Tamiḻarkaḷiṉ tiruviḻākkaḷ [Festivals of Tamils]

தமிழர்களின் திருவிழாக்கள்

Authors

  • K. Gnanajothi Principal, National College of Arts and Science, Tindivanam, India.

Keywords:

Tamils, Festival, Humanity, Values, Religion, Society, Nature, தமிழர்கள், திருவிழாக்கள், மனிதநேயம், விழுமியங்கள், அலங்காரம், சமயம், சமுதாயம், இயற்கை

Abstract

This study is about the traditional culture followed by people in festivals, the happiness that they experienced and the humanity that they developed. According to our ancestor’s festival is not only an expensive or a decorative thing, it’s about the social and personal ethics. The prefix 'thiru' was given in order to add respect to the celebration. They framed many biological values like contribution, humanity, spreading love, social well-being, sharing food, happiness, and showing love towards nature. They believed that one who love nature, is the one who can live with humanity, so they started to worship the mother nature as their god and goddess. Thiruvizha acts as a spiritual bridge which connects human and god. This study speaks about many different celebrations which is celebrated in the name festival.

[இந்த ஆய்வானது இலக்கியங்களில் திருவிழாக்கள் எவ்விதம் பார்க்கப்பட்டது என்றும், அன்று முதல் இன்று வரை திருவிழாக்களை எப்படி மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது பற்றியும் கூறுவதோடு மட்டுமில்லாமல் தமிழர்களின் திருவிழாக்கள் மனிதநேய விழுமியங்களை எவ்விதம் மக்களிடையே வளர்த்தது என்பது பற்றியும் அமைகிறது. விழாக்களை வெறும் ஆடம்பரமாகவோ அல்லது அலங்காரமாகவோ பார்க்காமல்; நமது முன்னோர்கள் திருவிழாக்களை சமயமாகவும்,சமுதாயமாகவும், இல்லற அறமாகவும் பார்த்தனர். மேலும் திருவிழாக்களானது மக்களின் மனங்களை பண்படுத்தும் வாழ்வியல் விழுமியமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. 'திரு' என்று அடைமொழி கொடுத்து மேன்மையுடன் அழைத்தனர். விழாக்களில் நமது முன்னோர்களும், சான்றோர்களும் கொடை, மனிதநேயம், அன்பு, பரிமாற்றம், சுற்றம் பேணல், பகுத்துண்ணல், மகிழ்ச்சி, இயற்கையை நேசித்தல் என்று வாழும் முறைகளை அமைத்துக் கொடுத்தனர். இயற்கையை நேசிக்கும் ஒருவனால் தான் மனிதநேயத்துடன் வாழமுடியும் என்பதால் இயற்கையை கடவுளாக வணங்கும் முறையை கொண்டு வந்தனர். தனி மனிதனின் விழாவாக பார்க்காமல் மன்னர்களின் பிறந்த நாள் விழாவையும் சமுதாய நோக்கத்துடன் பார்த்தனர். மனிதனையும் இறைவனையும் இணைக்கும் ஆன்மீக பாலமாக திருவிழாக்கள் அமைந்தன. இயற்கையை மட்டுமின்றி தனிமனிதன் சார்ந்த விழாக்கள், குடும்ப விழாக்கள் என்றும் நட்சத்திரங்களை வணங்குதல், ஆற்று நீர் விழா மலர்தூவி மகிழ்தல், ஓணம் விழா, திருவாதிரை விழா, கார்த்திகை தீபத் திருவிழா, பொங்கல் விழா என்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த விழாக்களைப் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் அதன் மாற்றம் பற்றியும் இக்கட்டுரை ஆய்கிறது.]

References

Gnanajothi, G. (2018). Values of sangam literature, University of Madras, Ph.D., Research Thesis.Madras, India.

Dhatchanamurthy, A. (2019). Tamizhar Nagareegamum Panbadum [Culture and Civilaization of Tamil] Yazhal publishing, AP 1108, Thenral Residence 3rd street, West Anna nagar, Chennai.

Sakthivel. (1990). Nattuppura iyal Aayvu [Folklore Research]. Chennai: Nattuppura Iyal AAivu, Meiyappan Publication.

Subramanian. (1998). Sangakala vazhalviyal [Earlier civilization]. Chennai: New Century Book House.

Bakthavachala Barathi. (1998). Panbattu manidaveyal [Cultural values in human]. Cithambaram, India: Meiyappan Pathippagam.

Vaiyapuripillai. (1978). Tamizhar Panbadu [Tamil Culture]. ChennaI: Paari Nelaiyam.

Mathaiyan. (1998). Sanga illakkiyathil Kudumabam [Family life in Earlier Tamil]. Chennai: New Century Book House.

Rasarathinam. (2000). Sanga illakkiyathil pothumakkal [Common People in Sangam Literature]. Chennai: Naam Thamizhar Pathippagam.

Aanandhan. (2012). Tamil illakkiya Varalaru [History of Tamil Literature]. Chennai: Kanmani Publication.

Published

2021-06-25
Statistics
Abstract Display: 158
PDF Downloads: 261

Issue

Section

Original Articles

How to Cite

K. Gnanajothi. (2021). Tamiḻarkaḷiṉ tiruviḻākkaḷ [Festivals of Tamils] : தமிழர்களின் திருவிழாக்கள். Muallim Journal of Social Sciences and Humanities, 5(3), 75-84. https://doi.org/10.33306/mjssh/140