Tirumurukāṟṟuppaṭaiyil uriccoṟkaḷ [Function of adjectives in Tirumurukāṟṟuppaṭai]
திருமுருகாற்றுப்படையில் உரிச்சொற்கள்
Keywords:
Thirumurugatruppadai, Tolkappiyam, Noun, Verb, Particle, Adjective, தொல்காப்பியம், உரிச்சொல், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல்Abstract
This article is about the function of adjectives in thirumurukattupadai. Tholkapiyam is the first grammar and foremost reference book for the Tamil language. It is compiled as three books, each has nine subchapters, all together it has 27 chapters. Tolkappiyar classifies the words into four categories. They are 1. Noun 2. Verb 3. Particle and 4. Adjective. Of these, nouns and verbs can be distinguished as primary words and adverbs as dependent adverbs. This article examines how the thirumurugatrupadai was handled and the relevance and classification of the adjectives which help to develop the earlier Tamil dictionaries and nigandugal. This research is based on the library and the explanatory method was followed. The finding of this study was adjectives in Tholkapiyam have added two more classifications and identified.
[தமிழில் தோன்றிய முதல் இலக்கண நூலாகக் கருதப்படுவது தொல்காப்பியமாகும். இது எழுத்து, சொல், பொருள் எனும் மூன்றதிகாரங்களில் அதிகாரத்திற்கு ஒன்பது இயலென இருபத்தேழு இயல்களைக் கொண்டிருக்கிறது. தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் சொற்களை நான்கு வகையாகப் பாகுபாடு செய்கிறார். அவை, 1. பெயர்ச்சொல் 2. வினைச்சொல் 3. இடைச்சொல் 4. உரிச்சொல் என்பனவாம். இவற்றில் பெயரும் வினையும் முதன்மைச் சொற்களாகவும், இடையும் உரியும் அச்சொற்களைச் சார்ந்து வரும் துணைமைச் சொற்களாகவும் வேறுபடுத்துவதைக் காணமுடிகிறது. அகராதி மற்றும் நிகண்டுகள் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்த உரிச்சொற்களைப் பொருண்மை அடிப்படையிலும், வகைப்பாட்டின் அடிப்படையிலும் பாகுபடுத்தி அவை சங்க இலக்கிய நூலான திருமுருகாற்றுப்படையில் எவ்வாறு கையாளப்பட்டு வந்துள்ளது என்பதைக் கண்டறிந்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது. இவ்வாய்வுக்கட்டுரையானது நூலக ஆய்வாக மேற்கொள்ளப்பட்டு, விளக்க முறை ஆய்வு அணுகு முறையை கையாண்டுள்ளது. ஆய்வின் முடிபாக தொல்காப்பிய உரியியலையும் அதில் இடம் பெற்றுள்ள உரிச்சொற்களான நூற்பாக்களையும் கூர்ந்து நோக்கும் பொழுது மேலும் இரண்டு வகைகள் பயின்று வருவதை நம்மால் அறிய முடிகிறது.]
References
Puliyurk Kazikan. (2017). Tholkappiyam [Tholkappiyam- Tamil Grammar]. Chennai: Paari Nilayam Publishers.
Vilvapathy. (2003). Naṉṉūl Mūlamum Uraiyum [Nannul Source and Commentary]. Chennai: Paḻaṉiyappā Printers.
Subramanian. (1978). Toṉṉūl Viḷakkam [Explanation on Thonnul Grammar]. Chennai: Tamiḻ Printers.
Adikallasiriyar. (1978), Tholkapiyam Collatikāram Iḷampūraṇar Urai [Ilampuranars commentatory on Tholkapiyam Solathokaram]. Thanjavur: Tamil University.
Vinayagam. 1991. Civanāṉa Muṉivar Uraittiṟaṉ [Commentatory Skill of Sivagnana Munivar]. Mayilam: Sri Aṉṉai Printers.
Ilakkuvanar.1961. Tolkāppiya ārāycci [Research on Tholkapiyam]. Pudukkottai: Vaḷḷuvar
Publication.
Srinivasan, R. (1977). Linguistics. Chennai: Aṇiyakam Publishers.
Jagannathan, Ki., Va. (2017). Thirumurugatrupadai: with Commentaries, Create Space Independent Publishing Platform. https://books.google.com.my/books? Id=5ZactAEACAAJ.
Sarveswaran, Dias & M. Butt. (2018). "Thamizh FST: A Morphological Analyzer and Generator for Tamil Verbs," 3rd International Conference on Information Technology Research (ICITR), 2018, pp. 1-6, doi: 10.1109/ICITR.2018.8736139.
Thamburaj, K. P., & Ponniah, K. (2020). The Use of Mobile–Assisted Language Learning in Teaching and Learning Tamil Grammar. Pal Arch’s Journal of Archaeology of Egypt/Egyptology, 17(10), 843-849.
Thamburaj, K. P., & Ponniah, K. (2016). Hierarchical grammatical tagging for tinai (landscape) of cankam Tamil literature. Indian Journal of Science and Technology, 9(48).
M. Ramesh Raaj. (2020). The understanding of Vetrumai Urubu among Form Two students [இரண்டாம் படிவ மாணவர்களிடையே வேற்றுமை உருபின் ஆளுமை]. Muallim Journal of Social Sciences and Humanities, 4(1), 79-84. https://doi.org/10.33306/mjssh/58.
Shakunthala, R. (2017). Problems in learning syntactic aspects of language and remedial teaching measures. Muallim Journal of Social Sciences and Humanities, 1(1), 1-11. Retrieved from https://mjsshonline.com/index.php/journal/article/view/2.
Deveci, T., & Ayish, N. (2021). Qualitative Adjectives in EFL Students’ Reflective Writing Essays. Journal of Language and Education, 7(1), 64-77. https://doi.org/10.17323/jle.2020.10979.
Antonova, M. (2020). The Container Image Schema as the Conceptual Basis of English Adjectives’ Semantics. Journal of Language and Education, 6(1), 8-17. https://doi.org/10.17323/jle.2020.9751.
Published
PDF Downloads: 251