). Kuala Lumpur: Curriculum Development Centre.

Nik Safiah Karim, Farid M Onn & Hashim Haji Musa. (1993). Dewan Malay Grammar: New edition (Tatabahasa Dewan: Edisi Baharu). Kuala Lumpur, Malaysia: Dewan Bahasa dan Pustaka & Ministry of Education Malaysia.

Published

2020-01-02
Statistics
Abstract Display: 298
PDF Downloads: 512

Issue

Section

Original Articles

How to Cite

K. Mageswary. (2020). An analysis of the main finding approach in the comprehension text [வாசிப்புப் பனுவலில் முக்கியக் கருத்துகளைக் கண்டறியும் அணுகுமுறை ஓர் ஆய்வு]. Muallim Journal of Social Sciences and Humanities, 4(1), 85-92. https://doi.org/10.33306/mjssh/59