Korōṉā toṟṟu kālattil tiṉakkūliyāḷarkaḷiṉ nilai: Koḻumpu - 12 Putukkaṭai piratēcattai maiyappaṭuttiya camūkaviyal āyvu [Daily wage workers in Covid-19 pandemic period: a sociological research based on Hulftsdorf, Colombo-12]

கொரோனா தொற்றுக் காலத்தில் தினக்கூலியாளர்களின் நிலை: கொழும்பு - 12 புதுக்கடை பிரதேசத்தை மையப்படுத்திய சமூகவியல் ஆய்வு

Authors

  • M.A.F.Ashfa Department of Islamic studies, South Eastern University Sri Lanka.
  • M.J.F. Sana Anjum Department of Arabic Language, South Eastern University Sri Lanka.
  • A. Ijas Mohamed Department of Arabic Language, South Eastern University Sri Lanka.
  • M.M.F. Aqeela Department of Arabic Language, South Eastern University Sri Lanka.
  • M.S. Zunoomy Department of Arabic Language, South Eastern University Sri Lanka.

Keywords:

Corona Virus, Daily wage workers, Curfew, Hulftdorf, Colombo, கொரோனா, தினக்கூலியாளர்கள், புதுக்கடை, கொழும்பு, ஊரடங்கு

Abstract

The COVID-19 pandemic has gravely wounded the world economy with serious consequences impacting all communities and individuals. However, the rich and middle class can fill in their day to day needs, because of having enough money. At the same time, daily wage workers are facing difficulties to fill in their daily life needs in the current situation. According to this, the research aims to identify the economy level of daily wage workers of Hulftdorf, Colombo-12 during this period. The primary data were collected from 54 daily wage workers though questionnaire and in-depth interview. The gathered data were discussed by mixed approach descriptive methodology. The findings of this research declare that urban daily wage workers face the many difficulties than rural daily wage workers, because of expensive and costly price of the essential commodities. At the other hand, due to lack of daily income, they do not save the money. Thus, they face economic problems in predicaments. They also get insufficient donation, aids and relief in this emergency situation.

[கொரோனா பரவலினால் முழு உலகமுமே ஸ்தம்பிதம் அடைந்திருக்கின்ற நிலையில், அங்கு வாழும் ஒவ்வொரு சமூகப் பிரிவினரும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவார்கள் என்பது யதார்த்தமான விடயமாகும். எனினும், செல்வந்தர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தனது அன்றாட தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியுமான வழிவகைகளைச் செய்துகொள்ள முடிகிறது. ஏனெனில் இவர்களிடத்தில் பொருளாதாரம் தேவையான அளவு காணப்படுகின்றது. ஆனால், தினமும் கூலித் தொழில் செய்து அன்றாடத் தேவைகளை நிறைவு செய்பவர்கள் கொரோனா ஊரடங்கு காலப்பகுதியில் பல இடர்களை எதிர்நோக்கியிருந்திருப்பார்கள் என்பதை அனுமானமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் கொழும்பு புதுக்கடைப்பிரதேசத்தில் தினக்கூலியாளர்களின் பொருளாதார நிலையை அடையாளப்படுத்தும் நோக்கில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 54 தினக்கூலியாளர்களிடம் வினாக்கொத்து மூலமும், ஆழமான கலந்துரையாடல் மூலமும் முதலாம் நிலைத்தரவுகள் பெறப்பட்டன. பெறப்பட்ட தரவுகள் தரம்சார், பண்புசார் ரீதியான விபரிப்பு ஆய்வு முறையியல் ஊடாக கலந்துரையாடப்பட்டுள்ளன. அவ்வாறே, வினாக்கொத்து மூலமான தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய எம்.எஸ்.எக்ஸல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வின் கருதுகோளை உறுதிப்படுத்தும் வகையில் அதன் பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த வகையில், இலங்கையில் கொரோனா காலப்பகுதியில் தலைநகரான கொழும்பிலுள்ள புதுக்கடை பிரதேசத்தில் தினக்கூலி வேலை செய்பவர்களின் நிலையை இவ்வாய்வு அடையாளப்படுத்தி இருக்கின்றது. கிராமப்புறங்களில் வாழும் கூலித் தொழிலாளர்களை விட நகர்ப்புற கூலித் தொழிலாளர்கள் பல்வேறு சவால்களுக்குச் சாதாரண காலப்பகுதியில் எதிர்நோக்குவர். குறிப்பாக, அன்றாடப் பாவனைக்குத் தேவையான பொருட்களின் விலைகளும் அதிகமாக காணப்படுதல், வாழ்க்கைச் செலவு அதிகம் போன்ற பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்வர். இதன்போது, தின வேலையும் இல்லாமல் சேமிக்கும் வழமையும் இல்லாமல் ஆகின்ற போது, அவர்களின் தினசரி வாழ்வு அதிசிரமத்துடனேயே கடந்துசெல்லும். இதேநிலையை ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பிரதேசத்தில் வாழ்கின்ற தினக்கூலியாளர்கள் கொரோனா ஊரடங்கு காலப்பகுதியில் எதிர்நோக்கியுள்ளனர். அவ்வாறே, குடும்ப உதவிகள், அரசாங்க உதவிகள், நிறுவனங்களின் நன்கொடைகள் வழங்கப்பட்டாலும் அவற்றைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர் என்பதுடன் அவை போதியளவு வழங்கப்படவில்லை என்பதை அவதானிக்க முடிகின்றது.]

References

Shahare, Padmakar & Burghate, Mukul & Sheikh, Niyaj. (2021). The Impact and Challenges of Covid-19 Lockdown on Daily Wage Workers and their Livelihood. 10.6084/m9.figshare.14034254.

Titus Lalith Antony P., Leslie Rani, Brundha M. P. & Jothi Priya. (2020). Problems Faced by Daily Labourers during COVID-19 Lockdown - A Questionnaire Survey. International Journal of Current Research and Review. Vol.12, Issue 19. pp.152-159.

Faculty of Humanities and Social Sciences. (2020). COVID-19: The Socio-Economic Impact on Sri Lanka. Part-1: The Economic Impact of the COVID-19 Pandemic in Sri Lanka. Matara: University of Ruhuna.

UNHCR & IMPACT. (2021). Impact of COVID-19 on Daily-wage Work and the Refugee Households that Rely on it in the KR-I, March 2021 Iraq. Accessed on: 05th May 2021. Retrieved from: https://reliefweb.int/report/iraq/impact-covid-19-daily-wage-work-and-refugee-households-rely-it-kurdistan-region-iraq-kr.

Hewamanne, Sandya (2021). Pandemic, Lockdown and Modern Slavery among Sri Lanka’s Global Assembly Line Workers. Journal of International Women's Studies, 22(1), 54-69. Available at: https://vc.bridgew.edu/jiws/vol22/iss1/3.

Saudi Arabia’s G20 Presidency. (2020). The impact of the COVID-19 pandemic on jobs and incomes in G20 economies. Saudi Arabia: International Labour Organization. Retrieved from: https://www.ilo.org/wcmsp5/groups/public/---dgreports/---cabinet/do

News.lk. (2021). Ilaṅkaiyil korōṉā vairas toṟṟu: Iṉṟaiya nilavaram. [Corona virus pandemic in Sri Lanka: current situation]. Retrieved from: https://tamil.news.lk/news/political-current.

News.lk. (2021). Iṉṟaiya ulaka korōṉā nilavaram [Today’s world corona situation]. Retrieved from: https://tamil.news.lk/news/world/item/40672-2021.

Wimalaweera, A .. (2020). Covid 19 & Beyond- The impact on the Labour Market of Sri Lanka, Survey Report of The E-Survey Conducted on Private Sector Establishments –May 2020. Sri Lanka: Department Of Labour.

Pradas Supramaniyam. (2020). Korōṉā vairas ilaṅkaiyil tōṟṟuvittirukkum poruḷātāra vīḻcci| oru pārvai [The economic downturn caused by the corona virus in Sri Lanka-a view]. Retrieved from: https://www.google.com/amp/s/roar.media/tamil/main/trending

World Bank. (2020). Korōṉāvāl ilaṅkai etirnōkka uḷḷa piracciṉai- ulaka vaṅki aṟivippu [Issue facing Sri Lanka by Corona- World Bank announcement]. Retrieved from: https://www.google.com /amp/s/www.tamilwin.com eco.

Anudinan Sudanthiranathan. (2020). Korōṉā kālamum varumāṉattiṟku mīṟiya celavīṉaṅkaḷum. [Corona Period and expenses over income]. Retrieved from: http://www.tamilmirror.lk.

Published

2021-09-14
Statistics
Abstract Display: 165
PDF Downloads: 335

Issue

Section

Original Articles

How to Cite

M.A.F.Ashfa, M.J.F. Sana Anjum, A. Ijas Mohamed, M.M.F. Aqeela, & M.S. Zunoomy. (2021). Korōṉā toṟṟu kālattil tiṉakkūliyāḷarkaḷiṉ nilai: Koḻumpu - 12 Putukkaṭai piratēcattai maiyappaṭuttiya camūkaviyal āyvu [Daily wage workers in Covid-19 pandemic period: a sociological research based on Hulftsdorf, Colombo-12]: கொரோனா தொற்றுக் காலத்தில் தினக்கூலியாளர்களின் நிலை: கொழும்பு - 12 புதுக்கடை பிரதேசத்தை மையப்படுத்திய சமூகவியல் ஆய்வு. Muallim Journal of Social Sciences and Humanities, 5(4), 82-95. https://doi.org/10.33306/mjssh/163