Rāvaṇaṉiṉ āṭciyum ilaṅkaiyiṉ māṭciyum - ōr āyvu [The royal rule of Ravana and the majesty of Ilanggai - a research]
ராவணனின் ஆட்சியும் இலங்கையின் மாட்சியும் - ஓர் ஆய்வு
Keywords:
Ravana, Ilanggai, Rule, Ravaneswaran, Emperor, இராவணன், இலங்கை, ஆட்சி, இராவணேஸ்வரன், இலங்கை வேந்தன், மன்னன்Abstract
A person who embodied with 64 Celestial Degrees; Lord Shiva's devotee, King of Ilanggai; and he is widely remembered as a demon king with ten heads. According to Hindu mythology, Ravana was introduced by Kambar in his mythological novel Ramayana. In Ramayana, Ravana was widely considered to be a symbol of evil and described as an antagonist of the novel as he abducted Rama's wife Sita. Meanwhile, as Ravana is widely depicted as an evil incarnate, what's not so well known by many is that he was also endowed with several positive qualities. Hence, this journal/article is aimed to describe Ravan's good qualities that he showed throughout his legacy.
[கம்பரின் இராமாயணம் மூலம் அனைவராலும் அறியப்பட்ட இராவணன், இராமனின் மனைவி சீதையைக் கடத்தியதால், இராமனுக்கு நேர் எதிரான பாத்திரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளான். பின்னர், அதுவே அவன் அழிவிற்கும் அவனின் ஆட்சியின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது மட்டுமே இன்றுவரை அனைவரால் அறியப்பட்ட செய்தியாக இருந்து வருகிறது. ஆனால், சீதையைச் சிறையெடுப்பதற்கு முன், அவன் எப்படிப்பட்ட அரசனாகத் திகழ்ந்தான் என்பதையே இங்கு நாம் காணவுள்ளோம். இலங்கை மன்னன் பத்துத் தலை இராவணனின் சிறப்புப் பலரால் புகழப்பட்டுள்ளது. ‘இராவணன் மேலது நீறு’ திரிலோக சஞ்சாரியாகிய இராவணன் திருநீற்றைப் பெரிதென மதித்து அணிந்து சிவபெருமானின் அருளைப் பெற்றான் என்கிறார் திருஞானசம்பந்தர். (நாகப்பன், 2008)1 இப்படியாகத் திருமுறை பாடல்களில் ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாம் பாடலில் ராவணனின் பெயர் இடம்பெற்றுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது. இதன் வழி ராவணன் ஒரு மிகப் பெரிய சிவ பக்தன் என்பதனை நாம் இங்கு அறிய முடிகிறது; இராமாயணத்தில் அரக்கனாகச் சித்தரிக்கப்பட்டுள்ள இலங்கை வேந்தன் ராவணன், 64 கலைகளையும் கற்ற, ஒரு வல்லமை பெற்ற அரசனாக தன் மக்களையும் தன் நாட்டையும் ஆண்டு வந்தான் என்பதை இங்குப் பலரும் அறியாதது வருத்தம் தரும் செய்தியாகவே உள்ளது. மேலும், அவன் ஆட்சியினால் இலங்கை எப்படிப்பட்ட எழில் பொங்கிய ஒரு வளமான நாடாக இருந்தது என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன என்பதையும் யாரும் அறிகிலார். அதனைக் களையும் வண்ணம் இலங்காபுரி மன்னன் இராவணனின் ஆட்சியையும் அக்காலத்தில் இலங்கை நாட்டின் மாட்சியையும் சில சான்றுகளுடன் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.]
References
Nagappan Arumugam. (2008). Sithantha Saivam [Saiva Siddhanta]. Kuala Lumpur: Aathi Enterprise.
Periyakaruppan. (2009). Sanga Marabu [Old Tradition]. Chennai: Parameswari Graphic.
Solomon Pappiah. (2006). Thirukkural [Thirukkural]. Chennai: Kavitha Publication.
Varatharasan. (2010). Tamizh Ilakkiya Varalaru [History of Tamil Literature]. Chennai: V.P.K OF Set.
Sethu Pillai, Ra.Pi. (2007). Tamizh Veeram [Courageous of Tamizh]. Chennai: Pazhaniyappa Brothers.
Karuthiruman, P., G. (1963). Kampan. Chennai: Tamil Puthakalayam.
Pulavar Kulanthai. (1946). Raavana Kaaviyam [Poem of Ravana]. Chennai: Santiya Patippagam.
Sella Paandi, Ra. (2020). Ravanan Atchiyum Maatchiyum [Rise and Fall of Ravana]. Kindle Store.
Nyanasammanthar, A, Sa. (2018). Ravanan Atchiyum Maatchiyum [Rise and Fall of Ravana]. India: Pusataka.
Tamilvu http://www.tamilvu.org/ta/library-l3700-html-l3700ind-133880
Kanthasaamy Balasubramaniam. (2004). Ravaneswaran Indira Ula [Ravaneswaran’s Mystical Journey]. Sri Langka: Ilathu Ilakkiya Solai.
Published
PDF Downloads: 150