Tamiḻmoḻik kaṟṟal kaṟpittal [Teaching Tamil language learning]
தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல்
Keywords:
Author, Manivasakap Perunthakai, Arutpa, Vallalar, Review, Bright Students, Simplicity from Hardness, நல்லாசிரியர், மணிவாசகப் பெருந்தகை, அருட்பா, வள்ளலார், மீள்பார்வை, மீத்திறன் மாணவர்கள், கடினத்தன்மையிலிருந்து எளிமையாக்கல்Abstract
This study shows that in this prevailing lifestyle and system of education, our younger generations of elementary students are far behind in reading and loving their mother tongue. Therefore, the need for new approaches in the teaching of Tamil language learning to change this situation, the qualifications of language teachers, and the role of language teachers in developing the ability of students is highlighted in this research. This topic initially deals with the characteristics of a good teacher, which should be based on languages, new ways to recall the learned content to the students, methods that a teacher should improve themselves, and some new approaches to teaching lessons. This study is based on the texts. The primary texts of this study are Language Teacher Characteristics and Language Training, New Approaches in Teaching Tamil Way Part-1, Tamil Teaching. The role of language teachers in improving the skills of students and in simplifying the understanding of the difficult nature of education is also evident. It is expected to be very helpful to language teachers in teaching Tamil language learning. The teaching techniques used by the ancestors and the teaching techniques relevant to the contemporary context are mentioned. We must properly teach our students the pride and usage of the language.
[இந்த ஆய்வு இன்றைய காலச் சூழலிலும், கல்விச் சூழலிலும் நம் இளம் தலைமுறையினரான தொடக்கநிலை மாணவர்கள் தாய்மொழியை வாசிப்பதிலும் நேசிப்பதிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். ஆகவே இந்நிலையை மாற்ற தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் தேவை என்பதும் மொழியாசிரியர்களுக்கு உரிய தகுதிகளும், மாணவர்களின் திறனை வளர்ப்பதில் மொழியாசிரியர்களின் பங்கும் இவ்வாய்வில் எடுத்துக்கூறப்படுகிறது. இத்தலைப்பில் முதலில் நல்லாசிரியர் பண்புகளும், மொழிகளில் அடிப்படையாக இருக்க வேண்டியவையும், படித்த மாணவர்களுக்கு நினைவுபடுத்த புதிய முறைகளும், ஆசிரியர்கள் தாங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய முறைகளும், பாடம் கற்பிக்க மேலும் சில புதிய அணுகு முறைகளும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, நூல்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுகின்றது. இவ்வாய்வின் முதன்மை நூல்களாக மொழி ஆசிரியர் பண்புகளும் மொழிப் பயிற்சியும், தமிழ்வழி கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் பாகம்1, தமிழ் கற்பித்தல் ஆகிய நூல்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தவும் கல்வியின் கடின தன்மையை புரிந்துக்கொண்டு எளிமை படுத்தி தருவதிலும் மொழி ஆசிரியர்களின் பங்கும் புலப்படுகிறது. இது தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் மொழி ஆசிரியர்களுக்கு மிகவும் துணையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னோர்கள் பயன்படுத்திய கற்பித்தல் உத்திகளும், இக்கால சூழலுக்கேற்ற கற்பித்தல் உத்திகளும் கூறப்பட்டுள்ளது. நம் மாணவர்களுக்கு மொழியின் பெருமையையும் பயன்பாட்டையும் நாமே சரிவர கற்றுத்தரவேண்டும்.]
References
Ponniah, K., Kumar, M., Moneyam, S., & Sivanadhan, I. (2019). The teaching of Thirukkural based on HOTS among the students of Tamil primary schools in the state of Perak. International Journal of Advanced and Applied Sciences, 6(2), 94-101.
Kumar, M., & John, S. (2020). Attitude of Higher Secondary School Teachers towards the Use of Magic Tricks in the Classroom. Academic Journal of Interdisciplinary Studies, 9(2), 47-47.
Ponniah, K., Pandi, P., Muniisvaran, K., & Saravanakumar, A. R. (2020). The purpose of conversation using proverbs among Tamil language teachers in national type Tamil primary schools. Journal of Critical Reviews, 7(9), 31-31.
Kanapathy, K. (2015). An Assessment of Tamil Phonology Acquisition in Second Language Learning Context. Asian Journal of Assessment in Teaching and Learning, 5, 44-49.
Ponniah, K., Thamburaj, K. P., & SamuvelI, S. J. I. (2017). Language attitude among Tamil language teachers. International Journal of Advanced and Applied Sciences, 4(6), 142-147.
Pal Thamburaj, K., & Sivanathan, S. (2020). Marapu vaḻi eḻututal tiṟaṉum taṟkāla eḻututal tiṟaṉum oru pārvai [A study on modern and traditional writing skill]. Muallim Journal of Social Sciences and Humanities, 4(4), 141-146. https://doi.org/10.33306/mjssh/103
Thamburaj, K. P., Arumugum, L., & Samuel, S. J. (2015, August). An analysis on keyboard writing skills in online learning. In 2015 International Symposium on Technology Management and Emerging Technologies (ISTMET) (pp. 373-377). IEEE.
Published
PDF Downloads: 256