Information and communication technology in Tamil teaching & learning[ தமிழ்க் கற்றல் கற்பித்தலில் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் மற்றும் சமூகக் கட்டமைப்பு வலைகளின் வளமைகளும் பயன்பாடும்]

Authors

  • Vasudevan, L. Tan Sri Mohamed Rahmat Secondary School, Kempas, Johor, Malaysia.

Keywords:

Information and communication technology, Tamil teaching & learning, social networking sites, search engines, software, apps, educational tools.

Abstract

அதிநவீன தகவல் தொழில் நுட்பங்களுடன் இன்றைய எண்ணிம அலை இணையத்தில் வளர்ச்சி கண்டு வருகின்றது. இணையத்தில் தமிழ் ஒருங்குறி பயன்படுத்தி தேடுபொறிகளின் வழி தகவல்களை மிகச் சுலபமாகத் திரட்டிட முடியும்.  பிரபல சமூகக் கட்டமைப்பு வலைகளான, வலைப்பூ (Blog), ஃபேஸ்புக் (Facebook), டுவிட்டர் (Twitter) எனும் சிட்டி  போன்ற குறுஞ்செய்தியோடைகளில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆசிரியர்கள் எவ்வாறு பயன்படுத்தி வருகின்றனர் ? என்கிற வினாவுக்கு விடை காணும் வகையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. சமூகக் கட்டமைப்பு வலையிலிருந்துதான் கல்வி கட்டமைப்பு வலை பரிணமிக்கிறது. கல்விக் கட்டமைப்பு வலையானது கல்வித் துறையைச் சார்ந்ததாகும். தமிழ் கற்றல் கற்பித்தலில், எண்ணிம துணைக் கருவிகள், தமிழ்ச் செயலி உருவாக்கம் போன்ற அடுத்த செல்நெறிக்கு தமிழ் ஒருங்குறியின் பயன்பாட்டை தமிழாசிரியர்களிடையே அதிகப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதன் மூலமே தமிழசிரியர்கள் மின்னுலகில் கல்வியியல் தொடர்பான சமூகக் கட்டமைப்பு வலைகளில் மின் தமிழில் புழங்கவும் விளைபயன்மிக்க மாற்றங்களுக்கு வித்திடவும் இயலும்.

In this era, the Information and Communication Technology (ICT) has collaborated with new educational technology and digital waves. The unforeseen upcoming and unprecedented opportunities via the internet has become possible with the usage of Tamil Unicode thru search engines. Searching any information using Tamil Unicode is tremendously possible within seconds. The emergence of social networking like blogs, Facebook and Twitter (microblogging) had become integral parts of teaching and learning of the Tamil Language. To what extent do the Tamil teachers prepare to teach the Tamil Language by using social networks? This is the primary objective of this research article. Tamil Unicode makes understanding implications of educational digital tools, Tamil software, and apps developments possible. Tamil language teachers could play a vital role in applying and using Tamil Unicode in their preparation of digital tools for teaching the Tamil language. Thus, it is hoped this study could make significant changes in Tamil educational technology and language teaching in the near future.

References

Boyd, D. M. & Ellison, N. B. (2008). Social network sites: Definition, history, and scholarship. USA: Michigan State University.

Rajendran, N. S. (2008). Education: Tamil education and teeching in Malaysia (¬º¢Ã¢Âõ: Á§Äº¢Â¡Å¢ø ¾Á¢úì ¸øÅ¢Ôõ ¸üÈø.). Kuala Lumpur: Uma Publication.

Gerbic & S. Housego (Eds.), Curriculum, technology & transformation for an unknown future. Proceedings ascilite Sydney 2010 (pp.164-173).

Clark, C. & Gruba, P. (2010). The use of social networking sites for foreign language learning: An autoethnographic study of Livemocha. In C.H. Steel, M.J. Keppell, P.

Geisert ,P.G & Futnell, M.K (1995). Teachers, computers, and curriculum: Microcomputers in the classroom. Needham Heights, Massachusetts: A Simon & Schuster Company.

Published

2017-01-08
Statistics
Abstract Display: 1874
PDF Downloads: 353

Issue

Section

Original Articles

How to Cite

Vasudevan, L. (2017). Information and communication technology in Tamil teaching & learning[ தமிழ்க் கற்றல் கற்பித்தலில் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் மற்றும் சமூகக் கட்டமைப்பு வலைகளின் வளமைகளும் பயன்பாடும்] . Muallim Journal of Social Sciences and Humanities, 1(1), 31-38. https://mjsshonline.com/index.php/journal/article/view/4