Vicēṭa tēvaiyuṭaiya māṇavarkaḷ kaṟṟalil etirkoḷḷum cavālkaḷum avarkaḷukkāṉa kaṟṟal vāyppukkaḷum [Challenges faced by students with special needs and learning opportunities for them]
விசேட தேவையுடைய மாணவர்கள் கற்றலில் எதிர்கொள்ளும் சவால்களும் அவர்களுக்கான கற்றல் வாய்ப்புக்களும்
Keywords:
Learning opportunities, Secondary Schools, Students with Special Educational Needs, கற்றல் வாய்ப்புக்கள், இடைநிலை பாடசாலைகள், விசேட தேவையுடைய மாணவர்கள்Abstract
Contemporary school curriculum more emphasis on student-centered in which is expected to provide an opportunity for learning for all students in the classroom. Students have diverse needs in their learning. There are individual differences and special educational needs among students in the classrooms. Teachers should pay attention on students’ diverse needs and their special educational needs. The main purpose of this study was to find out the Challenges faced by students with special needs and learning opportunities for them in the secondary schools. The study was conducted on 50 students and 20 teachers from 5 schools selected from the Tamil language secondary schools in Kalpitiya zonal of education. There were five research questions have been put forward for achieving the purpose of the study. Research tools such as questionnaire observation interviews have been used to gather the information needed for this study. The data obtained from the students and teachers selected for the study is analyzed through charts of tables. It was found that Students with special needs lagged in the learning activities in the classrooms. Therefore, it is recommended that the teachers should take more about the students with learning difficulties and ensure involvements in the learning activities.
[இலங்கையின் தற்போதைய பாடசாலை கலைத்திட்டமானது மாணவர்களை மையமாகக் கொண்டுள்ளது. இதனால் வகுப்பறையில் உள்ள மாணவர்களுக்கு கற்றலுக்கான சமமான வாய்ப்புக்களை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வகுப்பறைக் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டின் போது மாணவர்கள் பல்வேறான சவால்களை எதிர் கொள்கின்றனர். மாணவர்களிடையே தனிப்பட்ட வேறுபாடுகள், விசேட கல்வித் தேவைகள் என்பன காணப்படுகின்றன. ஆசிரியர்கள் மாணவர்களின் மாறுபட்ட கல்வித் தேவைகள் மற்றும் அவர்களின் விசேட கல்வி தேவைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாக இடை நிலைப் பாடசாலைகளில் காணப்படுகின்ற விசேட தேவைகளையுடைய மாணவர்கள் மற்றும் அவர்களுக்கான கற்றல் வாய்ப்புக்களில் உள்ள சவால்களைக் கண்டறிவதாகும். இந்த வகையில் இலங்கையின் கற்பிட்டிக் கல்வி வலயத்தில் உள்ள தமிழ் மொழி மூல இடை நிலை பாடசாலைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 05 பாடசாலைளைச் சேர்ந்த 50 மாணவர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் மீது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் நோக்கத்தை அடைவதற்கு ஐந்து ஆராச்சிக் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக்குத் தேவையான தகவல்களை சேகரிக்க வினாத்தாள், அவதானிப்பு, நேர்காணல் போன்ற ஆராச்சிக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர் களிடமிருந்து பெறப்பட்ட தரவுகள், அட்டவணைகள் என்பன பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் கண்டறியப்பட்டன. இந்த வகையில் விசேட தேவைகளைக் கொண்ட மாணவர்கள் வகுப்பறை கற்றல் நடவடிக்கைகளில் பின்தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. எனவே ஆசிரியர்கள் கற்றலில் சிரமங்களை எதிர் கொள்கின்ற மாணவர்களைப் பற்றி அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும், கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபாட்டினை அதிகரித்து உறுதிப்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.]
References
Anas, P. L., & Nawastheen, F. M. (2019). Teachers’ perception towards in fulfilling diverse learners needs in the classroom teaching-learning process. South Eastern University International Arts Research Symposium - 2019, http://ir.lib.seu.ac.lk/handle/123456789/4170
UNESCO(1994). The Salamanca Statement and Framework for Action on Special Needs Education(Online).Paris:UNESCO.Availableform: http://www.unesco.org/education/ pdf/SALAMA E PDF (accessed on 5 December 2011).
Jayarasa, Saba. (2008). Aapathhu Vizimbilulla Katpor.[Students at Risk in the Learning Process] Colombo: Chemamadu Printers.
Sinnaththambi, K. (2007). Kalvi Aayviyal. [Research in Education] Colombo: Jeya International Publication.
Nawastheen, F. M., Jazeel, M. I. M., Sifani, K. R., & Ponniah, K. (2020). Teachers ‘roles in Developing Self-Regulated Learning Strategies Among Students of Puttalam Division in Sri Lanka. Journal of Critical Reviews, 7(19), 5076-5084.Doi: 10.31838/jcr.07.19.600
Jayarasa, Saba. (2006). Kalviyiyal Putiya Seerthiruththangal [Modern Reforms in Education]. Colombo: Chemamadu Printers.
Chandarasegaram, S. (2008). Samakala Kalvimuraihalin Sila Parimanangal [Dimention of Contemporary Education]. Colombo: Chemamadu Printers.
Chandarasegaram, S. (2004). Kalvi Oru panmuha Nokku [Multifacedted Prespective in Education], Uma Printers.
Paramanantham, S. (2007). Utpaduththal Kalvi [Inclusive Education], Ahavizi. Colombo: Chemamadu Publication.
Chandarasegaram, S. (2005). Kalviyiyal Katturaihal [Academic Essays in Education] Colombo: Poobalasingam Book Depot.
Sinnaththambi, M. (2008). Paadasalaiyum Samoohamum [School and Socity], Colombo: Kumaran Puththaha Illam (Kumaran Bookshop).
Selvaraja, M. (2005). Kalviyiyal Adippadai Ennakkarukkal [Basic Consept in Education], Evergreen Printers.
Krishnapillai, Vimala. (2009). Vazikattalum Aalosaniyum [Guidence and Counselling]. Colombo: Chemamadu Printers.
Logeswaren, R. (2008). Kattralai Pathikkum Karanihalum Aasiriyarum [Learning Factors and Teachers], Ahavizi. Colombo: Chemamadu Publication.
Mahesan, A. (2009). Vazikattal Aalosanai Sevai [Guidence and Counselling], Eastern University of Sri Lanka, Chenkaladi, Sri Lanka.
Thanapalan, P. (2003). Kattpikkum kalai puthiya piravesangal [New Admission in the Art of Teaching]. Jaffna: Kattpaha Vinayagar Printers.
Janareththanam, K. (2005). Vetriharamana katpiththalukkukku Paadaththai Thittamidal [Lesson Planing for successful Teaching], Ahavizi. Colombo: Chemamadu Publication.
Thanaraj, T. (2005). Seyalvazi Aayvu Or Arimuham [Introduction of Action Research].Colombo: Kumaran Bookshop.
Pakeer Jaufar, P.K. (2009). Manavarin Vahupparai Nadaththai [Behaviors of Students in Classroom]. Colombo: Kumaran Bookshop.
Niththilavannan, A. (2008). Ilankaiyin Naveena Kalviyal Pokuhal [Modern Education System in Sri Lanka]. Jaffna: Tharsana Publishers.
Published
PDF Downloads: 6989