Tamiḻmoḻik kaṟṟal kaṟpittal [Tamil language teaching and learning]

தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல்

Authors

  • Teresha Fernandaz Selvamany Marsiling Primary School, Singapore.

Keywords:

Teaching and learning, teaching strategies, thinking skills, observation, கற்றல் கற்பித்தல், உத்திமுறைகள், சிந்தனை, உற்றுநோக்கல், முக்கியத்துவம், அணுகுமுறைகள்

Abstract

This article titled Tamil Language Teaching. Through this article, you can learn about the development of Tamil Language Learning in Teaching, the use of Tamil Language learning, teaching and strategies in Tamil Language. Furthermore, approaches such as thread review and insight used in this article to complete. Continuing, through this article, the importance of Tamil Language education can well understand. In addition, in this article we will able to briefly understand and realize the benefits that an individual achieves through learning the Tamil Language and the changes that take place in his life. You can also learn how teaching Tamil enhances the thinking of every Indian. It is important to note that all of the information for this article linked in the end of this article. Learning is a profession, teaching is a profession too. As Indian, we will do both willingly and let Tamil live; we will enrich.

[இக்கட்டுரை தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் எனும் தலைப்பில் இடம்பெறுகிறது. இக்கட்டுரையின் வாயிலாக தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலின் வளர்ச்சி, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலின் பயன்பாடு மற்றும் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் உத்திமுறைகள் ஆகியவற்றைப்பற்றி அறிந்துகொள்ளலாம். மேலும், இக்கட்டுரையை முழுமைப்படுத்துவதற்கு நூல் ஆய்வு, உற்று நோக்கல் போன்ற அணுகுமுறைகள் இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, இக்கட்டுரையின் மூலமாக, தமிழ்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர முடியும். அதுமட்டுமின்றி, இக்கட்டுரையில் தமிழ்மொழி கற்றலின் வழி ஒரு தனிமனிதன் அடையும் நன்மை, அவன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை நாம் சுருக்கமாக அறிந்துகொள்ளவும் உணரவும் முடியும். தமிழ்மொழி கற்பித்தல் மூலம் ஒவ்வொரு தமிழரின் சிந்தனையை எவ்வாறு மேன்மைப்படுத்துகிறது என்பதையும் அறியலாம். இக்கட்டுரைக்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும், இக்கட்டுரையின் இறுதி பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. கற்றலும் ஒரு தொழிலே, கற்பித்தலும் ஒரு தொழிலே. தமிழராகிய நாம், இரண்டையும் விருப்பத்துடன் செய்து தமிழை வாழ வைப்போம்; வளப்படுத்துவோம்.]

References

Babu, S. (2017). Tamiḻ kaṟṟal kaṟpippatil kalai maṟṟum navīṉa muṟaikaḷiṉ payaṉpāṭu [The Utility of Art and Modern Methods in Learning and Teaching of Tamil]. Faculty of Arts and Social Sciences.University of Malaya: Malaysia: Journal of Tamil Peraivu Publication.

Angappan-Pannirselvam, K. (2016). Ciṅkappūril tāymoḻiyil (tamiḻ moḻi) taramāṉa kaṟpittal maṟṟum kaṟṟal aṉupavaṅkaḷ [Quality Teaching and Learning Experiences in Mother Tongue (Tamil Language) in Singapore Kindergartens].Teachers’ Perspectives (Doctoral dissertation, The University of Western Australia).

Tamiḻ muracu [Tamil Murasu], Singapore. (2019). Moḻi kaṟpittalil peṟṟōriṉ paṅku [The role of Parents in Language Teaching]. Retrieved from https://www.tamilmurasu.com.sg/community/story20190505-27960.html

Black, S. (2002). Stretching students' minds. American School Board Journal, 188 (6) (2002), pp. 31-33

Ganesan. (2017). Kaṟṟal maṟṟum kaṟpittal [Learning and Teaching]. Department of Educational Systems, Tamilnadu Teaching Educational University. Chennai: Tamilnadu Teaching Educational University Publication.

Dhanalakshmi, V., Kumar, M. A., Rekha, R. U., Soman, K. P., & Rajendran, S. (2010). Tamiḻ moḻikkāṉa ilakkaṇa kaṟpittal karuvikaḷ [Grammar teaching tools for tamil language]. In 2010 International Conference on Technology for Education (pp. 85-88). IEEE.

Thayalan VelayuthamPillai, Dr. (2019). Tamiḻ mānāṭu [Tamil Conference], Bergun. Retrived from https://www.TamilMorsålKonferense.com

Pasumaikumar. (2018). Kaṟpippatil paṭaippāṟṟal [Creativity in Teaching]. Tamil Charal 2018 IPG Ipoh. Retrieved from http://anyflip.com/ibzax/mgqz/basic

Published

2021-12-11
Statistics
Abstract Display: 186
PDF Downloads: 997

Issue

Section

Original Articles

How to Cite

Fernandaz Selvamany , T. . . (2021). Tamiḻmoḻik kaṟṟal kaṟpittal [Tamil language teaching and learning]: தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல். Muallim Journal of Social Sciences and Humanities, 6(1), 69-73. https://doi.org/10.33306/mjssh/178