Records of songs by Sundarar in Periyapuranam [Periyapurāṇattil Cuntarar pāṭiya patikaṅkaḷiṉ pativukaḷ]
பெரியபுராணத்தில் சுந்தரர் பாடிய பதிகங்களின் பதிவுகள்
Keywords:
Periyapuranam, Devaram, Sundarar, Sekkizhar, Veeduperu, Thaduthattkoluthal, பெரியபுராணம், தேவாரம், சுந்தரர், சேக்கிழார், வீடுபேறு, தடுத்தாட்கொள்ளுதல்Abstract
In A.C. seventh century year, Sundarar was born in saivar kulam.Among, various saivargal tamil vedham pannirthirumuraigalul sundarar wrote “Seventh Thirumurai”.Siva peruman in his own vedham viritha thiruvayil “Thillaival Anthanartham Adiyarkum Adiyen” which gives a step by step sivanadiyargal history in detail; “Alavatra anbin perumaiyum” being one Thiruthondathogai as thirupattu was sang and given; Many perungapiyam ellakangal having in that periyapuranthin first book sundaramoorthi swamigalin thiruthonda thoigaiyagum.By gods grace he had singing tendancy, he got married with two religion women, One is being in Kanigarkulam and the other one is being in Vellalarkulam. Being his history does not make us religion separation between the surroundings; and a normal man he was adopted by religion feudatory along with Cheraman Perumal in his eighteen years old he went to kailaiyukum and being more devoted to Lord Siva; Tamil persons were more penance in thiruthondathogai tamil book tells good world has got by Sekkailar, and “Mathavam Seitha Thenthisai Valinthida” words tell the periyapuranam song. Sundarar has collected and give the history for Sekkailar, and he has been written his kapiyam by with the help of sundarar. Here, in periyapuranam we know about sundarar life in his scriptures.
[கி.பி.7 ஆம் நூற்றாண்டில் திருநாவலூரில் சைவர் குலத்தில் பிறந்தவர் சுந்தரர். சைவர்களின் தமிழ் வேதமான பன்னிரு திருமுறைகளுள் சுந்தரர் பாடியது ஏழாம் திருமுறையாகும். சிவபெருமான் தம் வேதம் விரித்த திருவாயால் “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடியெடுத்துக் கொடுக்க சிவனடியார்களின் வரலாற்றையும், அளவற்ற அன்பின் பெருமையையும் திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பாட்டு ஒன்றைப் பாடி அருளிச்செய்துள்ளார். பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பட்டுள்ள பெரியபுராணத்தின் முதல் நூல் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையாகும். இவர் இறையருளால் பாடல் பாடும் ஆற்றல் பெற்றவர். சுந்தரர் கணிகர் குலத்து பெண் ஒருத்தியையும், வேளாளர் குலத்துப் பெண்மணி ஒருத்தியையும் மணந்து கொண்டவர். இவருடைய வரலாறு மூலம் சாதி வேறுபாடற்ற சமூகத்தைக் காணமுடிகின்றது. இல்லறத்தில் இருந்து கொண்டு இறையனுபவத்தில் தோய்ந்து சேரமான் பெருமாளுடன் தம் பதினெட்டாம் வயதில் கயிலைக்குச் சென்று சிவபெருமான் திருவடிகளின் கலந்தவர். தமிழ் மக்கள் செய்த தவப்பயனாகத் திருத்தொண்டத்தொகை தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்துள்ளதைச் சேக்கிழார் “மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திட” என்ற பெரிய புராணப் பாடல் சுட்டுகின்றது. சேக்கிழார் காப்பியம் எழுத மூலக்காரணமாக அமைந்த வரலாறுகளைத் தொகுத்துக் கொடுத்தவர் சுந்தரர் ஆவார். அவ்வகையில் பெரியபுராணத்தில் சுந்தரர் பதிகங்களின் பதிவுகள் குறித்து இக்கட்டுரை அமைகின்றது.]
References
Srimath Thirunavukarasu Thambiran Swamigal. (1994). Sundarar Thevaram Seventh Thirumurai Atheenam, Mayiladuthurai. Mailam Publication.
Manikkanar. (1990) Periyapuranam Source and text [பெரியபுராணம் மூலம் உரையும்] (First Part) Chennai. Varthanaman Publication.
Kannan (2014). Naladiyar, [நாலடியார்]. Madurai Aruna Publication, Therkaavani Moolaveedhi.
Ramalinga Swamigal. (1982). Nalvarnanmanimalai, Mailam, Bommayapalayam.
Kirubanantha Variyar. (2004). Kandaralangaram [கந்தரலங்காரம்], Chennai Vanathi Publication.
Rajarajan, R. K. (2014). Pancanrtyasabhas: Dancing Halls Five. Religions of South Asia, 8(2), 197–216. https://doi.org/10.1558/rosa.v8i2.197.
Published
PDF Downloads: 201