Idainilaippalli tamilaasiriyarkalin kadral karpitthalil nunnaaivu chinthanaithiran [Critical thinking in teaching and learning session among secondary school Tamil teachers]

இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்களின் கற்றல் கற்பித்தலில் நுண்ணாய்வுச் சிந்தனைத்திறன்

Authors

  • Rathneswary Rajendran Department of Modern Language, Faculty of Languages and Communication, Sultan Idris Education University, Malaysia

Keywords:

Secondary school, Teachers, Critical Thinking, Methods, இடைநிலைப்பள்ளி, ஆசிரியர், நுண்ணாய்வுச் சிந்தனை, உத்திமுறை

Abstract

The research paper is entitled as “Critical Thinking in Teaching and Learning session among Secondary school Tamil Teachers”. This research consists of two objectives. First, to identify the use of critical thinking in teaching and learning session among Tamil teachers. Second, to identify the techniques to implement critical thinking in teaching and learning among Tamil teachers. Therefore, I have chosen an urban secondary school at Kuala Langat, Selangor as my research area for this research. Researcher also chooses 5 Tamil teachers consists of one senior assistant dan 2 form 2 teachers and 2 form 4 teachers as research's sample. The types of methods used to collect data in this research are Interview, Questionnaire and also Observation. Besides that, Quantitative and Qualitative analysis methods were used to analysis the data obtained in this research. As a Researcher I have used Bloom’s Theory for better results in this research. By using Interview and Questionnaire instruments, researcher had collected data for the first objective while done observation for second objective. Most of the teachers used Question & Answer (Q&A) and I-Think maps methods to improve critical thinking among the students.

[இந்த ஆய்வில் “இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்களின் கற்றல் கற்பித்தலில் நுண்ணாய்வுச் சிந்தனைத்திறன்” பற்றி ஆராயப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தலில் நுண்ணாய்வுச் சிந்தனையைக் கண்டறிதல் மற்றும் நுண்ணாய்வுச் சிந்தனையை மாணவர்களுக்குப் போதிப்பதில் ஆசிரியர்கள் பயன்படுத்தும் உத்திமுறைகளை ஆராய்தல் என இரு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கான தரவுகள் அளவுசார் முறைமை மற்றும் பண்புசார் முறைமை என்ற இரு முறைமைகளில் திரட்டப்பட்டன. இந்த ஆய்வில் நுண்ணாய்வுச் சிந்தனைத்திறத்தின் நிலையை ஆய்வு செய்வதற்கு ஆய்வாளர் ‘புளூம் கோட்பாடு’ முறைமையைப் பயன்படுத்தியுள்ளார். நேர்காணல், வினா நிரல், உற்றுநோக்கல் ஆகியன ஆய்வுக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன. மேலும், வினாமுறை, சிந்தனை வரைபடம், காட்சி வழிக் கற்றல் ஆகிய அணுகுமுறைகள் வாயிலாக மாணவர்களின் நுண்ணாய்வுச் சிந்தனையை ஆசிரியர்கள் அதிகமாக வளப்படுத்துகின்றனர் என்பது கண்டறியப்பட்டது. முடிவாக, நுண்ணாய்வுச் சிந்தனைத் திறனைத் தங்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் பயன்படுத்துவதன் வழி இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் மாணவர்களின் அடைவுநிலைகளை மிகச்சிறப்பாக மேம்படுத்த முடிகிறது. கற்றல் கற்பித்தல் நடவடிக்கையும் ஆக்ககரமாக அமைகிறது என்பது ஆய்வாளரால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.  இந்த ஆய்வின் முடிவுகள் ஆய்வாளரின் ஆய்வு நோக்கத்தை முழுமையாய் நிறைவு செய்தன.]

References

Kementerian Pendidikan Malaysia. (Jan27, 2012). Transformasi Kurikulum Sekolah Menengah KSSM. Tampin, Negeri Sembilan: SMK Taman Indah.

Kementerian Pendidikam Malaysia. (October8, 2014). Difference Between KSSM & KSSR. Kuala Lumpur: MSU.

Kementerian Pelajaran Malaysia. (2017). Dokumen Standard Sekolah Menengah Bahasa Tamil Tingkatan 2.. Kuala Lumpur: Bahagian Pembangunan Kurikulum.

Ismail Hakimi. (Disember20, 2016). KSSM bermula 2017 [KSSM Establish on 2017]. Kuala Lumpur: Utusan Online http://www.utusan.com.my/pendidikan/kssm-bermula-2017-1.422003

Jamil Halimah. (November, 2017). Perbandingan Aspek Pentaksiran Lisan Berdasarkan Deskriptor KBSM dengan Standard Pembelajaran dalam Kurikulum Standard Sekolah Menengah KSSM [Comparison of Oral Assessment Aspects of KBSM Descriptors with Learning Standards in Secondary Curriculum Standards KSSM]. International Journal of Education and Training: Universiti Putra Malaysia

Published

2020-10-01
Statistics
Abstract Display: 251
PDF Downloads: 2957

Issue

Section

Original Articles

How to Cite

Rajendran, R. . (2020). Idainilaippalli tamilaasiriyarkalin kadral karpitthalil nunnaaivu chinthanaithiran [Critical thinking in teaching and learning session among secondary school Tamil teachers]: இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்களின் கற்றல் கற்பித்தலில் நுண்ணாய்வுச் சிந்தனைத்திறன். Muallim Journal of Social Sciences and Humanities, 4(4), 113-125. https://doi.org/10.33306/mjssh/101