Manickavasagar’s message to the people [மாணிக்கவாசகர் மக்களுக்குக் கூறும் கருத்துகள்]

Authors

  • Ashini, J Tanjong Malim, Perak, Malaysia.

Keywords:

Manickavasagar, Thiruvasagam, worship

Abstract

சைவ சமயம் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வணங்கப்படும் சமயமாகும். சைவ சமயக் குரவர்கள் நால்வருள் மாணிக்கவாசகர் ஞான மார்கத்தின் வழி இறைவனின் திருவடியை அடைந்தவராவர். அந்தணர் குலத்தில் பிறந்து அரிமர்த்தன பாண்டியன் என்ற அரசரது அமைச்சராகப் பணிப்புரிந்த இவர் சிவபெருமானின் பூரண அருளைப் பெற்றவர். அதன் பொருட்டுச் சிற்றின்ப வாழ்க்கையை விடுத்துப் பேரின்ப பலனை அடைய இறைத் தொண்டிற்கென தனது வாழ்வை அற்பணித்தவர் மாணிக்கவாசகர். சிவனருளால் அவர் பாடிய 1058 பாடல்களும் 76 பதிகங்களாகத் தொகுக்கப்பெற்றுள்ளன. அவர் பாடிய திருவாசகத்தைப் பாடுவோரும் சிவமாகிவிடுவர் என்பதை, ‘தொட்டாரைச் சிவமாக்கும் திருவாசகம்’ என்கிறார். அதுமட்டுமில்லாமல், ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பர். அவரது பாடலை ஆராயும் நோக்கில் எழுதப்பட்ட அவ்வாய்வுக் கட்டுரையில் உலக வாழ்க்கை நிலையாமை, தூய அன்பு, இறைவனின் கருணை, இறைவனின் பண்புகள், அவனன்றி ஓரணுவும் அசையாது, தமிழின் சிறப்பு, தெளிந்த சிந்தனை மற்றும் வீடுபேறு முதலிய கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன. மாணிக்கவாசகரின் பாடல்களில் இந்தக் கருத்துகளில் மக்களின் நல்வாழ்விற்கு வழிவகும் வகையில் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கப்பட்டுள்ளது.

Saivism is the time when Lord Shiva was worshipped as the All Mighty Lord of all. He is known as one of the four saviours of Saivism who had reached the grace of the lord through his wiseness. He was born in the Brahmin family and served as the minister under the government of Ayymertha Pandian. Manikavasagar sacrificed his life for the Lord to when he was about to reach the end of his beloved livelihood. The 1058 songs he sang by the grace of the lord have been compiled in 76 editions. It is believed that when the other saints that sing his songs, it brings in the devotion of Manickavasagar himself. In addition, it is said that one who does not listen to such song will be influenced to listen. The article is written in order to examine his song in the sense of world life, pure love, the grace of God, the characteristics of the Lord, the nonexistence of Him, the speciality of Tamil language and clear thoughts. In the songs of Manikavasagar, these concepts and messages are explained in a clear and simple manner to guide people's well-being.

References

Kartheges Ponniah. (2015). Introduction to Bakthi literature: Bakti Neri (பக்தி இலக்கியம் ஓர் அறிமுகம்: பக்தி நெறி). Perak: Muhibah Publication.

Atiraiyar. (2003). Periya Puranam stories (பெரியபுராணக் கதைகள்). Chennai: Swamimalai Publication.

Kartheges Ponniah. (2015). Thirumurai thought (திருமுறைச் சிந்தனைகள்). Perak: Muhibah Publication.

Varatarasan, M. (2009). Tamil literature history (தமிழ் இலக்கிய வரலாறு). Chennai: Skathiya Academic.

Varatarajan, G. (1995). Thiruvasagam (திருவாசகம்). Chennai: Palaniyappa Brothers.

Published

2018-04-08
Statistics
Abstract Display: 190
PDF Downloads: 194

Issue

Section

Original Articles

How to Cite

Ashini, J. (2018). Manickavasagar’s message to the people [மாணிக்கவாசகர் மக்களுக்குக் கூறும் கருத்துகள்]. Muallim Journal of Social Sciences and Humanities, 2(2), 136-145. https://mjsshonline.com/index.php/journal/article/view/26