Nunniya vaasippu anukumuraiyai payanpadutti katturai ezuthum thiranai meempaduthuthal [Improve essay writing skills by using critical reading approach]

நுண்ணிய வாசிப்பு அணுகுமுறையைப் பயன்படுத்தி கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்துதல்

Authors

  • M.Menu Department of Moden Languge, Universiti Pendidikan Sultan Idris, Malaysia.

Keywords:

Critical reading, essay writing, form two students, application level (Bloom’s Taxanomy, 1956), teachers, students, நுண்ணிய வாசிப்பு, கட்டுரை, இரண்டாம் படிவ மாணவர்கள், பயன்கொள்ளல் படிநிலை, ஆசிரியர்கள், மாணவர்கள்

Abstract

Based on the Secondary school Tamil language standard curriculum form 2 students must eventually become capable of creating multiple forms of writing. Thus, this study has been conducted to evaluate students' writing ability through the Bloom's Taxonomy 1956 theory using a critical reading approach. This study is based on three objectives that assessing students’ essay writing quality before critical reading, assessing students' writing quality after critical reading, and examining the perspective of critical reading approach. All data were collected and analysed from a test sheets, questionnaire and essay marking scheme. The students were evaluated by a post test to determine the effectiveness of the teaching of learning about critical reading applications in essay writing at the end of this study it was realized that critical reading approach can improve essay writing.

[2018-ஆம் ஆண்டு தமிழ்மொழிக்கான தர அடிப்படையிலான கலைத்திட்டத்தில், இரண்டாம் படிவ மாணவர்களின் கற்றல் கற்பித்தல் இறுதியில் பல்வகை எழுத்துப் படிவங்களைப் படைத்தல் எனும் திறனை அடைந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அவ்வகையில், நுண்ணிய வாசிப்பு அணுகுமுறையைப் பயன்படுத்தி புளூம் தெக்ஸனமி கோட்பாட்டின் வழி மாணவர்களின் கட்டுரை எழுதும் திறனை மதிப்பிடும் வகையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நுண்ணிய வாசிப்பிற்கு முன் மாணவர்களின் கட்டுரை எழுதும் தரத்தினை மதிப்பிடுதல், நுண்ணிய வாசிப்பிற்குப் பின் மாணவர்களின் கட்டுரை எழுதும் தரத்தினை மதிப்பிடுதல் மற்றும் நுண்ணிய வாசிப்பு அணுகுமுறையின் மீதான கண்ணோட்டத்தை ஆராய்தல் என மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வின் தரவுகள் அனைத்தும் தேர்வுத்தாள், கருத்தறி வினாநிரல், கட்டுரை மதிப்பெண் அட்டவணை ஆகியவற்றிலிருந்து திரட்டப்பட்டுப் பகுப்பாய்வுச் செய்யப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில் நுண்ணிய வாசிப்பின் வழி கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த முடியும் என்பது அறியப்பட்டது.]

References

Kementerian Pelajaran Malaysia. (2017). Dokumen Standard Sekolah Menengah Bahasa Tamil Tingkatan 1. Kuala Lumpur: Bahagian Pembangunan Kurikulum

Kementerian Pelajaran Malaysia. (2018). Dokumen Standard Sekolah Menengah Bahasa Tamil Tingkatan 2. Kuala Lumpur: Bahagian Pembangunan Kurikulum

Arivunambi. A (2006). Students' errors and remedies in Tamil language essay. 7th World Tamil Teachers Conference

Rajendran.N.S. (2008). Tamil Education and Teaching in Malaysia. Kuala Lumpur. Uma Publications.

Balasubramaniam.S. (1994). Article Resources. Chennai. Narumalar Publications.

Moreillan, J. (2007). Collaborative Strategies for Teaching Reading Comprehension. Maximizing Your Impact. (Strategi Kolaboratif untuk Pengajaran Pemahaman Membaca. Memaksimumkan Kesan Anda). Chicago: American Library Association.

Mohathir Jamaluddin. (2000). Using Process Approach to develop writing skills Among Form1 students. (Menggunakan Proses Pendekatan untuk Membangunkan Kemahiran Menulis Antara Pelajar Tingkatan 1). Perak. Universiti Pendidikan Sultan Idris.

Published

2021-04-01
Statistics
Abstract Display: 424
PDF Downloads: 1277

Issue

Section

Original Articles

How to Cite

M.Menu. (2021). Nunniya vaasippu anukumuraiyai payanpadutti katturai ezuthum thiranai meempaduthuthal [Improve essay writing skills by using critical reading approach]: நுண்ணிய வாசிப்பு அணுகுமுறையைப் பயன்படுத்தி கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்துதல். Muallim Journal of Social Sciences and Humanities, 5(2), 113-125. https://doi.org/10.33306/mjssh/125