Tamiḻ moḻik kaṟṟal kaṟpittalil pēccut tiṟaṉiṉ celvākkum āḷumaiyum [Influence and personality of speaking skills in Tamil language learning and teaching]

தமிழ் மொழிக் கற்றல் கற்பித்தலில் பேச்சுத் திறனின் செல்வாக்கும் ஆளுமையும்

Authors

  • Sagar Narayanan Department of Tamil, Ipoh Teachers Education Institute, Malaysia.

Keywords:

Personality, influence, speaking skills, approach, effectiveness

Abstract

Speaking is one of the basic language skills. Personality is called ‘personality’. Therefore, it is very important to have influence on speech as well as how much physical and mental resources are essential for personality development. This study examines the extent to which personality skills are important for a teacher to be able to speak in the teaching of learning. This dissertation was based on a book review and an observation among Tamil teachers at school. Vocabulary is the ability to take the word. Vocabulary is required to be a leader in any field, no matter who you are. This study examines the importance or influence of speaking skills among teachers. Approaches such as observation and interview were carried out among the Tamil teachers in this study. Speaking skill in classroom teaching is an important part of every teacher. Conceptual speaking and clear speech will refine classroom teaching. Improving these elements will help students in the classroom and fully engage in their learning. This review was conducted from a number of angles for each teacher to dominate in speaking skill. This study shows that effective learning in teaching can be achieved if each teacher acquires an influential personality in speaking skills.

[அடிப்படை மொழித்திறன்களில் பேச்சுத்திறன் ஒருவருக்கு அடிப்படையாக அமைகிறது. ஆளுமை என்பது ‘personality’ என அழைப்பர். எனவே, ஆளுமைத்திறன் மேம்பாட்டிற்கு உடல்வளமும் உளவளமும் எத்தனை இன்றியமையாததோ அதே போன்று பேச்சுத்திறனில் செல்வாக்குப் பெறுவது மிகவும் முக்கியமாகும். இவ்வாய்வு கற்றல் கற்பித்தலில் பேச்சுத் திறன் ஓர் ஆசிரியருக்கு எந்த அளவிற்கு ஆளுமைத் திறனும் செல்வாக்கும் முக்கியம் என்பதை ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வுக்கட்டுரை நூல் ஆய்வையும் பள்ளியில் தமிழ் ஆசிரிடையே ஊற்றுநோக்கு அணுகுமுறையையும் அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது.  சொல்லாண்மை என்றால் சொல்லை எடுத்தாளுகின்ற திறன். எந்தத் துறையில் இருப்பவராக இருந்தாலும் அந்தத் துறையில் ஆளுமை மிக்கவராக இருப்பதற்குச் சொல்லாண்மை தேவை. இந்த ஆய்வானது தமிழாசிரிடையே பேச்சுத் திறனின் முக்கியத்துவம் அல்லது செல்வாக்கினை ஆராய்வது. ஆசிரியர் ஒருவர் பேச்சுத்திறனில் கைவற திறன் பெற்றால் மட்டுமே அவருடைய கற்றல் கற்பித்தல் விளைபயன்மிக்கதாக அமையும் என்பது திண்ணம். உற்றுநோக்கல், நேர்க்கானல் போன்ற அணுகுமுறையை இந்த ஆய்வில் தமிழாசிரிகளிடையே மேற்கொள்ளப்பட்டது. வகுப்பறைக் கற்பித்தலில் பேச்சுத்திறன் ஒவ்வொரு ஆசிரியருக்கும் முக்கியமான ஒன்றாகும். கருத்தாழமிக்கப் பேச்சும், தெளிவான பேச்சும் வகுப்பறைக் கற்பித்தலைச் செம்மைப்படுத்தும். இக்கூறுகளை மேம்படுத்தினால் வகுப்பறையில் மாணவர்கள் ஆசிரியர்களை மிகவும் நேசித்துத் தங்களுடைய கற்றலில் முழுமையாக ஈடுபடுவர். இவ்வாய்வானது ஒவ்வொரு ஆசிரியரும் பேச்சுத்திறனில் ஆளுமைப்பெற பல கோணங்களில் மேற்கொள்ளப்பட்டதாகும். இவ்வாய்வானது கற்றல் கற்பித்தலில் ஒவ்வொரு ஆசிரியரும்  பேச்சுத் திறனில் செல்வாக்கும் ஆளுமையும் கைவறப் பெற்றால் விளைபயன்மிக்கக் கற்றல் கற்பித்தலை உருவாக்கமுடியும் என்பதைக் காட்டுகிறது.]

References

Andavar, M. (2009). Pallūṭaka vaḻi ilakkiya kaṟṟal kaṟpittal [Teaching Literary Learning the Multimedia Way]. Chennai: Seasons Publishers.

Kannadasan. (1971). Kaṇṇatācaṉ kavitaikaḷ [Kannadasan Poems]. Chennai: Vanati Publications.

Murugesan. (2019). Paṉṉōkkup pārvaiyil tamiḻmoḻiyum ilakkiyamum [Tamil language and literature in a multifaceted perspective]. Coimbatore: Piraku Publications.

Muthukumar, P. (2017). Moḻittiṟaṉkaḷum kaṟṟakkaṟpittalil toḻilnuṭpamum [Language skills and technology in teaching]. Chennai: Vanati Publications.

Kumaran, R. (2018). Ilakkiyam kaṟpittal [Teaching literature]. Chennai: Kannadasan Publications.

Ravendaran. (2018). Kaṟṟal-kaṟpittal ceyalpāṭukaḷil kaṟṟal tuṇaic cātaṉaṅkaḷiṉ payaṉpāṭṭunilai [Utilization of learning aids in learning-teaching activities]. Sri Lanka: Marina Publications.

Ratheneswari, R. (2020). Iṭainiṭaippaḷḷit tamiḻāciriyarkaḷiṉ kaṟṟal kaṟpittalil nuṇṇāyvuc cintaṭaittiṟaṉa [Intermediate school Tamil teachers' critical thinking in the teaching of learning]. Kula Lumpur: Jeyabakti Publications.

Karthegesu, C. (2019). Tamiḻ kaṟpittalil uṉṉatam [Excellent in teaching Tamil]. Sri Lanka: Tarsana Publications.

Venu Suppaih. (2019). 21-Ām nūṟṟāṇṭiṉ ilakkaṇa ilakkiyam – kaṟṟal kaṟpittal tiṟaṉkaḷum puttākkac cintaṉaiyum [21st Century Grammar Literature - Learning and Teaching Skills and Innovative Thought]. Kuala Lumpur: Jeyabakti Publications.

Gomati, A. (2020). Tamiḻmoḻi ilakkaṇam kaṟṟal kaṟpittalil varaikataiyiṉ payaṉpoṭu [The use of graphics in the teaching of Tamil grammar learning] Kuala Lumpur: Uma Publications.

Nadarajan Thambu., Noor Banu Mahathir Naidu., Ganesan Shanmugavelu., & Sukadari. (2020). Developing higher order thinking skills through blended learning among moral education students. Journal of Critical Reviews, 7(14), 2521 2530. https://doi:10.31838/jcr.07.14.485

Published

2021-04-01
Statistics
Abstract Display: 215
PDF Downloads: 438

Issue

Section

Original Articles

How to Cite

Narayanan, S. . . (2021). Tamiḻ moḻik kaṟṟal kaṟpittalil pēccut tiṟaṉiṉ celvākkum āḷumaiyum [Influence and personality of speaking skills in Tamil language learning and teaching]: தமிழ் மொழிக் கற்றல் கற்பித்தலில் பேச்சுத் திறனின் செல்வாக்கும் ஆளுமையும். Muallim Journal of Social Sciences and Humanities, 5(2), 150-156. https://doi.org/10.33306/mjssh/128