Is kavari refers to deer? [கவரி என்பது மானா?]
Keywords:
Tamil Society, Kavari, Himalaya, Tamil Kings, Tamil Literature, yak.Abstract
பொதுவாகத் தமிழர்கள் மானத்தைப் பெரிதும் போற்றுபவர்கள். மானம் இழந்ததன் பின் உயிர்வாழ்தல் கூடாது என்னும் கொள்கையினர். இதனைச் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன், சேர மன்னன் கணைக்கால் இரும்பொறை ஆகிய இருவர்தம் வாழ்வியல் உணர்த்தும். இத்தகு மானம் காத்தல் என்னும் செயலுக்குக் கவரி என்றும் விலங்கின் இயல்பு வள்ளுவரால் உவமையாக்கப்பட்டுள்ளது. இக்கவரி என்னும் விலங்கு இரையாசிரியர்களால் மான் என்று உணர்ந்து கொள்ளப்பட்டு அவ்வாறே ஆயிரம் ஆண்டுகளாகப் பொருள் கூறப்பட்டு வருகிறது. கவரி என்பது பசுபோன்ற ஒரு விலங்குதானே தவிர மான் இல்லை என்பதே ஆய்வாளரின் கருதுகோள். எனவே, கவரி என்பது மான் என இலக்கண, இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதா என்பதே ஆய்வாளரின் தேடல். இந்த ஆய்வின்வழி தமிழ்ச்சமூகத்தில் கவரி என்பது குறித்துக் காலம் காலமாகத் தவறாகக் கற்பிதம் செய்யப்பட்டதை நீக்கி ஓர் உண்மையௌத் தெளிவுறுத்த முடியும் என்பது ஆய்வாளரின் நம்பிக்கையாகும்.
In Tamil Culture, utmost importance has all along been given to an individual’s honour and dignity. Once the Tamils feel they have lost their honour and dignity they think it is better to die rather than to live. They have been holding this ideal as the noblest of principles to be adhered to in all situations in life. The lives of Chola King Kopperuncholan and the Chera King Kanaikkal Irumporai are shown to be fine examples to illustrate how the ancient Tamils preferred death to dishonour and indignity. Both the kings are said to have sacrificed their lives for the sake of their honour. The natures of men who safeguard their honour and dignity zealously are likened to the nature of an animal called Kavari. Kavari has been misinterpreted as a deer for a long long time. But the present researcher believes that it is not actually a reference to a deer; but it points to an animal which is a Yak. The researcher has endeavoured to prove her point through a new study.
References
Ilangomani, M. S. Retrieved from https://www.kalachuvadu.com/magazines/காலச்சுவடு/issues/222/articles/15-மீசை-எனும்-மயிர்
Manakkudavar. (1950). Thirukkural text (திருக்குறள் உரைவளம்). TamilNadu: Dharmapuram Adhinam Publications.
Tholkaapiyam (தொல்காப்பியம்): http://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மின்னூல்_வடிவம்:PDF&from= தொல்காப்பியத்+தேன்+துளிகள்
Patirruppattu (பதிற்றுப்பத்து): http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-59.htm
Purananooru (புறநானூறு): https://learnsangamtamil.com/தமிழ்-உரை-புறநானூறு
Silappatikaram (சிலப்பதிகாரம்): http://www.infitt.org/pmadurai/pm_etexts/pdf/pm0451_01.pdf
Paritiyar. (1950). Thirukkural text (திருக்குறள் உரைவளம்). TamilNadu: Dharmapuram Adhinam Publications.
Kalilinkar. (1968). Thirukurral text (திருக்குறள் உரை). TamilNadu: Srikasi Madan Thiruppanandal Publications.
Sujata. (2016). Thirukurral new text – 7th Edition (திருக்குறள் புதிய உரை - 7ஆம் பதிப்பு). Chennai: Uyirmai Publications.
Aravanan, K. P. Thirukurral special text (திருக்குறள் சிறப்புரை). Chennai: Tamilkkotam.
Thirumalaimuthusami, A. (1959). Flora and fauna in literature (இலக்கியத்தில் விலங்குகளும் பறவைகளும்). Chennai: Auvai Library.
Sami, P, S. (1970). Animal interpretation in Sangam Literature (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்). Chennai: Thirunelveli South Indian Saiva Sittanta Philosophy Association.
Kalaga Tamil Dictionary – 19th Edition (கழகத் தமிழகராதி - 19ஆம் பதிப்பு). (2004). Chennai: Kalaga Publications.
Varatharasan, V. (1986). Tamil makeup artist artisty (தமிழரின் ஒப்பனைக் கலைத்திறன்). Thanjavur: Tamil University.
Published
PDF Downloads: 323