Iṭainilaippaḷḷikaḷil māṇavarkaḷiṉ cuya cālpuṭaimaik kūṟukaḷai valuppaṭuttum akalviḷakku nāval [Agal vilakku novel to strengthen secondary school student’s self-esteem elements]
இடைநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் சுய சால்புடைமைக் கூறுகளை வலுப்படுத்தும் அகல்விளக்கு நாவல்
Keywords:
Agalvilakku Novel, Strengthen Self-Esteem Elements, அகல்விளக்கு நாவல், சுய சால்புடைமை, இடைநிலைப்பள்ளி மாணவர்கள்Abstract
Teaching Tamil literature in secondary schools ensures that students' knowledge of literature is nurtured and appreciated. And the goal is to produce individuals who are intelectually, spiritually, emotionally and physically balanced and harmonic. The study was conducted to find out how M. Varatharasan's novel 'Agalvilakku' novel contributes to the development of Self-Esteem Elements among secondary schools students. This study was conducted in qualitative and quantitative approach. Document analysis and fieldwork in particular are the primary approaches to this study. The study concludes that the ‘Agalvilakku’ novel plays a major role in the development of self - possessive elements such as leadership, virtue, self - confidence, self - esteem, energy, creativity, and personal, social interaction among secondary school students. M. Varadarajan's ‘Agalvilakku’ novel is suitable for teaching literature to secondary school students.
[இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் இலக்கியம் கற்றல்கற்பித்தல் என்பது மாணவர்களின் இலக்கிய அறிவை வளர்ப்பதோடு, அதனை உய்த்துணர்ந்து போற்றுவதையும் உறுதி செய்கிறது. மேலும் அதன்வழிப் பெறப்படும் படிப்பினையைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்துச் சமன்நிலை மாந்தனை உருவாக்குவதையே குறியிலக்காகக் கொண்டிருக்கின்றது. இந்த நோக்கத்தை அடைவதற்கு தரமான இலக்கிய நூல்கள் கற்பிக்கப்படவேண்டும். அவ்வகையில் இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் இலக்கியப் பாடம் எடுக்கும் மாணவர்களின் சுய சால்புடைமை வளர்ச்சிக்கு மு.வரதராசனின் அகல்விளக்கு நாவல் எவ்வாறு பங்காற்றுகிறது என்பதை ஆய்ந்தறியவே இவ்வாய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு இலக்கிய சமூகவியல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது. மேலும், இந்த ஆய்வு தரசார் அணுகுமுறையில் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ஆவண பகுப்பாய்வும் களப் பணியும் இவ்வாய்வின் முதன்மை அணுமுறைகளாகும். ஆய்வின் முடிவாக, சுய சால்புடைமைக் கூறுகளான தலைமைத்துவம், நற்பண்பு, தன்னம்பிக்கை, தன்மதிப்பு, ஆற்றல், ஆக்கமுடைமை மற்றும் தனிநபர், சமுதாயத் தொடர்பு ஆகியவற்றை இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே வளர்ப்பதில் அகல்விளக்கு நாவல் பெரும் பங்காற்றுகிறது என்பது உறுதியாகின்றது. இதன்வழி, மு. வரதராசனின் அகல்விளக்கு நாவல் இடைநிலைப்பள்ளி மாணவர்களின் இலக்கியப் பாட கற்றல்கற்பித்தலுக்கு உகந்ததாக அமைந்திருக்கின்றது.]
References
Ministry of Education. (2018). Curriculum Standard Document and Assessment of Tamil Literature Forms 4 & 5. Kuala Lumpur: Curriculum Development Division.
Suppureddiyaar. (2000). Tamil Payitrum Murai [Tamil Teaching Method]. Citambaram: Meyappan Tamil Research Centre.
Husairi Hussin, Nor hasimah Ismail, Mohd Isha Awang. (2020). Keupayaan Novel Komsas Menerapkan Nilai Perpaduan Bersikap Terbuka dalam Kalangan Murid [The Ability of Komsas Novel to Apply the Value of Open Unity Among Students]. Tanjung Malim: Sultan Idris Education University.
Chew Fong Peng (2010). Penerapan Nilai-nilai Murni Menerusi KOMSAS dalam Sistem Pendidikan Malaysia [Application of Noble Values Through KOMSAS in the Malaysian Education System]. Sosiohumanika, 3(1) 2010.
Abdullah, Nurul Raihana, and Norila Md Salleh. (2016) Peranan Watak Utama Menerusi Penonjolan Nilai-Nilai Murni Kbsm Dalam Teks Komsas Novel Songket Berbenang Emas [The Role of the Main Character Through the Prominence of Kbsm's Pure Values in the Text of Komsas Novel Songket Berbenang Emas]. Journal of Malay Civilization 11 (December 9, 2016)
Patton, M. Q. (2005). Qualitative research. Encyclopedia of statistics in behavioral science. 3, 1633 - 1636.
Umar Junus. (1986). Sosiologi Sastera: Persoalan Teori Dan Metode [Sociology of Literature: The Problem of Theory and Method]. Kuala Lumpur: DBP
Aini Hj Omar. (2015). Pendidikan sastera remaja di Malaysia dalam membina generasi unggul barasaskan Falsafah Pendidikan Negara [Adolescent literature education in Malaysia in building a superior generationbased on the National Education Philosophy]. Tanjung Malim: Sultan Idris Education University.
Fathin Noor Ain Ramli, Azhar Hj. Wahid. (2018). Pendidikan sastera Melayu memperkukuhkan pembinaan karakter pelajar [Malay literary education to strengthen student character building]. Tanjung Malim: Sultan Idris Education University.
Varatharasan.M. (2015). Agal Vilakku [Small Earthen Lamb]. Chennai: Paari Publisher.
Published
PDF Downloads: 1036