Kē. Pālamurukaṉ ‘curuṭṭu’ ciṟukataiyil kuṭumpa uṟavukaḷ [Family relationship in the short story by K.Balamurugan]
கே. பாலமுருகன் ‘சுருட்டு’ சிறுகதையில் குடும்ப உறவுகள்
Keywords:
short story, family relationship, சிறுகதை, குடும்ப உறவு, K.Balamurugan, கே.பாலமுருகன்Abstract
This study, based on K. Balamurugan’s "'Suruttu' Short stories: Family Relationships” aims to explore the status of family relationships in short stories. There are various interesting short stories published in recent times. The relationships between family members is essential in the progress of a family and society. Positive family relationships can create prosperous families. Prosperous families can create a good society. Malaysian short story writer K. Balamurugan's short story 'Suruttu' is used as the primary source for this study. K. Balamurugan, who is a Tamil school teacher is a celebrated short stories writer who has written fascinating short stories. He is particularly interested in creating stories for children. This research studies and analyses the importance of family relationships through K. Balamurugan’s 'Suruttu' short stories.
‘கே. பாலமுருகன் ‘சுருட்டு’ சிறுகதையில் குடும்ப உறவுகள்’ எனும் தலைப்பிலான இந்த ஆய்வானது சிறுகதையில் காணக்கூடிய குடும்ப உறவுகளின் நிலையை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குடும்ப உறவுகள் அடிப்படையிலான சிறுகதைகள் களம் கண்ட வண்ணமாகவே உள்ளன. ஒரு குடும்பத்தின் வளர்ச்சியிலும் சமுதாயத்தின் வளர்ச்சியிலும் குடும்ப உறவுகளின் பங்கு அளப்பரியது. சீரான உறவுகள் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் சுபிட்சமான குடும்பங்களை உருவாக்க முடியும். சுபிட்சமான குடும்பங்கள் செழுமையான சமுதாயத்தை உருவாக்க முடியும். மலேசியச் சிறுகதை எழுத்தாளர் கே. பாலமுருகனின் ‘சுருட்டு’, எனும் சிறுகதை இந்த ஆய்வின் முதன்மை ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்ப்பள்ளி ஆசிரியரான கே. பாலமுருகன், தரமிகு படைப்புகளைப் படைத்துச் சிறுகதை உலகில் வெற்றிநடை போட்டு வருகிறார். குறிப்பாகச் சிறுவர்களுக்கான கதைகளைப் படைப்பதில் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். இவ்வாய்வின் மூலம் ‘சுருட்டு’ சிறுகதையில் குடும்ப உறவுகளில் நிலை பகுத்தாயப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. குடும்ப உறவுகள் சார்ந்த ஆய்வுகள் ஆய்வாளரின் ஆய்வுக்குப் பெருந்துணையாக இருந்தன.
References
Prema, R.. Ciṟukatai [Short Story]. Retrieved from http://www.tamilvu.org/courses/degree/p101/p1011.pdf
Munisvaran, K. (2017). Ilakkiyamum camūka aṟiviyalum [Literature and the social sciences]. Malaysia: Persatuan Linguistik Bahasa Tamil.
Sumathi, K. (2014). Aṇmaikkālat tamiḻc ciṟukataikaḷil makaḷir cikkalkaḷ [Women's issues in recent Tamil short stories]. India: Periyar University.
Jeyanthimala, R. (2017). Mu. Aṉpuccelvaṉ ciṟukataikaḷil kāṇappeṟum camutāyac cīrkēṭukaḷ [Social disorders found in the short stories of M. Anbuchelvan]. Muallim Journal of Social Sciences and Humanities (MJSSH) Volume 1- Issue 2 (2017), Pages 21-33. Retrieved from https://www.mjsshonline.com/index.php/journal/article/view/8/7
Lavanya, P. (2009). Pāvaṇṇaṉ ciṟukataikaḷil maṉita uṟavukaḷ [Human Relations in Pavannan Short Stories]. India: Tamil Research Center. ABC Mahalakshmi Women's College, Manonmaniyam Sundaranagar University.
Henalily, J.R. (2005). Cuntararāmacāmi ciṟukataikaḷil maṉita uṟavukaḷ [Human Relations in Sundararamasamy Short Stories]. Tirunelveli: Tamil Department, ABC Mahalakshmi College of Women, Manonmaniyam Sundaranagar University.
Rajeswary, A. (2018). ‘Am'mā’ kataiyil kaṇavaṉāl koṭumaippaṭuttappaṭṭa maṉaivi [Wife abused by husband in ‘mother’ story]. Journal of Tamil Peraivu 7(1), 91-97. Retrieved from https://tamilperaivu.um.edu.my/index.php/tamilperaivu/article/view/12850/8243
Published
PDF Downloads: 252