Tamiḻar vaḻipāṭṭuc caṭaṅkukaḷ [Rituals of Tamils in worshiping]
தமிழர் வழிபாட்டுச் சடங்குகள்
Keywords:
Birth rituals, Marriage rituals, Mountain deity, Rain rituals, Vaelen frenzy, Tombstone worship, பிறப்புச் சடங்குகள், திருமணச் சடங்குகள், மலைத்தெய்வம், மழைச்சடங்குகள், வேலன் வெறியாட்டு, நடுகல் வழிபாடுAbstract
This article is about the rituals of Tamils in worshiping. Rituals have appeared since the human was born. This article seeks to understand how such emerging rituals are intertwined in the lives of Tamil. The ancient Tamil people practiced many land-based deities. Such as Aṇaṅku, cūr, cūrara makaḷir, nīraṭi makaḷir, varaiyara makaḷir, and koṟṟavai are worshipped. The objective of this paper is to prove that certain rituals are performed in order to fulfill religious duties. The study involved library research and was followed by explanatory analysis. A few rituals are performed for the spiritual and emotional satisfaction of the performer. There are various rituals associated with human life. This study has shown that rituals from birth to death are related to people’s lives. Findings and the implementation of this research emphasizes that man and his society embody the moral rituals that are created to regulate life.
[இக்கட்டுரையானது, மனிதன் தோன்றிய காலந்தொட்டே சடங்குகளும் தோன்றிவிட்டன. அவ்வாறு தோன்றிய சடங்குகள் எவ்வாறு தமிழர்களின் வாழ்வில் இணைந்துள்ளது என்பதைப்பற்றி அறிய முற்படுகிறது. சங்ககாலத் தமிழ் மக்கள் நிலம் சார்ந்து பல தெய்வ வழிபாட்டை முன்னெடுத்துள்ளனர். அணங்கு, சூர், சூரர மகளிர், நீரடி மகளிர், வரையர மகளிர், கொற்றவை முதலான தெய்வங்களை வணங்கியிருக்கின்றனர் போன்ற செய்திகள் நமக்குக் காணக்கிடைக்கின்றன. சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்காகச் சில சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன என்ற நோக்கத்தை மையமாக கொண்டு ஆராயப்படுகிறது. இவ்வாய்வு கட்டுரையானது நூலக ஆய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விளக்கமுறை அணுகுமுறையைக் கையாண்டுள்ளது. சடங்கு செய்பவரின் ஆன்மீகம் மற்றும் உணர்வுபூர்வமான மனநிறைவுக்காகச் சில சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. மனிதரின் வாழ்வோடு தொடர்புடைய பல்வேறு சடங்குகள் உள்ளன. பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள சடங்குகள் மக்களுடைய வாழ்வியலோடு தொடர்புள்ளவை என்பவை ஆய்வுக்கண்டுபிடிப்புகளாக காட்டப்பட்டுள்ளது. இவ்வாய்வு கட்டுரையின் மூலம் மனிதனும் அவனைச் சார்ந்த சமூகமும் வாழ்க்கையை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஒழுக்கமாகச் சடங்குகள் திகழ்கின்றன என்பதை வலியுறுத்திச் செல்கிறது.]
References
Povas., G. D. (1980). Kalai Kaḷañciyam Volume – 4 [Encyclopedia Vol-4]. Chennai: Thamizh Publishers.
Vaiyapuri Pillai., S. (1982). Tamil Lexicon Volume – 6. Chennai: University of Madras.
Thirumoolar. (2006). Thirumanthiram [Thirumanthiram]. Chennai: Varthamanan Publication.
Thiruvalluvar. (1984). Thirukkural [Thirukural]. Chidambaram: Thendral Nilayam.
Subramanian. Sa. Ve. (2014), Sanga Illakiyam Mulamum Uraiyum [Source and Text of Old Tamil Literature] Chennai: Manivasagar Publishers.
Tholkapiyar. (1942), Tholkapiyam [Tholkapiyam]. Chennai: Saiva Siththanda Publications.
Thiruganasampantham., S. (2010), Puraporul Venbamalai [Pura porul Venba Malai]. Tiruvaiyāṟu: Kathir Publishers.
Manonmani., T. (2013). Tholliyal [Archeology]. Chennai: Pavai Publications.
Ponniah, K., & Thamburaj, K. P. (2017). Chinese Community’s Involvement in Thaipusam celebration at Sungai Petani Sri Subramaniya Swami Devasthanam. Man in India, 97(24), 17-27.
Swayam Bagaria. (2021), Ritual Disintermediations: Tradition and Transformation of Sati Worship, The Journal of Objects, Art and Belief, Volume 17, 2021 - Issue 3, Pages 381-404.
Agilan, D. K., & Varatharajan, V. (2021). Centūl Kāḷiyam’maṉ vaḻipāṭu [Worship of Sentul Kaaliamman]. Muallim Journal of Social Sciences and Humanities, 5(2), 165-175. https://doi.org/10.33306/mjssh/13
Kinnunen, M., Honkanen, A. and Luonila, M. (2021), "Frequent music festival attendance: festival fandom and career development", International Journal of Event and Festival Management, Vol. 12 No. 2, pp. 128-147. https://doi.org/10.1108/IJEFM-08-2020-0050.
Published
PDF Downloads: 1087