The usage and the understanding of Tamil proverbs in the common speech according to gender [ஆண் பெண் பாலினர்களின் பேச்சு வழக்கில் பழமொழியின் பயன்பாடும் புரிதலும்]

Authors

  • Pathamavathy, P. Faculty of Languages and Communication, Sultan Idris Education University, Malaysia.

Keywords:

Tamil Proverb, oral literature, speech, usage, understanding, gender, psychology

Abstract

தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டரக் கலந்துவிட்ட வாய்மொழி இலக்கியமே பழமொழிகள். அவை பல நூற்றாண்டுகளாக வாய் வழியே கடத்தப்பட்டு வந்துள்ளன. அவ்வகையில், பேச்சு வழக்கில் பழமொழிகளைப் பரப்புவதில் ஆண் பெண் இருபாலினரும் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருபாலினரும் வித்தியாசமான பேச்சு வழக்கினைக் கொண்டுள்ளனர் என உளவியலாளர்கள் பலர் பரிசோதித்து அறிந்துள்ளனர். பெண்கள் பண்பான வார்த்தைகளை உபயோக்கிப்பதில் வல்லவர்கள் என்கின்றனர்.  குடும்பம், உறவு பாணியிலும், சமூக தலைப்புகள் பற்றி விவாதிப்பதிலும், உள் எண்ணங்களை வெளிப்படுத்துவதிலும் பெண்கள் முதன்மை வகிக்கின்றனர். பெண்கள் சுருங்கக்கூறும் திறனையும், மறைமுகமாக உரைக்கும் திறனையும் ஒருங்கே  பெற்றவர்கள். அதே நேரத்தில் ஆண்கள் அதிகம் அறிக்கை விடுப்பவர்களாகவும், காரண காரியம் விவரிப்பவர்களாகவும் உள்ளனர். ஆண்கள் வெளியுலக நடப்பில் அதிக கவனம் செலுத்தி பேசுவதாகத் தெரிகிறது.  ஆண்கள் கட்டுப்படுத்தப்படாத சூழலில் அமைதி காத்தும், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தனது திறனை வெளிக்காட்டிடவும் அதிகம் பேசிட முற்படுகின்றனர். இவ்விரு பாலினர்களின் வெவ்வாறான பேச்சியல் போக்குகள் பழமொழி பயன்பாட்டிலும், புரிதலிலும் பெரிதாகத் தாக்கங்களை ஏற்படுத்தவில்லை என்று இவ்வாய்வின் முடிவுகள் காட்டுகின்றன. இவர்களின் பழமொழி பயன்பாட்டின் குறிக்கோள்களும், சூழ்நிலை காரணங்களுமே வேறுபடுகின்றன தவிர பழமொழி  பயன்பாடும், புரிதலும் ஆண் பெண் இருபாலினரிடமும் ஒத்தே காணப்படுகிறது.

The Tamil proverbs are the verbal literature that has dwelled in the lives of the Tamils. It has been practised through common speech for centuries. Thus, both male and female adolescent play a major role in spreading proverbs in the common speech. Many psychologists have tested that both genders have a different speech path. Women are said to be capable of using calm and manner words. Women are more skilful in speeches on family and relationship, discussing social topics and expressing inner thoughts. Women have breviloquence and indirect speech skills together, while men are highly reporting and being explanatory. Men seem to be more focused on external activities. Men tend to keep silence in uncontrolled environments and talk more to demonstrate their ability in controlled environments. This survey shows the different trends of speech between the gender does not make much impact on the usage and the understanding of Tamil proverbs. The motives and circumstances of their use of the Tamil proverbs are different. However, the usage and understanding of the Tamil proverbs are similar to both genders.

References

Senthurai Muthu. (1965). Proverbs and culture (பழமொழியும் பண்பாடும்). Chennai: Malligai Publications.

lampuranar Texts. (2011) 11th Edition. Tholkappiyam: Porulathikaram (தொல்காப்பியம்: பொருளதிகாரம்). Chennai: Malligai Publications. (1965).

Puliyur Kesigan. (2010). Proverbs 400 – Sources and texts (பழமொழி நானூறு-மூலமும் உரையும்). Chennai: Sharda Publications.

Parvathy. (2013). The role of Tamil education in Malaysia secondary schools at in maintaining values (விழுமியங்களைப் பேணுவதில் மலேசிய இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்க்கல்வியின் பங்கும் பணியும்). 10th world tamil teacher’s conference – proceedings of the conference.

Kamala Kandaswamy. (1999). Art of Talking which always gives success (எப்பொழுதும் வெற்றி தரும் பேச்சுக்கலை). Chennai: Narmatha Publications.

Shenbagam. (1971). Art of talking in literature (இலக்கியத்தில் பேச்சுக் கலை). Study file.

Abhidha Sabapathi. (2013). Folklore in today’s situation. Seminar Article of Challenges and Solutions in Teaching Learning (இன்றைய சூழலில் நாட்டுப்புறவியல். கற்றல் கற்பித்தலில் இன்றைய சாவால்களும் தீர்வுகளும் கருத்தரங்குக் கட்டுரை).

Thirupathi. (2014, September 26). Nilacharal (நிலாச்சாரல்). Retrieved November 12, 2018, from Tamil Research: http://www.nilacharal.com/tamil-research

Maccoby, E. & Jacklin,C.N. (1974). The psychology of sex differences . England: Stanford,CA: Stanford University Press.

Biber, D. (1988). Variation across speech and writing. New York: Cambridge Univeisity Press.

Cameron, D. (2007). The myth of Mars and Venus: Do men and women really speak different languages. England: Oxford University Press.

Hyde, J. S. & Linn, M. C. (1988/7). Gender differences in verbal ability: A meta-analysis. Psychological bulletin, Volume 104, Issue 1, 53.

Holmes, J. (1995). Women, men and politeness. New York: Addison Wesley Longman Limited.

Xia, X. (2013). Gender differences in using language. Theory and Practice in Language Studies, Vol.3 (8), 1485-1489.

Coates, J. (1991). Women talk: Conversation between women friends. London: Wiley.

Muthukumaran. (2000). Proverbs 5000 (பழமொழிகள் 5000). Chennai: Shankar Publications.

Published

2019-01-09
Statistics
Abstract Display: 216
PDF Downloads: 244

Issue

Section

Original Articles

How to Cite

Pathamavathy, P. (2019). The usage and the understanding of Tamil proverbs in the common speech according to gender [ஆண் பெண் பாலினர்களின் பேச்சு வழக்கில் பழமொழியின் பயன்பாடும் புரிதலும்]. Muallim Journal of Social Sciences and Humanities, 3(1), 48-60. https://doi.org/10.33306/mjssh/05