Pāratiyār kavitaikaḷil yāppiyal [Yapiyal in Bharatiyar poems]

பாரதியார் கவிதைகளில் யாப்பியல்

Authors

  • A. Sathish Srimath Sivagnana Balaya Swamigal Tamil Arts and Science College Mailam, Tamilnadu, India.

Keywords:

Barathiyar, Yaappu, Venba, Aasiriyappa, Kalippa, Vanchippa, Pavinam, Sindhu, Keerthanai, பாரதியார், யாப்பு, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, பாவினம், சிந்து, கீர்த்தனை

Abstract

Bharathiar is one of the greatest poets of the twentieth century in the history of Tamil poetry for two Thousand years. Poetic personality plays a major role in Bhartiyar's pluralistic personality which led to the theoretical development of 'Bhartiyam'. Bharathiyar, who innovated in taste, substance, richness and words (simple style), has used various forms of Yappu to say Tamil Yappilakkanam in terms of form. In the twentieth century epic Bharathiyar poetry, ‘Yapalumai’ is embodied in various dimensions, such as manipulating various forms of Pa, Pavinam and music, performing Yapir innovations, making some flexibility and making new attempts. Bharati has made some innovations in Yapiyal by dealing with the traditional pa and pavinam forms like venpa etc. and the musical proof yap forms like vannam, sindhu, kirtanai etc. Bharathiar is also the author of poems on scene, power, air, sea, jagasithram and liberation. Bharati, who has followed the tradition and practiced various forms of sacrament, has also sown renewal poetry. These are the many forms of sacramental forms used by Bharatiyar.

[பாரதியார் இரண்டாயிரமாண்டு தமிழ்க்கவிதை வரலாற்றில் தம் கவிதையாளுமைத் திறத்தால் இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற மகாகவியாக விளங்கியவர். 'பாரதியியம்' என்ற கோட்பாட்டு உருவாக்கத்திற்குக் காரணமான பாரதியாரின் பன்முக ஆளுமையில் கவிதை ஆளுமையே பெரும்பங்கை வகிக்கின்றது. சுவையிலும் பொருளிலும் வளத்திலும் சொற்களிலும் (எளிய நடை) புதுமையைப் புகுத்திய பாரதியார், வடிவ அடிப்படையில் தமிழ் யாப்பிலக்கணங் கூறும் பல்வேறு யாப்பு வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் மகாகவியாக விளங்கிய பாரதியார் கவிதைகளில் யாப்பாளுமையானது பல்வேறு பா, பாவின, இசைப்பாடல்களின் வடிவங்களைக் கையாளுதல், யாப்பியற் புதுமைகளை நிகழ்த்துதல், சில நெகிழ்வுத் தன்மைகளைச் செய்தல், புதிய முயற்சிகளையும் செய்தல் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாகத் திகழ்கிறது. வெண்பா முதலிய மரபான பா, பாவின வடிவங்களையும், வண்ணம், சிந்து, உருப்படி, கீர்த்தனை முதலான இசைநலம் சான்ற யாப்பு வடிவங்களையும் கையாண்டுள்ள பாரதி யாப்பியலில் சில புதுமையையும் படைத்துள்ளார். காட்சி, சக்தி, காற்று, கடல், ஜகசித்திரம், விடுதலை ஆகிய கவிதைகளை வசன கவிதையாகப் படைத்துப் புதுக்கவிதைக்கு வித்திட்டவராகவும் பாரதியார் திகழ்கின்றார். மரபைப் பின்பற்றி பல்வேறு யாப்பு வடிவங்களைக் கையாண்டுள்ள பாரதி புதுக்கவிதைக்கும் வித்திட்டுள்ளார். இப்படி பல பரிமாணங்களைக் கொண்ட பாரதியார் கையாண்டுள்ள யாப்பு வடிவங்களையும் பாரதியார் யாப்பியல் குறித்த முன்னைய ஆய்வுகளை திறத்தையும் ஆராய்ந்து மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.]

References

Sengamalathiyar. (1983). Pārati yāppu [Bharathiyars Prosody]. Chennai: Ayviyal Niṟainar Paṭṭa Ayvēṭu.

Kandasamy. (1989). Tamiḻ yāppiyaliṉ tōṟṟamum vaḷarcciyum mutaṟpākam - mutaṟpakuti, [Origin and development of Tamil prosody]. Tajavur: Mutaṟpākam-Iraṇṭām Pakuti, Tamiḻp palkalaikkaḻakam.

Thirumurugan. (1990). Pāvēntar vaḻi pārati vaḻiyā? [Does Bharathidasan followed the Bharathiyars Path]. Chennai: Pārati Patippakam.

Manikandan. (2001). Tamiḻil yāppilakkaṇa vaḷarcci, [Development of Tamil Prosody Grammar]. Chennai: Viḻikaḷ Patippakam.

Saravanathamizhan. (1995). Yāppunūl [Prosody]. Chennai: Iyaṟṟamiḻ Payiṟṟakam.

Sarveswaran. K., Dias and Butt. (2018). "ThamizhiFST: A Morphological Analyser and Generator for Tamil Verbs," 3rd International Conference on Information Technology Research (ICITR), 2018, pp. 1-6, doi: 10.1109/ICITR.2018.8736139.

Schiffman. (1998). Standardization or Restandardization: The Case for "Standard" Spoken Tamil. Language in Society, 27(3), 359-385. Retrieved June 13, 2021, from http://www.jstor.org/stable/4168850

Published

2021-06-24
Statistics
Abstract Display: 198
PDF Downloads: 289

Issue

Section

Original Articles

How to Cite

A. Sathish. (2021). Pāratiyār kavitaikaḷil yāppiyal [Yapiyal in Bharatiyar poems]: பாரதியார் கவிதைகளில் யாப்பியல் . Muallim Journal of Social Sciences and Humanities, 5(3), 47-56. https://doi.org/10.33306/mjssh/137