Todakkappalli padinilai ondril paiyap payilum maanavarkalukkaana vaasippu anukumurai [Reading approach for phase i primary school children]
தொடக்கப்பள்ளி படிநிலை ஒன்றில் பையப் பயிலும் மாணவர்களுக்கான வாசிப்பு அணுகுமுறை
Keywords:
Insight, knowledge, remedial, focuses, recommends, overcome, methods, constructing, succeeded, promoting, உள்ளார்ந்த, அறிவு, குறைநீக்கல், மையப்படுத்தல், பரிந்துரைத்தல், களைய, முறைகள், உருவாக்குதல், வெற்றி கண்டுள்ளதுAbstract
This research paper gives an insight knowledge about the implementation of KBSR in 1983, during which remedial was much emphasized after each skill was taught. This paper mainly focuses on 2 skills of the 8 reading skills outlined in KSSR. The researcher recommends teaching methods to overcome reading weakness among slow learners by mastering 2.5 (able to read and understand new words) and 2.6 (able to read and understand different reading materials) of the eight skills mentioned earlier. Research work done by Subbu Reddy was taken in consideration when preparing this research paper. He has desisted five methods for mastering eading skills among slow learners. They are writing method, word method, look and read method, and phrase method and story method. This research had given details approaches aligned from simple to difficult, such as: searching for words beginning with a given letter; lock for two lettered words and constructing phrases with two simple words. In conclusion, the research has succeeded in promoting reading skills among slow learners.
[1983-ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அமலாக்கத்தின் உள்ளார்ந்த அறிவைப் பற்றியும் அவ்வமயம் ஒவ்வொரு திறனைக் கற்பித்தலின் எவ்வாறு குறைநீக்கற் கற்பித்தல் வலியுறுத்தப்பட்டது என்பதைப் பற்றியும் இவ்வாய்வுக் கட்டுரை விவரிக்கின்றது. கே.எஸ்.எஸ்.ஆர் (KSSR) எனும் பாடத்திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள எட்டு (8) வாசிப்புத் திறன்களுள் இரண்டை மட்டும் இவ்வாய்வு மையப்படுத்துகிறது. வாசிப்பில் வலிவின்மையைக் களைய ஆய்வாளர் சில அணுகுமுறைகளைப் பரிந்துரைக்கிறார். இவ்வணுகுமுறைகளால் 2.5 (புதிய சொற்களை வாசித்தலும் பொருள் அறிதலும்) 2.6 (பலதரப்பட்ட வாசிப்புப் பகுதிகளை வாசித்துப் புரிந்துகொள்ளல்) ஆகிய திறன்களில் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். இவ்வாய்வுக் கட்டுரையைத் தயாரிப்பதில் டாக்டர் சுப்பு ரெட்டியார் அவர்களின் ஆய்வு பேருதுவியாக அமைந்திருந்தது. அவர் தம் ஆய்வில் வாசிப்புத் திறனை வளர்த்துக் கொள்ள ஐந்து முறைகளை வகுத்துள்ளார். அவை, எழுத்து முறை, சொல் முறை, பார்த்துச்சொல்லும் முறை, சொற்றொடர் முறை, கதை முறை. இந்த ஆய்வு இலகுவான பயிற்சியில் தொடங்கி கடினமான பயிற்சிவரை மேற்கொள்ள வேண்டிய முறைகளைத் தொகுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரெழுத்தைக் கொடுக்கச் சொல் தேடுதல்; ஈரெழுத்துச் சொற்களைத் தேடுதல்; இரண்டு சொற்களால் எளிதான சொற்றொடரை உருவாக்குதல் போன்றவை. இறுதியாக, இந்த ஆய்வு பையப்பயிலும் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த வெற்றி கண்டுள்ளது என்பது கண்டறியமுடிந்தது.]
References
Kementerian Pelajaran Malaysia. (2010). KSSR Bahasa Tamil Tahun 1 – 3, Bahagian Pembangunan Kurikulum, Kementerian Pelajaran Malaysia.
Kementerian Pelajaran Malaysia (1982), Falsafah Pendisikan Kebangsaan, Matlamat dan Misi, Pusat Pembangunan Kurikulum, Kementerian Pelajaran Malaysia.
Sharifah Alwiyah Alsagoff. (1983). Ilmu pendidikan pedagogi. Kuala Lumpur: Heinemann Educational Books (Asia). Ltd.
Sharifah Alwiyah Alsagoff. (1979). Falsafaf Pendidikan. Kuala Lumpur: Heinemann Educational Books (Asia). Ltd.
Suppureddiyar, N. (2020). Tamil payidrum murai [Tamil teaching method]. Chitambaram: Meiyappan Tamilaivagam.
Kanapathy, V. (2002). Nadramil karpikkum murai [Tamil teaching method]. Chennai: Santha Publication.
Mahendran, M. & Kalyani, V. (2018). Motivating ESL Learners of Low Proficiency In Reading Through An Extensive Reading Programme. Muallim Journal of Social Sciences and Humanities, 2(3) 177-184. Retrieved from https://mjsshonline.com/index.php/journal/article/view/61/56
Published
PDF Downloads: 629