Citramuttu Aṭikaḷ cuṭṭum yōkācaṉaṅkaḷum ataṉ payaṉkaḷum [Chitramuthu Adigal’s yogasanas and its benefits]

சித்ரமுத்து அடிகள் சுட்டும் யோகாசனங்களும் அதன் பயன்களும்

Authors

  • Seeta Lechumi Ratha Krishnan Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia
  • Arun Balan Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia

Keywords:

Chitramuthu Adigal, Aruloli, Yogasana, Yoga, Thirumoolar, Thirumanthiram, சித்ரமுத்து அடிகள், அருளொளி, யோகாசனம், யோகக்கலை, திருமூலர், திருமந்திரம்

Abstract

This study explains the yogasanas and their benefits contained in the book Aruloli written by Chitramuthu Adigal. The 15th topic in the book Aruloli of Chitramuthu Adigal is entitled 'Yoga and Yogasanas'. In this topic, Chitramuthu Adigal first gives an explanation about the yoga practice and the benefits of practicing it. 21 yogasanas on this topic are shown with the picture. Another notable feature is that Chitramuthu Adigal has done all these yogasanas. Chitramuthu Adigal also has written a proverb for each yogasana and described the benefits of doing that yogasana. This will help the common people to perform Yogaasanas and also learn the benefits of them. This study is based on library research. The main texts of this work are the books like Aruloli and Kurumathimalai. This study, is done by studying the yoga, the study of yogasana, the essay and its related works. The purpose of this study is to introduce on the 21 simple yoga asanas and its benefits as described in the Aruloli by Chitramuthu Adigal. This study will help everyone to know about the 21 important asanas undertaken by Chitramuthu Adigal. It is expected that these are not only in the knowledge of the processes and its benefits, but will help people to get rid of the health problems faced by them and keep them healthy and active.

[இந்த ஆய்வு சித்ரமுத்து அடிகள் இயற்றிய அருளொளி நூலில் இடம்பெற்றுள்ள யோகாசனங்களையும் அதன் பலன்களையும் பற்றி விளக்குகின்றது. சித்ரமுத்து அடிகளின் அருளொளி நூலில் 15-ஆம் படைப்பாக இடம்பெறுவது ‘யோகநெறியும் யோகாசனங்களும்’ எனும் தலைப்பாகும். இத்தலைப்பில் முதலில் யோக நெறியைப் பற்றியும் அதனை மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் விளக்கத்தைத் தந்துள்ளார் சித்ரமுத்து அடிகள். இந்தத் தலைப்பில் 21 யோகாசனங்கள் படத்துடன் காட்டப்பட்டுள்ளன. இவ்வனைத்து யோகாசனங்களையும் சித்ரமுத்து அடிகளே செய்து காட்டியுள்ளார் என்பது இன்னொரு குறிப்பிடத்தக்க சிறப்பாகும். படங்களைத் தவிர்த்து ஒவ்வொரு யோகாசனத்திற்கும் ஒரு செய்யுளை எழுதி அதன் செய்முறையையும் அந்த யோகாசனத்தை மேற்கொள்வதால் ஏற்படும் பயன்களையும் விவரித்துள்ளார் சித்ரமுத்து அடிகள். இதன் மூலம், சாதாரண மக்களும் சுலபமாக யோகாசனங்களைச் செய்வதோடு அவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் பலன்களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த ஆய்வு நூலக ஆராய்ச்சி அடிப்படையில் அமைக்கப்படுகின்றது. இவ்வாய்வின் முதன்மை நூல்களாக அருளொளி மற்றும் குருமதிமாலை போன்ற நூல்கள் இடம்பெறுகின்றன. யோகக் கலை, யோகாசனம் பற்றிய ஆய்வு நூல், கட்டுரை மற்றும் அதன் தொடர்புடைய பல நூல்களை ஆராய்ந்து மேற்கொள்ளப்படுகிறது. சித்ரமுத்து அடிகள் அருளொளி நூலின் மூலம் எடுத்துரைத்த 21 எளிய யோகாசனங்களையும் அதன் பயன்களையும் எடுத்துக்காட்டுவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இவ்வாய்வின் வழி சித்ரமுத்து அடிகள் மேற்கொண்ட முக்கியமான 21 ஆசனங்களைப் பற்றி அனைவரும் அறியமுடியும். இவ்வாசனங்களை அறிவதோடில்லாமல் செய்முறைகளையும் அதன் பலன்களையும் அறிந்து அன்றாட வாழ்வில் மேற்கொள்ள மிகவும் துணைபுரியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்வழி மக்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சனைகள் நீங்கி அவர்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் எப்போதும் இருக்க இவ்வாசனங்கள் துணைபுரியும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.]

References

Vijayaregunathan, N., Dr. (2014). Iṉṟaiya Yōkā Nilaiyam Cittar Pāṭalkaḷiṉ Payaṉpāṭum [Indraiya Yoga Nilaiyum Siddhar Paadalgalin Payanpaadum]. Chennai : The Parker.

Thammanna Chettiar, N. (2003). Thirumuraigal Sollum Yoga Rahasyangal [Yoga Secrets as told by Sacred Scriptures]. Chennai : Narmadha Pathipagam.

Ganabathy T.N., (2015). Tamiḻ Cittar Marapu [Tamil Siddhar Marabu]. Chennai : Ravi Publications.

Nagappan Arumugam, Dr. (2020). Cittānta Caivam [Siddhantha Saivam]. Kuala Lumpur : Mathesan Enterprise.

Narayanan, K. (1990). Siddhar Thathuvam [Siddhar Philosopy]. Sithambaram : Sabanayagam Printers.

Athmanathan. (2010). Mōṭca Cūttiram [Motcha Soothiram]. Sivakasi : Sri Sanmuga Press.

Ramanatha Pillai, P., & Sithambaranar. A., (1957). Thiru Manthiram Volume 1 [Tirumantiram]. Thirunelveli : The South India Saiva Siddhanta Works Publishing Society.

Chitramuthu Swamigal. (1948). Kurumatimālai [Gurumathimalai]. Pulau Pinang : Ganesa Achaga Iyanthirasalai.

Thavathiru Chitramuthu Adigal. (2011). Aruḷoḷi [Aruloli]. Ramanadapuram : Divine Light Foundation.

Paramasri Kailasasamy. (2003). Sithar’s Philosopy. Chennai : Novena Offset Printing Company.

Published

2021-01-02
Statistics
Abstract Display: 234
PDF Downloads: 335

Issue

Section

Original Articles

How to Cite

Ratha Krishnan , S. L. ., & Balan, A. . (2021). Citramuttu Aṭikaḷ cuṭṭum yōkācaṉaṅkaḷum ataṉ payaṉkaḷum [Chitramuthu Adigal’s yogasanas and its benefits]: சித்ரமுத்து அடிகள் சுட்டும் யோகாசனங்களும் அதன் பயன்களும். Muallim Journal of Social Sciences and Humanities, 5(1), 37-54. https://doi.org/10.33306/mjssh/110