Healthy way of life style through Siddha system of medicine [நோயில்லா நெறிக்குச் சித்த மருத்துவம்]

Authors

  • Manjula, G. Tanjong Malim, Perak, Malaysia.

Keywords:

Siddha system, Siddhars, healthy way of life

Abstract

“தன்னை அறியும் அறிவே அறிவு மற்றெல்லாம் பேயறிவு” என்பர் சித்தர். தன்னையறியும் அறிவின் மூலம் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்பதைத் தெளிவுப்படுத்தி உடலின் மேன்மையையும், தன்மையையையும் உலகிற்குச் சொன்னவர்கள். தங்களுடைய ஞானத்திறத்தால் ஞானம், யோகம், வாதம், வைத்தியம், அறிவியல், சோதிடம், காயகற்பம் என அனைத்தையும் அறிந்திருந்தனர். அட்டாங்கயோகம், அட்டாமாசித்தியின் மூலம் தன்னை அறிதல் என்னும் இறைவனுக்கு நிகரான நிலையை அடைந்து, நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு என்ற ஐந்து நிலைகளைக் கடந்து உயர்ந்த ஞானம் வாய்க்கப் பெற்றனர். இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்றான நம் தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவத்தில் பிணிகளை வகுக்கும் முறை, பரிகாரமுறை மற்றும் நோயில்லா நெறியின் முக்கியத்துவத்தைப் பற்றிய சிறிய கண்ணோட்டமே இக்கட்டுரையின் சாராம்சம்.

Siddha system is one of the oldest system of medicine in India. The term “siddha” means achievement and the “siddhars” were Sanitly figures. Every system of medicine should have some fundamental principles of its own and such Siddha system of medicine too has its own doctrine theory of fundamental principle, based on hypothetical logic of the nature law. This consists of 'Pancha Bootha Thattuvam', 'Thiridosa Thattuvam', and 'Andapinda Thattuvam'. The Universe is called macrocosm (Andam) and the human body is considered as the microcosm (pindam). If there is any change in macrocosm , it will have its impact on the microcosm (human body). The Siddha system is known for its complication free in the sense of simplicity, credibility, accessibility, curability and good quality. Siddha perhaps the earliest medical science that laid stress on positive health and a harmonious blending of physical, mental, social, moral and spiritual welfare of an individual.

References

Thiyagarajan, R. (1995). Siddha medicine special (சித்த மருத்துவம் சிறப்பு). Chennai: Department of Indian Medicine and Ophthalmology.

Durai Rasan, K. (1993). Noiyillaneri 3rd Edition (நோயில்லாநெறி 3ஆம் பதிப்பு). Chennai: Department of Indian Medicine and Ophthalmology.

Uttamarasan, K. S. (1999). Siddar surgery 3rd edition (சித்தர் அறுவை மருத்துவம்: 3ஆம் பதிப்பு). Chennai: Department of Indian Medicine and Ophthalmology.

Varatarasan, M. (1994). Thirukkural (திருக்குறள்). Thirunelveli: Saiva Siddhanntha Publication.

Irayanban Swamiji. (1998). Thirumanthiram description: 1st, 2nd, 3rd Pagam (திருமந்திரம் மூலமும் விளக்கவுரையும்: ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் பாகம்). Chennai: Manimegalai Publication.

Published

2018-04-08
Statistics
Abstract Display: 137
PDF Downloads: 230

Issue

Section

Original Articles

How to Cite

Manjula, G. (2018). Healthy way of life style through Siddha system of medicine [நோயில்லா நெறிக்குச் சித்த மருத்துவம்]. Muallim Journal of Social Sciences and Humanities, 2(2), 156-160. https://mjsshonline.com/index.php/journal/article/view/28