Va.U.Citamparam Piḷḷai oru paṉmukap pārvaiyāḷar [C.V.Chidambaram Pillai is a multi-faceted spectator]
வ.ஊ.சிதம்பரம் பிள்ளை ஒரு பன்முகப் பார்வையாளர்
Keywords:
Chidambaram Pillai, literary volunteer, teacher, literary revolutionist, orator, வ.உ.சி, ஆய்வாளர், இலக்கியத் தொண்டர், நல்லாசிரியர், இலக்கியப் புரட்சியாளர், சிறந்த பேச்சாளர்Abstract
This article shed light on V.C. Chidambaram Pillai's passion towards language and elaborates his multifaceted vision as a literary scholar, researcher, literary volunteer, teacher, literary revolutionist, and a great orator. The purpose of this article is to illustrate his diversity. The article corroborates, Chidambaram Pillai’s contribution to the development of Tamil language and Tamil people. The study has adopted the textual approach. This article also explains that no matter what circumstances prevail, V.C.Chidambaram Pillai has never failed to make his contribution to the Tamil language and Tamil community. The conclusion of this article is that wisdom helps to overcome any kind of situations.
[வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் மொழிப்பற்றும் பன்முகப்பார்வையும் என்ற தலைப்பில் அமைந்த இக்கட்டுரை இலக்கியப்பணி, ஆய்வாளர், இலக்கியத் தொண்டர், நல்லாசிரியர், இலக்கியப் புரட்சியாளர், சிறந்த பேச்சாளர் என்று பல்வகை கோணத்தில் ஆராய்ந்துள்ளது. அவரின் பன்முகத்தன்மையை விளக்க முறையில் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். இக்கட்டுரையின் வாயிலாக வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் சிறப்பை அறிய முடிகிறது. மேலும், தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ் இன மக்களின் வளர்ச்சிக்கும் சிதம்பரம் பிள்ளை அவர்கள் ஆற்றிய பங்கு புலப்படுகிறது. இக்கட்டுரை நூலாய்வு அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளது. எத்தகைய சூழல்கள் நிலவினாலும் தன் அறிவின் நிலையில் திரியாது தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் தன் பங்களிப்பை செய்யத் தவறியதில்லை என்பதையும் இக்கட்டுரை விளக்கி நிற்கிறது. நல்லறிவு எத்தகையச் சூழல்களையும் எதிர்கொள்ளும் என்பதே இக்கட்டுரையின் முடிபாகும்.]
References
Manian & Ilasai (2012). "Swadeshi ship on the blue waters of Tuticorin". Retrieved 17 August 2014.
Arockiaraj, J (2011). "VOC's descendants found in dire straits". Madurai. TNN. Retrieved 17 August 2014.
Dorairaj, S "Doyen of Swadeshi shipping". The Hindu. Archived from the original on 26 November 2014. Retrieved 26 February 2017.
Venkatachalapathy, A. R. (2021). "Subramania Bharati: The poet and the patriot". The Hindu. ISSN 0971-751X. Retrieved 11 December 2021.
Kannan, S. (2005). V.O.C - A multifaceted view [Va.U.Ci otu paṉmukap pārvai]. International Institute of Tamil Studies.Chennai.
Puliyūrk kēcikaṉ. (2021). Tirukural Text [Tirukkural urai], pūmpukār patippakam Chennai.
Published
PDF Downloads: 331