Parimēlaḻakariṉ uraiyil putiya cintaṉaikaḷ [New ideas in Parimalachari's interpretation]

பரிமேலழகரின் உரையில் புதிய சிந்தனைகள்

Authors

  • S. Antony Selvakumar Department of Tamil, Nazareth Margoschis College, Thoothukudi, India
  • N. Jeyavasanthi Department of Tamil, Geetha Jeevan Arts & Science College, Thoothukudi, India
  • L. Praveen Peter Gnaniah Department of Tamil, Nazareth Margoschis College, Thoothukudi, India

Keywords:

Wing, Plow, Keep, fold heart, line flower, Pirethu Molithal, சாரியை, ஊழ், மட நெஞ்சம், கோட்டுப்பூ, பிறிது மொழிதல்

Abstract

This study is said to have complied and analysed the messages found in the Parimalazhar text in Thirukkural. In his speech rhetorical proverbs, noun types, verb illustration, wing illustration, differential elements, differential objects pointing, dictionary, new semantics, local care fire, abbreviated grammatical field. It also points out the guilt. The parables the new thinking the musical prowess the prose, the course of the next and the morals he used. This review article also highlights the nature of Parimalazhar text book.  His text is completely different from others. Exploring each word in a new perspective is the foundation of dictionary art. His multifaceted, erudition and concentration serve as a guide for other commenstrators. This main purpose of their review article is exploring the new thinking of the superintendent.

[இந்த ஆய்வானது திருக்குறளில் பரிமேலழகர் உரையில் காணப்படும் செய்திகளை தொகுத்தும், பகுத்தும், விரித்தும் கூறப்பட்டுள்ளது. இவருடைய உரையில் சொல்லாராட்சி, பெயர் வகை சுட்டல், வினைவகை எடுத்துக்காட்டல், வேற்றுமை உருபுகளோடு வேற்றுமைப் பொருள்களைச் சுட்டல், அகராதிப்பொருள் விளக்கம் தருதல், வட்டார வழக்குச் சொற்கள், நயவுரை எடுத்துவைத்தல், புதிய நோக்கு, தீயும் தீயவையும், சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல், இலக்கண புலமையை குறப்பாக்களில் எடுத்துரைத்தல், உவமைகளை எடுத்தாளுதல், புதிய சிந்தனை, இசை நூற்புலமையை வெளிப்படுத்துதல், நயவுரை, உரைநெறிகள், ஆகியவற்றினை இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது. மேலும் இவ் ஆய்வுக் கட்டுரை பரிமேலழகரின் உரை நெறிகளின் தன்மைகளையும் எடுத்துக் காட்டுகின்றது. இவருடைய உரை மற்ற உரைகாரரிடமிருந்து முற்றிலும் மாறுபடுகின்றது. ஒவ்வொரு சொற்களும் புதிய நோக்கத்தில் ஆராய்ந்து அகராதி கலைக்கு அடித்தளமாக விளங்குகின்றது. இலக்கிய உரையில் இலக்கண புலமையை பதிவு செய்தமை போற்றுதற்குரியதாக அமைகிறது. இவரின் பன்நோக்கு புலமையும் கருத்துச் செறிவும் பிற உரையாசிரியருக்கு வழி காட்டுதலாய் அமைகின்றது. பரிமேலழகரின் புதிய சிந்தனைகளை சுட்டுவதே இவ் ஆய்வுக்கட்டுரையின் முதன்மை நோக்கமாக அமைகிறது.]

References

SarangaPani, R. (1991). Values of Grammatical Research Tirukural Uraigal. Chennai, India Manivasagar Publishing House.

Aravinthan, M.V. (1990). Values of Grammatical Research Uraiyasiregal. Chennai, India Manivasagar Publishing House.

Kalpana, S. (2009). Grammatical Research Tirukural Parithiyar Uraiththiramn. Chennai, India: Tamil Mann Publishing House.

Marieswari, K, U.A. (2002). Grammatical Research, Tirukural parimelazharurai. Chennai. India: Saratha Publishing House.

Marieswari, K.V.A. (2002). Grammatical Research, Tirukkural Parimelazhar Urai. Chennai. India: Saratha Publishing House.

Subramaniyan, S.V. (2009). Sangam literature, sanga ilakkiyam. Cithambaram. India: Meiyappan Publishing House.

Elampooranam, U.A. (2005). Grammatical Research Tholkapiyam, soilathikaram. Chennai. India: Saratha Publishing House.

Somasuntharam, V. (2002). Grammatical Research Purapporul venpamalai. Chennai. India: Saratha Publishing House.

Subramaniyan. S.V. (2009). Sanga literature, Sanga illakiyam. Cithambaram. India: Meiyappan Publishing House.

Gurusamy, S. (2008). Grammatical Research Nachinarginarin uraineri. Chennai India: Rani Publishing House.

Published

2021-12-11
Statistics
Abstract Display: 120
PDF Downloads: 186

Issue

Section

Original Articles

How to Cite

S. Antony Selvakumar, N. Jeyavasanthi, & L. Praveen Peter Gnaniah. (2021). Parimēlaḻakariṉ uraiyil putiya cintaṉaikaḷ [New ideas in Parimalachari’s interpretation] : பரிமேலழகரின் உரையில் புதிய சிந்தனைகள். Muallim Journal of Social Sciences and Humanities, 6(1), 55-68. https://doi.org/10.33306/mjssh/177