The thoughts of Thirukkural in Pattukkottai Kalyana Sundaram’s Tamil movies songs [பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் திரை இசைப் பாடல்களில் திருக்குறள் சிந்தனை]
Keywords:
Thirukkural, Pattukottai Kalyanasundaram, Tamil Movie, Lyric, Indigestion, Poverty, Time Recognition, Refusal, UnityAbstract
புவிவாழ் மக்கள் அனைவரின் வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடிய வகையிலும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையிலும் அமைந்திருக்கும் ஒரே பொதுமறை நூல் திருக்குறள். எக்காலத்திற்கும் ஏற்புடைய வகையில் உள்ள பல அற்புதமான கருத்துகளின் ஊற்றாக விளங்கும் திருக்குறளினை முழுமையாக வாசித்து உய்த்துணர்ந்தவர்கள் மிக குறைவு. அவ்வாறு இருக்க திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பல கவிதை வடிவங்களிலும் பாடல் வடிவங்களிலும் மக்களைச் சென்றடைகின்றன என்பதை இக்கட்டுரையின் வழி அறிய முடிகிறது. அதற்குச் சிறந்ததொரு சான்றாக விளங்குவது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் திரையிசை பாடல் வரிகளாகும். இவரின் பாடல் வரிகளில் திருக்குறள் சிந்தனைகள் எவ்வாறு வெளிப்பட்டுள்ளன என்பதைக் கண்டறியவே இக்கட்டுரை படைக்கப்பட்டுள்ளது. திருக்குறளில் இடம்பெற்றுள்ள 133 அதிகாரங்களில் நிலையாமை, வறுமை, காலம் அறிதல், புலால் மறுத்தல், ஒற்றுமை ஆகிய 5 அதிகாரங்களில் பதிவுச் செய்யப்பட்ட சிந்தனைகளைப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்திரம் தனது பாடல் வரிகளில் வெளிப்படுத்திய விதம் மிகுந்த எளிமையாகவும் அப்பாடலைக் கேட்போரின் மனதில் அச்சிந்தனைகள் நீங்காமிடம் பிடிக்கும் வகையில் அமைந்துள்ளன
Thirukkural’ is considered as the only book that is probably designed to be relatable to the lifestyle of all the occupants of Earth. The ‘Thirukkural’ book that has constantly portray wonderful and perplexing gist throughout time seem to be not thoroughly read and benefited by many anymore. With that said, this article concludes that the gist expressed in the Thirukkurals had seen reached many people in embedded forms, such as in poetries and songs. One of the best proof for such claims is in the lyrics of the movie songs by Pattukottai Kalyanasundaram. This article is written in order to find out how the ‘Thirukkural’ thoughts had been embedded in his lyrics. In the 133 chapters of ‘Thirukkural’, the thoughts related to 5 different themes such as indigestion, poverty, time recognition, refusal, and unity are where those thoughts were revealed. Kalyanasundaram had simplified those thoughts and embedded into the lyrics of the songs in a way that it makes the listeners ponder about it.
References
Moganarasu. (2012). Thirukkural people text (திருக்குறள் மக்கள் உரை). Chennai: Manivasagar Printers.
Sothinathan, A. (2008). Paddukkotai Kalyana Sundaram (பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்). Kuala Lumpur: Uma Publication.
Thirupananthal. (1968). Parimelalagar Thirukkural description (பரிமேலழகர் திருக்குறள் தெளிவுரை). Kasimadam: Thirukkural Foundation.
Varatarasan, M. (2000). Thirukkural (திருக்குறள்). Thirunelveli: Saiva Siddhanntha Publication.
Kartheges, P. & Kingston Pal Thamburaj. (2017). Human personality in Thirukkural (திருக்குறள் உணர்த்தும் மனித ஆளுமை). Literature and Science Social. Malaysia: Tamil Linguistic Assentation of Malaysia.
Kartheges, Ponniah (2017) Pemikiran kritis dan amalannya dalam masyarakat India berpendidikan Tamil di Malaysia berpandukan teks Thirukkural. Kuala Lumpur: University of Malaya.
Published
PDF Downloads: 291