Malēciyāviṉ Mu.Aṉpuccelvaṉ ilaṅkaiyiṉ Ti.Nyāṉacēkaraṉ ākiyōriṉ ciṟukataikaḷ ōr oppāyvu [Comparison of the short stories of M.Anbuchelvan (Malaysia) and T.Nyanasekaran (Sri Lanka)]

மலேசியாவின் மு.அன்புச்செல்வன் இலங்கையின் தி.ஞானசேகரன் ஆகியோரின் சிறுகதைகள் ஓர் ஒப்பாய்வு

Authors

  • Kunaseelan Subramaniam Institute of Teacher Education, Ipoh Campus, Hulu Kinta, Perak, Malaysia.

Keywords:

Comparative literary theory, parallel elements, plantation, short stories, ஒப்பிலக்கியக் கோட்பாடு, இணைவரைக் கூறுகள், தோட்டம், சிறுகதை

Abstract

The objective of this study is to identify and compare the education issues of the plantation communities in selected Tamil short stories of Mu.Anbuchelvan (Malaysia) and T.Nyanasegaran (Sri Lanka) as well as to analyse the parallel elements in these issues. These short stories are selected based on the similarity of intrinsic elements that reflect plantation life and socioeconomic status. The analysis and discussions are based on comparative literary theory. The findings of this research shows that education issues are very similar among plantation communities in Malaysia and Sri Lanka. The implications of this study are important to understand the importance of Tamil short stories as historical sources of plantation communities in Malaysia and Sri Lanka.

[இவ்வாய்வு மலேசியாவின் மு.அன்புச்செல்வன் இலங்கையின் தி.ஞானசேகரன் ஆகியோரின் சிறுகதைகளில் இருநாட்டுத் தோட்டப்புற மக்களின் கல்விச் சார்ந்த சிக்கல்களில் எவ்வாறு இணைவரைக் கூறுகள் உள்ளன என்பதை ஒப்பிலக்கியக் கோட்பாட்டு அடிப்படையில் ஆராய்கின்றது. இந்த இரு  சிறுகதைகளும்  மலேசியா, இலங்கை நாடுகளில் குடியேற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் சமூகவியல் சிக்கலைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளதால் இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவ்வகையில்  அறிமுகமில்லாத இரு வேறு நாட்டுப் படைப்பாளர்களின் படைப்புகளை ஒப்பிட்டு அவற்றின் இணை தன்மைகளைக் கண்டாய்ந்த வேளையில்,  மலேசியா, இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் கல்விசார் சிக்கல்களும் அவலங்களும் ஒரே தன்மையைக் கொண்டுள்ளன என்பது தெளிவாகின்றது. இவ்வாய்வானது தமிழ்ச் சிறுகதைப் படைப்புகளும் மலேசிய, இலங்கைவாழ் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலுக்கான முக்கிய வரலாற்று ஆவணமாகக் கொள்ளத்தக்கன என்பதை நிறுவுகின்றது.]

References

Kailasapathy, K. (1999). Oppiyal ilakkiyam [Comparative Literature]. Colombo: Kumaran Publication.

Subbulakshmi, M. (2004), Ayvuk kovai [Review]. Trichy: Indian Research Tamil Forum Publishers.

Kunaseelan, K. (2020). Malēciya, ilaṅkai tōṭṭappuṟa makkaḷiṉ camūka, poruḷātāra cikkalkaḷ [Comparative study of Malaysia and Sri Lankan Plantation workers]. Malaysia: Mahibaba Publishers.

Antony Jeeva. (1992). Kaṇṭi māvaṭṭat tamiḻarkaḷiṉ varalāṟṟup pativukaḷ [Historical view of Tamils in Kandy District]. Sri Lanka: Tamil Sakithiya Publications.

Cheralnathan. (1990). Malaiyakat tamilar [Mountain Tamils]. Chennai: Malaiyaraci Publication.

Sentai Raja, K. (1992). Kunrin kural [Voice of Mountain] Sri Lanka: Ilaṅkai taḷir aciriyar kulu. Tiraḷ 3, Yarl University.

Janakiraman. (2013), Malēciya intiyarkaḷiṉ ikkaṭṭāṉa nilai [The Plight of Malaysian Indians], Malaysia: Tivyam Publishers.

Dominic Jeeva. (1998). Alcēṣaṉum oru pūṉaikkuṭṭiyum [Alegesan and a Kitten]. Sri Lanka: Pantal Publications.

Sissil Lea Heggernes, A. (2021). Critical Review of the Role of Texts in Fostering Intercultural Communicative Competence in the English Language Classroom, Educational Research Review,100390, ISSN 1747-938X, https://doi.org/10.1016/j.edurev.2021.100390.(https://www.sciencedirect.com/science/article/pii/S1747938X21000130)

Paranthaman, G, Santhi, S, Radha, R, & Poornima Thilagam, G. (2019). Indian women status: a historical perspective. Muallim Journal of Social Sciences and Humanities, 3(2), 258-266. https://doi.org/10.33306/mjssh19

Published

2021-04-01
Statistics
Abstract Display: 162
PDF Downloads: 259

Issue

Section

Original Articles

How to Cite

Subramaniam, K. . . (2021). Malēciyāviṉ Mu.Aṉpuccelvaṉ ilaṅkaiyiṉ Ti.Nyāṉacēkaraṉ ākiyōriṉ ciṟukataikaḷ ōr oppāyvu [Comparison of the short stories of M.Anbuchelvan (Malaysia) and T.Nyanasekaran (Sri Lanka)]: மலேசியாவின் மு.அன்புச்செல்வன் இலங்கையின் தி.ஞானசேகரன் ஆகியோரின் சிறுகதைகள் ஓர் ஒப்பாய்வு. Muallim Journal of Social Sciences and Humanities, 5(2), 157-164. https://doi.org/10.33306/mjssh/129