Cuntararum tōḻamaiyum [Suntharar and friendship]

சுந்தரரும் தோழமையும்

Authors

  • Sharmila Sathasivam Curriculum Inspection Sector, Jemaah Nazir, Ministry of Education Malaysia, Putrajaya, Malaysia.

Keywords:

Periyapuranam, Panniru Thirumurai, Suntharamurthi Nayanar, Suntharar Thevaram, Friendship, Companionship, Sagamarkam, பெரியபுராணம், பன்னிரு திருமுறை, சுந்தரமூர்த்தி நாயனார், சுந்தரர் தேவாரம், நட்பு முறை, தோழமை, சகமார்க்கம்

Abstract

Periyapuranam is a biography of 63 devotees of the Saivisme. Suntharamurthi Nayanar is known as a leader of the great Periyapuranam. His biography is widely told in it. Suntharamurthi Nayanar's Thevaram or Thirumurai have been compiled as the seventh Thirumurai out of twelve Thirumurais. These are also called Thirupattu. The main four devotees followed different approaches to attaining the Lord. Suntharar's approach is sagamarkam which is unique among them. Suntharar used the method of friendship to reach the Lord. He had a close relationship with Lord Shiva as a friend. Thus, he got everything he wanted through Shiva. He has manifested this attitude in his Thirumurai and in his way of life. It is no wonder that Sundarar and his Thirumurai found prominence in the great Periyapuranam. This study is to explain the unique method of friendship that Suntharar undertook to attain Lord Shiva and to tell the companionship that existed between Lord Shiva and Suntharar.

[சைவ சமயத்தில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது பெரியபுராணம். பெரியபுராணத்தின் படைப்புத் தலைவனாக சுந்தரமூர்த்தி நாயனார் திகழ்கிறார். அவரது வாழ்க்கைச் சரித்திரம் பெரியபுராணத்தில் பரவலாக கூறப்பட்டுள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருமுறைகள் பன்னிரு திருமுறைகளில் ஏழாவது திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இவை திருப்பாட்டு என்றும் அழைக்கப்படும். சைவ சமயக் குறவர்களான நால்வரும் இறைவனை அடைவதற்கான வெவ்வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றினர். அதில் சுந்தரரின் சகமார்க்கம் எனும் அணுகுமுறை தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இறைவனை அடைய சுந்தரர் நட்பு முறையை பயன்படுத்தினார். சிவனுடன் தோழமை பூண்டு சுந்தரர் ஒரு நண்பராக சிவபெருமானுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். இதனால் தான் விரும்பிய அனைத்தையும் சிவன் மூலம் பெற்றுக் கொண்டார். இந்த அணுகுமுறையினை தமது திருமுறைகளின் வழியும் வாழ்க்கை நெறிகளிலும் புலப்படுத்தியுள்ளார். இதனால், சுந்தரருக்கும் அவரது திருமுறைகளுக்கும் பெரியபுராணத்தில் சிறப்பிடம் கிடைத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்த ஆய்வு சுந்தரர் இறைவனை அடைய மேற்கொண்ட நட்பு முறையை விளக்குவதோடு சிவபெருமானுக்கும் சுந்தரருக்குமிடையே இருந்த தோழமையையும் அதன் சிறப்பையும் கூறுவதேயாகும்.]

References

Vellaivaaranan, K. (2011). Panniru Thirumurai Varalaru [History of Twelve Thirumurai]. Chennai: Ramaiya Publications.

Kasivasi Muthukumaraswamithambiran Swamigal. (1992). Suntharamurthi swamigal Thevaram [Devotional Song of Suntharamurthi Swamigal]. Sri Kumaragurubarar Accagam.Sri Kasimadam.Thriupananthal.

Gopala Aiyar. V. (2005). Thevaram Ayvuthunai [Analysis of Thevaram]. Kuala Lumpur: Malaysian Indian Congres.

Lavenda, R. H., & Schultz, E. A. (2010). Core concepts in cultural anthropology. McGraw-Hill.

Swamigal, S. S. (1997). Suntharar Thevaram [Thevaram of Suntharar]. Mayilaaduthurai: Nyaanasambantham Pathippagam. Sdn. Bhd.

Somasundram, M. (2001). Saiva Siddhantha Katturaigal [Essays of Philosophy of Saivisme]. Kuala Lumpur: Percetakan Bintang.

Nallusamy, K. (1993). Sangga ilakkiyattil Murugan [Murugan in the Sangam Literature]. Journal of Indian Studies 5.

Varadarajan. Mu. (1999). Ilakkiya Aaraaichi [Research in Literature]. Chennai: Pari Nilaiyam

Bala Perumal, (2013). Yoga dalam Bhagavatgita dan Thirumurai [Yoga In Bhagavat Gita and Thirumurai]. PhD Thesis. Indian Studies, University of Malaya: Kuala Lumpur.

Sangga Nadaraja. (1988). Saiva Samaya Aachariyar Naalvar [Four devotees of Saivisme]. Kuala Lumpur: Malaysian Indian Congres.

Arangga Ramalingam (2010). Sunthararin Thozhamai Neri [Companionship of Sundarar]. Periyapurana Aayvu Nool. Vijaya Pathippagam. p. 59-61.

Sarkunavathi. M (2010). Periyapuranattil Natpu [Friendship in Periyapuranam]. Periyapurana Aayvu Nool. Vijaya Pathippagam.

Published

2021-09-14
Statistics
Abstract Display: 132
PDF Downloads: 1013

Issue

Section

Original Articles

How to Cite

Sathasivam , S. . (2021). Cuntararum tōḻamaiyum [Suntharar and friendship]: சுந்தரரும் தோழமையும். Muallim Journal of Social Sciences and Humanities, 5(4), 37-43. https://doi.org/10.33306/mjssh/158