Tañcai periya kōvil Tamiḻaṉiṉ kaṭṭiṭak kalai toḻilnuṭpattiṉ piramāṇṭam – ōr āyvu [Tanjore big temple the greatness of Tamil architectural technology - a study]

தஞ்சை பெரிய கோவில் தமிழனின் கட்டிடக் கலை தொழில்நுட்பத்தின் பிரமாண்டம் – ஓர் ஆய்வு

Authors

  • Ilavarasi Sugumaran Modern Language Department, Faculty of Languages and Communication, Sultan Idris Education University, Malaysia.
  • D.Malarvizhi Department of Tamil, University of Madras, Chennai, India.

Keywords:

Chola Kingdom, Tanjore Great Temple, Rajaraja Cholan, Tamils, Ancestors, சோழர் ஆட்சி, தஞ்சை பெரிய கோவில், இராசராச சோழன், தமிழர், ஆதிதமிழர்

Abstract

Technology is the history of inventions about tools and technical components. This can be compared to human history in many ways. It is not surprising to say that such technological knowledge has become an essential part of the lives of our ancestors. The great temple of Tanjore built by King Chola 1 is a testament to that. It is a matter of pride that the ancient Tamils, who excelled in the development of technology, have done amazing things with their skill and knowledge even today.

[தொழில்நுட்பம் எனப்படுவது கருவிகளையும் நுட்பக் கூறுகளையும் குறித்த கண்டுபிடிப்புகளின் வரலாறு ஆகும். இதனை மனிதனின் வரலாற்றோடு பலவழிகளில் ஒப்பிடலாம். அத்தகைய தொழில்நுட்ப அறிவாற்றல் நம் ஆதிதமிழர்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக விளங்கியது என்று சொன்னால் வியப்பதிற்கில்லை. அதற்கு சான்றாக அமைந்தது தான் இராசராச சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில். பண்டைய தமிழன், தொழில்நுட்ப வளர்ச்சியில் மேலோங்கா காலத்தே தனது திறனாலும் அறிவாற்றாலும் இன்றளவும் வியப்பில் ஆழ்த்தும் செயல்களை செய்துள்ளான் என்பது பெருமிதமாகும். ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையைப் பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோவில். இத்தகைதொரு பிரமாண்டமான கோவில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது தான் வியப்பின் உச்சம். இன்று பல தொழில்நுட்ப கருவிகள் இருந்தும் கட்டுமான பணியை மேற்கொள்ள பல இன்னல்களை சமாளிக்கின்றனர். அக்காலத்தில் இத்தகைய வசதிகளை இல்லையென்றாலும் தமிழன்  தனக்கென ஒரு வரலாற்றையும் தொழில்நுட்த்தின் மேன்மையையும் சான்றுகளோடு நிலைநாட்டியுளான் என்பது சிறப்பாகும். இவ்வாய்வு கட்டுரை தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் தொழில்நுட்பத்தின் பிரமாணடம் எனும் ஓராய்வை முன்வைக்கிறது.]

References

Durai Ilamurugu. (2012). The Research Rejection of Raja Raja Chola 1. Tanjore: Nunmai Publications.

Sathasiva Pandithar., T. V. (2008). The Research of Chola History. Chennai: Amzhitham Publications.

Neelakandan., S. A. (2009). The Research of Chola Region. Chennai: New Century Bookshop.

Kaalandithal. (2009). Chennai: Department of Archeology, Government of Tamilnadu.

Lakshmi., K. (2014). The Research of The Women found in Tanjore Inscription. UGC Minor Research Project: University Grants Commission South Easter Regional Office Hyderabad.

http://www.pazhuvettarayar.com/%E0%AE

Rasamanikam., M. (2011). Tamilnadu art and inscriptions. Chennai: Paavai Publications.

Kudavayil Balasubramaniam. (2010). The Research of Scultures and Painting of Historical Heros of the Chola Regoin. Thanjavur: Thanjavur University.

Published

2021-09-14
Statistics
Abstract Display: 165
PDF Downloads: 331

Issue

Section

Original Articles

How to Cite

Sugumaran , I. ., & D.Malarvizhi. (2021). Tañcai periya kōvil Tamiḻaṉiṉ kaṭṭiṭak kalai toḻilnuṭpattiṉ piramāṇṭam – ōr āyvu [Tanjore big temple the greatness of Tamil architectural technology - a study]: தஞ்சை பெரிய கோவில் தமிழனின் கட்டிடக் கலை தொழில்நுட்பத்தின் பிரமாண்டம் – ஓர் ஆய்வு. Muallim Journal of Social Sciences and Humanities, 5(4), 63-68. https://doi.org/10.33306/mjssh/160