Tēciya toṭakkappaḷḷikaḷil Tamiḻai iraṇṭām moḻiyāka kaṟkum māṇavarkaḷiṉ vācippu maṟṟum eḻuttut tiṟaṉ aṭaivunilai [Reading and writing skills performance level of students learning Tamil as a second language in national primary school]

தேசிய தொடக்கப்பள்ளிகளில் தமிழை இரண்டாம் மொழியாக கற்கும் மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன் அடைவுநிலை

Authors

  • Chitra Selvi Rudrapathy Department of Modern Language, Faculty of Languages and Communication, Sultan Idris Education University, Malaysia
  • Thulasi Rudrapathy Department of Modern Language, Faculty of Languages and Communication, Sultan Idris Education University, Malaysia

Keywords:

National Primary School, Second Language, Reading Skills, Writing Skills, Foreign Language Students, Achievement, தேசிய தொடக்கப்பள்ளி, இரண்டாம் மொழி, வாசிப்புத் திறன், எழுத்துத் திறன், பிறமொழி மாணவர்கள், அடைவுநிலை

Abstract

The objective of this study is to identify the Tamil reading and writing skills achievement of non- native students who learn Tamil as their second language in the first year of national primary schools. This is a qualitative research which used purposive sampling. The data for the study has been collected as statistics through the questionnaire and analyzed. The results show that the basic Tamil reading and writing skills are in satisfactory level while writing comprehension and reading comprehension skills are at a low level of achievement. The data obtained through this study will create awareness among teachers who teach Tamil as a second language regarding the Tamil reading and written skills achievement of their students and will encourage them to adopt suitable learning teaching approach for their students to achieve the best attainment in these skills.

[தேசிய தொடக்கப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் தமிழ்மொழியை இரண்டாம் மொழிப் பாடமாக் கற்கும் பிறமொழி மாணவர்களின் தமிழ் வாசிப்பு மற்றும் எழுத்து திறன் அடைவுநிலையை அடையாளங்காண்பதே இவ்வாய்வின் நோக்கமாகும். இது ஓர் அளவுசார் அணுகுமுறையில் வடிமைக்கப்பட்ட  ஆய்வாகும்.  ஆய்வுக்கான தரவுகள் வினாத்தொகுதி மூலம் புள்ளி விபரங்களாகச் சேகரிக்கப்பட்டுப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வுக்கான மாதிரிகள் ‘நோக்கத்திற்கேற்ற மாதிரிகள்’ (purposive sampling) எனும் அடிப்படையில்  தேர்வுச் செய்யப்பட்டன. தேசிய தொடக்கப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் தமிழ்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்கும் பிறமொழி மாணவர்கள் சரியான உச்சரிப்புடன் வாசித்தல் மற்றும் நல்ல கையெழுத்தில் சரியான வரிவடிவத்துடன் தூய்மையாக எழுதுதல் எனும் அடிப்படை வாசிப்பு மற்றும் எழுத்துத் திறனில் திருப்தியளிக்கும் அடைவுநிலையில் உள்ளதாகவும் மாறாக,  வாசித்துப் புரிந்து கொள்ளுதல், சொல், சொற்றொடர்களை உருவாக்கி எழுதுதல், வாக்கியம் அமைத்தல் போன்ற மேல்நிலைத் திறன்களில் குறைவான அடைவுநிலையில் உள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. இவ்வாய்வின் மூலம் பெறப்பட்ட தரவுகள் தமிழ்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குத் தங்கள் மாணவர்களின் தமிழ் வாசிப்புத் மற்றும் எழுத்துத் திறன் அடைவுநிலை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அத்திறன்களில் மாணவர்கள் மிகச் சிறந்த அடைவுநிலையைப் பெறுவதற்கு ஏற்ற கற்றல் கற்பித்தல் அணுகுமுறையை மேற்கொள்ள தூண்டுகோளாக அமையும்.]

References

Miao, R. (2015). Second Language Acquisition: An Introduction. In J. D. Wright (Ed.), International Encyclopedia of the Social & Behavioral Sciences (Second Edition) (Second Edition, pp. 360–367). Elsevier. https://doi.org/https://doi.org/10.1016/B978-0-08-097086-8.92096-8.

Reiber Kuijpers, M., Kral, M., & Meijer, P. (2021). Digital reading in a second or foreign language: A systematic literature review. Computers & Education, 163, 104115. https://doi.org/https://doi.org/10.1016/j.compedu.2020.104115

Thinnappan,S. (1992). 5th World Tamil Teachers’ Conference. Singapore Tamil Teachers’ Association.Singapore.

Bahagian Pembangunan Kurikulum. (2016). Dokumen Standard Kurikulum dan Pentaksiran: Bahasa Tamil SK Tahun Satu [Standard based Curriculum and Assessment: Year One National School Tamil Language]. Ministry of Education.

Suppureddiyaar. (1964). Tamil Paitrum Murai [Tamil Teaching Method] Subramania Pillai Publishers, Thirunelveli.

Thulasi Rudrapathy & Muniisvaran Kumar. (2021). The Difficulties and Factors That Faced by Non-Native Students in Pronouncing Tamil Letters. Journal of Valartamil, 2 (1), 55–68. https://doi.org/10.37134/jvt.vol2.1.5.2021

Ramiah Kalimuthu. (1989). Error analysis as an effective teaching tool: Action research. 7th International Conference of Tamil Studies, Mauritius.

Vijayakumar. (2020). Tamil Language Learning for Assamese Students: An Error Analysis. International Research Journal of Tamil, 2(2), 12-25.

Vasanthi Velmurugan. (2006). Ciṅkappūrt tamiḻ māṇavarkaḷiṉ vācipputtiṟaṉ [Literacy of Tamil Students in Singapore]. 7th World Tamil Teacher’s Conference, 76–81.

Chew, F. P. & Sivabalan Tanggayah. (2019). Penilaian Pelaksanaan Kurikulum Bahasa Tamil di Sekolah Kebangsaan [ Evaluation of the implementation of Tamil Language Curriculum in National Schools]. Jurnal Pendidikan Malaysia, 44(2), 41–52. http://dx.doi.org/10.17576/JPEN-2019-44.02-05

Published

2021-12-11
Statistics
Abstract Display: 213
PDF Downloads: 780

Issue

Section

Original Articles

How to Cite

Rudrapathy , C. S. ., & Rudrapathy, T. . . (2021). Tēciya toṭakkappaḷḷikaḷil Tamiḻai iraṇṭām moḻiyāka kaṟkum māṇavarkaḷiṉ vācippu maṟṟum eḻuttut tiṟaṉ aṭaivunilai [Reading and writing skills performance level of students learning Tamil as a second language in national primary school]: தேசிய தொடக்கப்பள்ளிகளில் தமிழை இரண்டாம் மொழியாக கற்கும் மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன் அடைவுநிலை. Muallim Journal of Social Sciences and Humanities, 6(1), 46-54. https://doi.org/10.33306/mjssh/176