Malēciya Tamiḻ eḻuttāḷarkaḷ mattiyil, miṉṉal paṇpalai vāṉoli ilakkiya nāṭakaṅkaḷ eḻutuvatil tōyvu: ōr āyvu [A lack of Tamil literary drama on radio MinnalFm among Malaysian Tamil writers: a study]
மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில், மின்னல் பண்பலை வானொலி இலக்கிய நாடகங்கள் எழுதுவதில் தோய்வு: ஓர் ஆய்வு
Keywords:
Literary drama, Minnalfm, identity, lack, இலக்கிய நாடகம், மின்னல் பண்பலை வானொலி, அடையாளம், தோய்வுAbstract
The Tamil language is primarily comprised of three elements, namely poetry, music and drama. Dubbed the mother of art, the drama element has been through so much of developments over the years. Initially, it was in a street theatre form, which then found its way to stage play and eventually becoming an integral part in the Tamil literature, widely knows as drama in literature. Drama in literature is said to be very significant as it bears the identity of the Tamil community. However, the fate and future of radio drama (or also known as audio theatre) seem to be a question mark. Apparently, there seems to be only a handful who could pen scripts for this art form. Having that said, most writers these days choose only to write about the society, mainly focusing on love, friendship and domestic life. 85% of today’s works are based on social dramas and unfortunately, only 15% consists of radio drama. The lack of knowledge and understanding in epics or ancient literature amongst young writers as well as the scarcity ot such art works are being said to be the two main reasons for this upsetting scenario. In addition, audio theatre requires a special diction which sadly not known to many and as a matter or fact, there aren’t enough writers who could provide guidance on writing this genre. These are findings from a data analytic, which also concluded that Malaysian Tamil writers, not only lack interest and guidance, but also hesitate to come up with such scripts as they feel that it is outdated.
[இயல் , இசை , நாடகம் என நம் தமிழ் மொழி மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது. அதில் நாடகம், கலைகளின் அரசியாக பலராலும் சொல்லப்படுகின்றது. தெருக்கூத்துகளாக இருந்து, மேடை நாடகங்களாக உருமாற்றம் பெற்று, பின்னர் காலப்போக்கில் இலக்கிய நாடகங்களாக மலர்ச்சியும் பெற்றது. இவற்றுள் இலக்கிய நாடகம் மாபெரும் தனித்துவம் கொண்டது. இலக்கிய நாடகங்கள் நம் தமிழ் இனத்தின் மற்றுமொரு முக்கியமான அடையாளம். ஆனால் இனி வரும் காலத்தில் இந்த வானொலி இலக்கிய நாடகம் இருந்திடுமா என்பது ஒரு கேள்விக்குறியாகவும் அதற்குக் காரணமும் இருக்கவே செய்கின்றது. இன்றையப் படைப்பாளர்களில் மத்தியில் இலக்கிய நாடக எழுதுவதில் தோய்வு ஏற்பட்டுள்ளது. அன்றாட வாழ்வியல், சராசரி மக்களின் வாழ்க்கை, காதல், குடும்பம், நட்பு, இல்லறம் என சமூகத்தை மைய கருவாக கொண்டே தற்போதைய படைப்புக்கள் உருவாகின்றன. 85 சதவீகித படைப்புக்கள், சமூக நாடகங்களாகவும், 15 சதவீகிதம் மட்டுமே இலக்கிய நாடகங்களாக இருக்கின்றன. இன்றைய இளம் படைப்பாளர்களிடயே காப்பியங்கள் குறித்த புறிதல் இல்லாதது, படைப்புகள் போதுமான அளவு இல்லாததற்கு காரணமாக இருக்கின்றது. மேலும், இலக்கிய நாடகத்தின் மொழி நடையை பலரும் அறிந்து வைத்திருப்பதில்லை, அதற்கென்று ஒரு மொழி நடை இருத்தல் அவசியம். அதோடு, இலக்கிய நாடகம் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்று வழிகாட்டுவதற்குப் போதுமான படைப்பாளார்கள் இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இவ்வாய்வு தரப்பகுப்பாய்வு நெறியை அடிப்படைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கட்டுரை மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் ஆர்வம் இல்லாமையும், வழிகாட்டுதல் இல்லாதது, மேலும் பழமையான ஒன்று என்ற எண்ணம் கொண்டிருப்பதாலும் அதற்கான காரணத்தையும் தீர்வையும் கண்டறிந்து கூறும் வகையில் அமைகின்றது.]
References
Latar Belakang RTM. (2021.Mac).https://www.rtm.gov.my/index.php/latar-belakang.
Parthasarathy, B. Chandra, Suria. Ramachandran, P. Kumaran, S. Arumugam, V
Maidin Sulthan. & Chitra, S. (2017). Olicirpigal Mutiara Tamiḻ Oḷiparappu [Olicirpigal Mutiara Penyiar Tamil]. Malaysia: Uma Publication Sdn.Bhd.
Kumaran. (2005). Malaysia. Ulakaṭ tamiḻilakkiya varalāṟu [World Tamil History] (1851-2000). Chennai: International Institute of Tamil Studies.
Chantirakantam. (2012). Nāvalāciriyar: Oru nūṟṟāṇṭu-malēṣiyā tamiḻ ilakkiyam [Novelist: A Century-Malaysian Tamil Literature]. Malaysia: Pertubuhan Penulis Progresif Tamil Malaysia.
Thinnayyapan. (2005). Singapore. Ulakaṭ tamiḻilakkiya varalāṟu [World Tamil History] (1851-2000). Chennai: International Institute of Tamil Studies.
Uma Sampath. (2007). Rāmāyaṇam. India: Kizhaku Pathippagam.
Jawarlal, KG. (2010). Cilapatikāram. India: Kizhaku Pathippagam.
Puliyur Kesikan. (2010). Tolkāppiyam. India: Shri Senbaga Pathippagam.
Perumal. (1981). Tamiḻ nāṭaka tōṟṟam maṟṟum vaḷarcci [Tamil Drama Origin and Development]. Chennai: International Institute of Tamil Studies India.
Published
PDF Downloads: 259