Animal symbols in the heroic stones [Naṭukaṟkaḷil vilaṅkuc ciṉṉaṅkaḷ]

நடுகற்களில் விலங்குச் சின்னங்கள்

Authors

  • R. Prakash Krishna College of Education for Women, Sathinaickanpalayam, Thiruchengode Taluk, Namakkal, Tamilnadu, India

Keywords:

Tradition, Worshiping, heroic stone, warrior, animals, மரபு, வழிபாடு, நடுகல், மறவன், விலங்குகள்

Abstract

This paper deals with the tradition of venerating stones in memory of the hero is the tradition of hero worship among Tamil culture. An analysis of the literature, images and writings found on the tombs shows that the tomb was made for a warrior who died in the seizure or recovery of cows and for those who died in battle with deadly beasts. On the hero stones planted for the warriors, animal symbols are engraved to express the heroism of the warrior. The figure of the animal is carved and planted along with the warrior. The fear of the dead and the belief that our ancestors will protect us are essential to worship. It is known that not only humans but also tigers, chickens, dogs, pigs, snakes, deer, elephants, parrots and cows were planted in the heroic stone. From the structure of the tombs and the messages mentioned in them, one can see the various historical backgrounds such as the time, the regime, the forms of writing, the methods of warfare and the cults. Library research was done and explanatory method was adopted for this study. The finding of the research shows that knowledge of experts is not semantically different, but rather that information is more connected between each other. The conducted experiments demonstrated that the size of the words and retrieval speed of words from memory varies between people with different background knowledge. The findings of our study could also help to give better, personalized instructions to the users in different fields, and help with the construction of a more interactive dialog between the user and an intelligent tutoring system.

[வீரத்தின் நினைவாகக் கற்களை நட்டு வழிபடும் மரபே வீர வழிபாட்டு மரபாகும். இலக்கியத் தரவுகளையும், நடுகற்களில் காணப்படும் உருவங்களையும் எழுத்துக்களையும் ஆராயும் போது ஆநிரை கவர்தல் அல்லது மீட்டலில் உயிர் துறந்த வீரனுக்கும், கொடிய விலங்குகளுடன் போரிட்டு இறந்துபட்டவர்களுக்கும் நடுகல் நடப்பட்டுள்ளது. மறவர்களுக்கு நடப்பட்ட நடுகற்களில் பொறிக்கப்பட்ட விலங்குகளின் சின்னங்கள் மறவனின் வீரத்தினை வெளிப்படுத்துமாறு அமைந்துள்ளன. நடுகல் வீரனுடன் விலங்குகளும் சேர்த்துச் செதுக்கப்பட்டு நடப்பட்டுள்ளன. இறந்தவர் மீது கொண்ட அச்சமும், நம்முன்னோர் நம்மைப் பாதுகாப்பர் என்ற நம்பிக்கையும் நடுகல் வழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவமாக அமைந்தன. மனிதனுக்கு மட்டும் அல்லாமல் புலி, கோழி, நாய், பன்றி, பாம்பு, மான், யானை, கிளி மற்றும் மாடு ஆகியவற்றிற்கும் நடுகற்கள் நடப்பட்டன என்பதை அறியமுடிகின்றது. நடுகற்களின் அமைப்பையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளையும் கொண்டு, அதன் காலகட்டம், ஆட்சிமுறை, எழுத்து வடிவங்கள், போர்முறைகள், வழிபாட்டு முறைகள் முதலிய பல்வேறு வரலாற்றுப் பின்புலங்களையும் அறிந்து கொள்ள முடிகின்றது.]

References

Srinivasan. K.K. (1990). Some aspects of religion as revealed by Early Monuments and Literature of the South, Madras. Journal of Madras University.

Burton Stein. (1976), Essays on South India, New Delhi, Vikas Publishing House.

Vanamamalai, N. (1975). Herostone Worship in Ancient South India. Social Scientist, 3(10), 40– 46. https://doi.org/10.2307/3516159.

Subramanian. S.V. and Thirunavukkarasu. K.D. (1985). Historical Heritage of the Tamils, Tharamani, T.T.T.I.

Srinivasan. K.R. (1974). The megalithic burial and cairn fields of south India in the light of Tamil Literature and Tradition Ancient India. Madras. Madras University.

Mahadevan, I. (1970). Tamil-Brahmi Inscriptions. Govt of Tamilnadu, State Department of Archaeology.

Murugaiyan, A. (2008). “Object of donation in Tamil epigraphic texts (10th–11th centuries): Exploring the interaction between syntax and information structure” in S. Agesthialingom et al. (eds.), tamiḻ moḻiyiyal putiya sikaraṅkaḷ [Felicitation volume for Professor S.V. Shanmugam, Annamalai University], 339–354.

Zvelebil, K.V. (1964). Tamil in 550 A.D: An interpretation of early inscriptional Tamil, Praha.

A. Nagagothi, & K. Muniisvaran. (2020). Semiotic analysis in the short story illustrations of Kashvi [கஷ்வியின் ஓவியத்தில் காணப்படும் குறியியல் ஓர் ஆய்வு]. Muallim Journal of Social Sciences and Humanities, 4(1), 36-41. https://doi.org/10.33306/mjssh/53

Published

2022-03-04
Statistics
Abstract Display: 120
PDF Downloads: 158

Issue

Section

Original Articles

How to Cite

R. Prakash. (2022). Animal symbols in the heroic stones [Naṭukaṟkaḷil vilaṅkuc ciṉṉaṅkaḷ]: நடுகற்களில் விலங்குச் சின்னங்கள். Muallim Journal of Social Sciences and Humanities, 6(2), 38-44. https://doi.org/10.33306/mjssh/191