Tamiḻmoḻi ilakkaṇac ciṟappukaḷ ōr āyvu [Nuances of grammar in Tamil language]
தமிழ்மொழி இலக்கணச் சிறப்புகள் ஓர் ஆய்வு
Keywords:
Tolkāppiyam, letter, word, meaning, தொல்காப்பியம், எழுத்து, சொல், பொருள்Abstract
There is no book that states the grammatical attribute of tamizh literature more elegantly than Tolkāppiyam. Tolkāppiyam is one of the oldest Tamil literature which was written in the third century by Tolkāppiyar. Tolkāppiyar divided Tolkāppiyam into three chapters: letters (Eḻuttu), word (Col), and meaning (Poruḷ). The first chapter is letters (Eḻuttu). The noun (Eḻuttu) is made out of the verb (ezhu). Even though the word ezhu can come with various meanings, in this case it indicates something that has taken shape. Tolkāppiyar has divided the grammar of letters into two different types: The First (Muthal) and The Dependant (Charpu). The First type letters can be divided into two more types which are vowels (Uyir) and consonants (Mei). The vowels (Uyir eḻuttu) also can be divided into two types called (kuril) which produce short sounds and (nedil) which produce long sounds. The consonants have their own types, which are (Valliṉam), (Melliṉam) and (Iṭaiyiṉam). Valliṉam letters produce hard sound while melliṉam consonants produce soft sound and iṭaiyiṉam consonants produce medium sound. Moving on from the The First letters type, The Dependant type letters can be divided in three types: (Kuṟṟiyalukaram), (Kuṟṟiyalikaram), (Āyutam). Besides Tolkāppiyar, Agathiyar also have described the grammar of tamizh literature very precisely. Agathiyam which written by Agathiyar describes grammatical features of letters (Eḻuttu), word (Col), meaning (Poruḷ), consecration (Yaappu), team (Ani).
[தமிழ்மொழி இலக்கணச் சிறப்புகளை மிக அழகாகக் குறிப்பதற்கு, தொல்காப்பியம் இன்றி வேறில்லை. தொல்காப்பியம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மிகப் பழமையான தமிழ் இலக்கண நூலாகும். இது மூன்று முக்கிய அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அவை, எழுத்து, சொல் மற்றும் பொருள். தொல்காப்பியர் முதல் அதிகாரத்தில் எழுத்து என்று குறிப்பிட்டுள்ளார். எழு என்ற வினையடியிலிருந்து பிறந்தது, எழுத்து என்னும் பெயர்சொல்லாகும். எழு என்பது பல பொருள்களைக் கொண்டிருந்தாலும் வடிவம் பெற்ற ஒன்றினைக் குறிக்கிறது எனப் பொதுவாகக் கூறலாம். தொல்காப்பியர் எழுத்துகளின் இலக்கணத்தை முதல் மற்றும் சார்பு என்று இரு வகையாகப் பிரித்துள்ளார். முதல் எழுத்தை உயிர் மற்றும் மெய் என்று இரு வகையாகப் பிரிக்கலாம். மேலும், உயிர் எழுத்துகளைக் குறில் மற்று நெடில் என்றும் மெய் எழுத்துகளை வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் என்றும் பிரிக்கலாம். அதோடு, சார்பெழுத்தைக் குற்றியலுகரம், குற்றியலிகரம் மற்றும் ஆயுதம் என்று பிரிக்கலாம். அகத்தியரும் இலக்கணச் சிறப்புகளை மிகத் துள்ளிதமாகக் கூறியுள்ளார். அகத்தியர் இயற்றிய அகத்தியம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்தனுக்கும் இலக்கணம் கூறுகிறது.]
References
Suppu Reddiyar, N. (2000). Tamiḻ payiṟṟu muṟai [Tamil Teaching Technique]. Chennai: Steadfast Press.
Mohanadass. (2005). Aṭippaṭai tamiḻ ilakkaṇam [Basic Tamil Grammar]. Kuala Lumpur: University of Malaya.
Paramasivam, S. (2010). Naṟṟamiḻ ilakkaṇam. Chennai: Pattu Pathipagam.
Amuthan, T. (2006). Aṭippaṭai Tamiḻ Payitru Murai [Basic Tamil Teaching Technique]. Chennai: Steadfast Press.
Thilagavathy, Pon. (2003). Tolkāppiya collatikārattil collum poruḷum [Meaning in Tholkappiya Lexicon]. Puthucheri: Tamil Research Department.
Tamil Virtual Academy. (2001). Tolkāppiyattil col atikāram [‘Word’ in Tolkappiyam]. Retrieved from http://www.tamilvu.org/
Nuhman, M. A. (1999). Aṭippaṭai tamiḻ ilakkaṇam [Basic Tamil Grammar]. Sri Lanka: Reader’s Association.
Sivalinganar, A. (1988). Tolkapiyam Uraivalam Sollathikaram [Text in Tolkappiyam] Madras: International Institute of Tamil Studies.
Published
PDF Downloads: 179