Vairamuttu Tamiḻttiraiyicaip pāṭalkaḷil uvamai aṇiyiyal [Rhetoric usage in Vairamuthu's Tamil film songs]

வைரமுத்து தமிழ்த்திரையிசைப் பாடல்களில் உவமை அணியியல்

Authors

  • Ravichandran Subramaniam SMK Taman Universiti, Skudai, Johor, Malaysia.
  • S. Amutha Department of Educational Technology, Bharathidasan University, India.

Keywords:

Tamil film Songs, Taṇṭiyalaṅkāram Theory, Rhetoric, Vairamuthu, தமிழ்த்திரையிசைப் பாடல்கள், தண்டியலங்காரக் கோட்பாடு, உவமை அணியியல், வைரமுத்து

Abstract

Literature is about achieving a goal.  George Lucas stated that literature is the mirror of a society.  This definition encompasses literature of all languages. This paper aimed to examine the usage of metaphorical elements in Lyricist Vairamuthu’s Tamil film songs.  Literary scholars point out that metaphor is a figure of speech containing an implied comparison. The objectives of this study are to identify the Rhetoric, to analyse the Rhetoric, to find the relevance of the Rhetoric, and the effects of the Rhetoric.  The study conducted based on the theory of Taṇṭiyalaṅkāram, a Tamil grammar book.  The research used 'Vairamuthu's Thousand Songs' compilation as the primary source.  This study will examine 396 songs and determine what kind of metaphor Lyricist Vairamuthu has used to describe them in the context of Taṇṭiyalaṅkāram.

[ஓர் இலக்கினைக் குறிக்கோளாகக் கொண்டு மிளிர்வது இலக்கியமாகும் என்பர். இலக்கியம் சமுதாயத்தின் கண்ணாடி என்று மொழி அறிஞர் ஜோர்ச்சு லுக்காசு கூறுகிறார். இவை எம்மொழிக்கும் உரிய இலக்கணங்களாகும். அவ்வகையில் ஊடகங்களின்வழி பார்த்தும் கேட்டும் மகிழும் வைரமுத்துவின் தமிழ்த்திரையிசைப் பாடல்களில் உவமை அணிகள் எங்ஙனம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய்வதே இவ்வாய்வின் பின்னணியாகும். அறியாத ஒரு பொருளை விளக்குவதற்காக அறிந்த ஒரு பொருளோடு ஒப்புமைப்படுத்தி விளக்குவது உவமையாகும் என இலக்கிய ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உவமை அணிகளை அடையாளங்காணுதல், உவமை அணிகளை ஆய்வு செய்தல், உவமை அணிகளின் பொருத்தப்பாட்டைக் கண்டறிதல், உவமை அணிகளின் விளைவுகள் ஆகியன இவ்வாய்வின் நோக்கங்களாகும். தண்டியலங்காரக் கோட்பாட்டை மையமாக வைத்து இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வு ‘வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள்’ எனும் மூலநூலினை அடைப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 396 பாடல்களை ஆராய்ந்து அவற்றுள் தண்டியலங்காரம் கூறும் எவ்வகையான உவமையைக் கவிப்பேரரசு கையாண்டுள்ளார் என்பதை இவ்வாய்வின் முடிவு அமையும்.]

References

Samikkannu, J. (2019). Malēciya kavitaikaḷil marapu cārnta pativukaḷ. [Traditional Tamil poem in Malaysia]. Chennai: Novino Offset.

Vairamuthu. (2011). Āyiram pāṭalkaḷ. [Thousand songs]. Chennai: Thirumagal Nilaiyam.

Kingston Pal Thamburaj & Kartheges Ponniah. (2017., Hierarchical Grammatical Tagging for Tinai (Landscape) of Cankam, Tamil Literature, Indian Journal of Science and Technology. Issn:0974-6846, Vol:9, Issue:48. Pgs. 1-4.

Kingston Pal Thamburaj & Kartheges Ponniah. (2014). Bharathidasan Kavithaigalil Poruliyal Vaatham [Materialism in the poems of Bharatidasan]. Journal of Tamil Peraivu, [S.l.], v.3,n.1,p.76-82 https://tamilperaivu.um.edu.my/article/view/14128.

Sundramoorthu, E. (1971). Tirukkuṟaḷ aṇinalam [Rhetorics in Thirukural]. Chennai: Avvai Publication.

Manonmani Devi, A. (2017). Ilakkaṇa āyvil oru tuḷi. [One drop of Tamil grammar] Kajang: My Story Enterprise.

Murasu Nedumaran. (2015). Kavitai tokuppu. [Compilation of Poems]. Malaysia: Uma Publications.

Ambalavanan Pillai, Gu. (1926). Taṇṭiyalaṅkāram [Thandiyalangaram]. Chennai: Arumbu Publications.

Published

2021-09-14
Statistics
Abstract Display: 216
PDF Downloads: 904

Issue

Section

Original Articles

How to Cite

Subramaniam, R. . . ., & S. Amutha. (2021). Vairamuttu Tamiḻttiraiyicaip pāṭalkaḷil uvamai aṇiyiyal [Rhetoric usage in Vairamuthu’s Tamil film songs]: வைரமுத்து தமிழ்த்திரையிசைப் பாடல்களில் உவமை அணியியல். Muallim Journal of Social Sciences and Humanities, 5(4), 157-168. https://doi.org/10.33306/mjssh/172