Civappirakācar yāppiyal pāvaṭivam [Usage of metre in Sivaprakasar poems]
சிவப்பிரகாசர் யாப்பியல் பாவடிவம்
Keywords:
pavadivangal, yappu, Venba, asiriyappa, kalippa, vancippa, Marutpa, Tholkappiyam, yapparunkalakarigai, Ethugai, Monai, Sivaprakasar, Nalvarnanmanimalai, Thodai, பா, பாவடிவங்கள், யாப்பு, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, மருட்பா, தொல்காப்பியம், யாப்பருங்கலக்காரிகை, நால்வர்நாண்மணிமாலை, எதுகை, மோனை, பொழிப்பு மோனை, திருவெங்கைக் கலம்பகம்Abstract
The Tamil literary and grammatical field has grown to be remarkably and rich. In popular the specialiced field of knowledge yappilakkanathurai, has been enriching itself from the oral tradition over time and renewing itself on many levels. Among the five types of grammars in tamil, the yappilakkanam refers to the five types of pages, namely Venba, asiriyappa, kalippa, vancippa, Marutpa incorporate. Sivaprakasar, who is considered to be one of the three most famous 17 th century AD writters, has used the four distinctive types of pagodas Various books of poetry were created. So, developed in later stages of development such as pavinam, inavinam, sindhu vanna virutam, santa virutam, etc. in more than thirty works sung by him. This article explores how Sivaprakasar explores the fact that he has sung the song of pa form, which many may be his fathers, taking only the traditional form of sacrament setting up.
[தமிழ் இலக்கிய, இலக்கண நெடும்பரப்பு என்பது வியத்தகு செம்மையும், செழுமையும் கொண்டதாக வளர்ந்து வந்துள்ளது. அதிலும் குறிப்பாக சிறப்புப் பொருந்திய அறிவுத்துறையான யாப்பிலக்கணத்துறை காலந்தோறும் வாய்மொழி மரபில் இருந்து செழுமை பெற்றுப் பல நிலைகளில் தம்மைப் புதுப்பித்துக் கொண்டே வருகின்றது. தமிழில் உள்ள ஐவகை இலக்கணங்களில் யாப்பிலக்கணமானது வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என்ற ஐவகையானப் பாக்களையே யாப்பியல் சார்ந்த (யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம், யாப்புநூல், யாப்பதிகாரம் முதலான நூல்கள் குறிப்பிடுகின்றன. அவ்வாறு குறிப்பிட்டாலும் பாக்கள் என்றுச் சொல்லுகின்ற போது வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நான்கு வகையான பாக்களே முதலிடம் பெற்றுத் திகழ்கின்றன. அத்தகுச் சிறப்பிடம் பெற்றுத் திகழுகின்ற நான்கு வகையான பாக்களும் பிற்காலத்தில் பாவினம், இனவினம், சிந்து, வண்ண விருத்தம், சந்த விருத்தம் முதலிய நிலைகளில் வளர்ச்சிப் பெற்றுப் பல்வேறு கவிதை நூல்கள் படைக்கப்பெற்றுன. அவ்வாறு வளர்ச்சிப் பெற்றுள்ள யாப்பின் வகைமைகளை கி.பி 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபந்த மூவருள் ஒருவராகக் கருதப்படக் கூடிய சிவப்பிரகாசர் தாம் பாடியுள்ள முப்பதுக்கும் மேற்ப்பட்ட பனுவல்களில் கையாண்டுள்ளார். இவற்றுள் மரபான யாப்பு வடிவமாக இருக்கக்கூடிய பா வடிவத்தினை மட்டும் எடுத்துக் கொண்டு அப்பாக்களின் அடிப்படையில் சிவப்பிரகாசர் எத்தனைப் பாடல்களைப் பாடியுள்ளார் என்பதனை ஆராய்கின்ற விதமாக இக்கட்டுரையானது அமைகின்றது.]
References
Sivaprakasar. (1944). Sivaprakasarin Senthamizh Noolkal (Part 1 to Part 2) [Classical works of Sivaprakasar]. India: Mailam Pommapura Aathinam Mailam.
Ilampooranam. (2012). Tholkappiyam moolamum uraium [Source and commentary of Tholkappiyam]. Villupuram: Saratha Pathippakam.
Thirugnanasampantham. (2012). Yapparunkalakkarigai moolamum uraiyum [Source and commentary of yapparunkalakkarigai]. Thiruvaiyaru: Kathir Pathippakam.
Kingston Pal Thamburaj & Kartheges Ponniah. (2017). Hierarchical Grammatical Tagging for Tinai (Landscape) of Cankam, Tamil Literature, Indian Journal of Science and Technology, Issn:0974-6846, Vol:9, Issue:48. Pgs. 1-4.
Kingston Pal Thamburaj, Kartheges Ponniah, & Muniiswaran. (2020). The Use of Mobile – Assisted Language Learning in Teaching and Learning Tamil Grammar. PalArch’s Journal of Archaeology of Egypt / Egyptology, 17(10), 843-849. Retrieved from https://www.archives.palarch.nl/index.php/jae/article/view/4700
Sarveswaran. Dias and Butt. (2018). "ThamizhiFST: A Morphological Analyser and Generator for Tamil Verbs," 3rd International Conference on Information Technology Research (ICITR), 2018, pp. 1-6, doi: 10.1109/ICITR.2018.8736139.
Schiffman. (1998). Standardization or Restandardization: The Case for "Standard" Spoken Tamil. Language in Society, 27(3), 359-385. Retrieved June 13, 2021, from http://www.jstor.org/stable/4168850
Published
PDF Downloads: 317