Tītum naṉṟum piṟartara vārā [We are responsible for the evil and the good that comes to us]

தீதும் நன்றும் பிறர்தர வாரா

Authors

  • Kanmani Bharati Sivalingam Faculty of Medicine, University of North Sumatera, Indonesia.

Keywords:

Fate, Benefit, Good reaction, Bad reaction, Fate which fixed by god, Influence, Veganism, all towns are ours, Opposite reaction, விதி, பயன், நல்வினை, தீவினை, பிராப்த கருமங்கள், ஊழ்வினை, சைவ சித்தாந்தம், யாதும் ஊரே, எதிர்வினை

Abstract

This human life is swayed by the formulaic rope of destiny. The rule is that what is the use of one's action is sown. If it is good, it will be good and if it is bad, it will be bad. This is what it means, 'What is ordained by the Lord cannot be undone unless experiences it.' said Bharathiar. This is what Ilango says in his own way 'Uzhvinai Urutta Vantuttum'. This is greatness that shapes the vegan ideology (Saiva Sithandha) and realizes the lesson of life. The purpose of this article is to explore and uncover how these vegan philosophical truths are subtly embedded in the song 'all towns are ours, everyone is our kin...' by the Kanniyan Pungkundranar. Every action has a reaction. So, all the epics signify that Siva devotees Ramayana anti-leader Ravana and Kandapurana anti-leader Surabathman are no exception. The author's intention is that humans should understand this.

[இந்த மனித வாழ்க்கை விதி என்ற சூத்திரக் கயிற்றால் ஆட்டுவிக்கப்படுகிறது. ஒருவன் செய்த செயலுக்கு இன்ன பயன் என்று விதிக்கப்பட்டதே விதி. அது நல்வினையாய் இருந்தால் நன்மையுமாய் தீவினையாய் இருந்தால் தீமையுமாய் வந்து சேரும். இதைத்தான், 'பிராப்த கருமங்கள் அனுபவித்தால் ஒழிய தீராது.' என்பார் பாரதியார். இதையே இளங்கோ தம்பாணியில் ஊழ்வினை உறுத்த வந்தூட்டும்' என்பார். இந்தப் பேருண்மைதான் சைவ சித்தாந்தத் தத்துவமாக வடிவெடுத்து வாழ்க்கைப் பாடத்தை உணர்த்துகின்றது. இந்தச் சைவ சித்தாந்தத் தத்துவ உண்மைகள் எப்படி நுட்பமாக கணியன் பூங்குன்றனாரின், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்...' என்ற பாடலில் புதைந்து கிடக்கின்றன என்பதை ஆய்வு செய்து வெளிக் கொண்டு வருவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. ஆக, அதற்கு சிவபக்தர்களான இராமாயண எதிர்நிலைத்தலைவன் இராவனும் கந்தபுராண எதிர்நிலைத்தலைவன் சூரபத்மனும் கூட விதிவிலக்கல்ல என்று அனைத்து காப்பியங்களும் கட்டியம்  கூறுகின்றன. இதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது கட்டுரையாளரின் எண்ணம்.]

References

Bharatiyar. (2001). Pāratiyār kaṭṭuraikaḷ [Bharatiyar Articles]. Chennai: Aruna Publications.

Avvai Duraisamy. (1981). Puraṉāṟūru pāṭal, 192 [Purananuru Songs,192]. Chennai: Tamilman Publications.

Na. Parthasarathy. (1979). Paṉimuṭiyē anta malaikaḷukkup piṉṉāl [The snow is behind those mountains]. Chennai: Pustaka Digital Media.

G. Varatherajan. (1988). Tirukkuṟaḷ urai viḷakkam [Thirukkural Text Description]. Chennai: Palaniyappa Brothers.

Manikkavaasagar. (1982). Civapurāṇam [Sivapurana]. Chennai: Saiva Sithantha Nurpathippu Kalagam.

Arunagiri Nathar. (1948). Aruṇakirinātar pāṭalkaḷ [Arunagiri Nathars Songs]. Thiruchi: Veera Publications Team.

Patthinathar. (1947). Tirukkuṟaḷumal'ha mum'maṉi kōvai. Chennai: Saiva Sithantha Nurpathippu Kalagam.

Puliyur Kesigan. (2012). Paḻamoḻi 400 [Proverb 400]. Chennai: Amaravathy Publications.

Puliyur Kesigan. (1987). Iḷaṅkō aṭikaḷ- cilappatikāram [Ilango Adigal- Silapathikara]. Chennai: Amaravathy Publications.

Kannathasan. (2009). Arttamuḷḷa intu matam [Meaningful Hinduism]. Chennai: Kannathasan Publications.

Published

2021-06-25
Statistics
Abstract Display: 124
PDF Downloads: 149

Issue

Section

Original Articles

How to Cite

Sivalingam , K. B. . (2021). Tītum naṉṟum piṟartara vārā [We are responsible for the evil and the good that comes to us]: தீதும் நன்றும் பிறர்தர வாரா. Muallim Journal of Social Sciences and Humanities, 5(3), 68-74. https://doi.org/10.33306/mjssh/139