Caṅka ilakkiyattil cōḻarkaḷiṉ varalāṟu [History of the Cholas in sangam literature]

சங்க இலக்கியத்தில் சோழர்களின் வரலாறு

Authors

  • Ezhumalai Department of Tamil, Salem Sowdeswari College, Kondalampatti, Salem, India.

Keywords:

Chola Kingdom, Administration of Cholas, Human values, Historical views, சோழ மன்னர்கள், ஆட்சிச் சிறப்புகள், மனித பண்புகள், வரலாற்றுச் சிந்தனைகள்

Abstract

During the Sangam period, the Cholas were valiant and ruled the country. Historical records state that the people lived in prosperity under the Chola rule. The Cholas were the ones who greeted those who came looking for him with a smile and fed them. And also setup the water management. The Chola kings were the ones who provided the people with divine livelihoods. They revived agricultural life by conserving water. Thus the way of research shows that the sonata has become a land of gold. The history of the Cholas was greatly praised in literature. This Research to know all is the rule of the Cholas, Heroism and the living conditions of the people Explain Explores and analyzes analytically.

[சங்க காலத்தில் சோழர்கள் வீரத்திலும் நாட்டை ஆட்சி செய்வதிலும் சிறந்தவர்களாகவும் விளங்கினர். சோழர்களுடைய ஆட்சியில் மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்ததாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. தன்னைத் தேடிக் கொண்டு வருபவர்களை முகமலர்ச்சியோடு வரவேற்று அவர்களுக்கு உணவளித்தவர்கள் சோழர்கள். வேண்டிய பொருள்களையும் வழங்குபவனாக சோழ மன்னன் விளங்கியதாக சங்க இலக்கியப் பாடல்கள் வழி அறியமுடிகிறது. நீர் மேலாண்மையை அமைத்தான். நாட்டு மக்களுக்குத் தேவையான வளமான வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் சோழ மன்னர்கள். தண்ணீரை அழிவுறாமல் பாதுகாத்து வேளாண் வாழ்க்கையை விழியமாக்கினார்கள். இதனால் சோணாடு பொன் கொழிக்கும் நாடாயிற்று என்பதை ஆய்வுகளின் வழி அறியமுடிகிறது. அவ்வகையில் சோழர்களின் வரலாறு இலக்கியத்தில் பெரிதும் போற்றிப் பாடப்பட்டுள்ளதை சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக அறிந்து கொள்ள முடிந்தது. ஆகையால் இவ் ஆய்வானது சோழர்களின் ஆட்சித்திறனையும், வீரத்தையும் மக்களின் வாழ்க்கை சூழலையும் விளக்கிக் கூறும் விளக்கமுறை ஆய்வாகவும் பகுப்புமுறை ஆய்வாகவும் ஆராய்ந்து அறியத்தரப்படுகிறது.]

References

Kathirmurugu. (2009). Pattuppāṭṭu [Pathuppattu]. Chennai: Saratha Publication.

Ramasamy (1991). Tirukkuṟaḷ [Thirukural]. Chennai: Shri Hindu Publications.

Balaiyan, A.P. (1992). Puṟanāṉūṟu [Puranaanooru]. Chennai: Gowra Agency.

Balaiyan, A.P. (1991). Puṟanāṉūṟu [Puranaanooru]. Chennai: Gowra Agency.

Kingston Pal Thamburaj & Kartheges Ponniah. (2017). Hierarchical Grammatical Tagging for Tinai (Landscape) of Cankam, Tamil Literature, Indian Journal of Science and Technology, Issn:0974-6846, Vol:9, Issue:48. Pgs. 1-4.

Raghavan, D., Vijaya, Tejus Murthy, A.G., & Somasundaram, O. (2014). Treatment of the mentally ill in the Chola Empire in 11 th -12 th centuries AD: A study of epigraphs, Indian Journal Psychiatry, Volume: 56, Issue Number:2, Page: 202-204.

Kumar.J. (2018). Visual documentation techniques of Chola Kings through their Sculpture, International Journal of Research and Analytical Reviews, Volume 5, Issue 3, 460-463.

Published

2021-06-26
Statistics
Abstract Display: 94
PDF Downloads: 260

Issue

Section

Original Articles

How to Cite

Ezhumalai. (2021). Caṅka ilakkiyattil cōḻarkaḷiṉ varalāṟu [History of the Cholas in sangam literature]: சங்க இலக்கியத்தில் சோழர்களின் வரலாறு. Muallim Journal of Social Sciences and Humanities, 5(3), 159-167. https://doi.org/10.33306/mjssh/148