Nāṉkām toḻiṟpuraṭciyiṉāl Tamiḻk kaṟṟal kaṟpittalil ēṟpaṭum urumāṟṟam [Impacts of the fourth industrial revolution in Tamil pedagogy]
நான்காம் தொழிற்புரட்சியினால் தமிழ்க் கற்றல் கற்பித்தலில் ஏற்படும் உருமாற்றம்
Keywords:
4th industrial revolution, artificial intelligence, augmented reality, customised learning, virtual reality, Tamil, pedagogy, 4வது தொழிற்புரட்சி, செயற்கை நுண்ணறிவு, தனிப்பயனாக்கப்பட்ட கற்றல், மெய்நிகர் யதார்த்தம், தமிழ், கற்பித்தல்Abstract
This study discusses the transformation of Tamil learning and pedagogy by the Fourth Industrial Revolution. The fourth industrial revolution is considered more important than the previous one. It is a much-needed revolution that will take the world to another level through the internet and artificial intelligence. This revolution is going to seed various transformations in all sectors. Undoubtedly, this industrial revolution will create new waves in the education sector. Especially in the context of Tamil learning and teaching, this revolution will lead to necessary changes. The education sector will face the most critical technical changes such as Virtual Reality (VR), Augmented Reality (AR), and Artificial Intelligence in learning and teaching. This revolutionary learning and teaching method leverage students' thinking and experience. Through this enhanced experience, the student's understanding deepens and becomes more easily relatable to everyday life. This study examines teachers' new learning and teaching opportunities through the fourth industrial revolution, not only for students. It will help teachers strengthen their teaching methods, explore deficiencies, and enrich remedial teaching.
[இந்த ஆய்வு நான்காம் தொழிற்புரட்சியினால் தமிழ்க் கற்றல் கற்பித்தலில் ஏற்படும் உருமாற்றத்தை விவாதிக்கிறது. நான்காம் தொழிற்புரட்சி முந்தைய தொழிற்புரட்சியை விட மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முழுக்க இணையத்தின் வாயிலாகவும் செயற்கை நுண்ணறிவு வாயிலாகவும் உலகத்தை இன்னொரு தளத்திற்கு இட்டுச்செல்லும் மிக அவசியமான ஒரு புரட்சியாகும். இப்புரட்சி அனைத்துத் துறைகளிலும் பல்வேறு உருமாற்றங்களை விதைக்கப்போகின்றது. இத்தொழில் புரட்சியானது கல்வித் துறையில் புதிய அலைகளை எழுப்பும் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக தமிழ்க் கற்றல் கற்பித்தல் சூழலில் இத்தொழிற்புரட்சி அவசியமான பாயிச்சல்களை முன்னெடுக்கும். கற்றல் கற்பித்தலில் மெய்நிகர் தொழிற்நுட்பம் (Virtual Reality, VR) மேம்படுத்திய உண்மைநிலை கற்றல் (Augmented Reality, AR) செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற மிக முக்கிய தொழிற்நுட்ப மாறுதல்களைக் கல்வித் துறை சந்திக்க நேரிடும். இத்தொழிற்புரட்சி, கற்றல் கற்பித்தல் வழி மாணவர்களின் சிந்தனைத் திறனையும் அனுபவத்தையும் மேலோங்கச்செய்கிறது. இந்த மேம்பட்ட அனுபவத்தின் வழி மாணவனின் புரிதல் ஆழமாகவும் அன்றாட வாழ்க்கையோடு மிகச் சுலபமாக தொடர்புப் படுத்திப்பார்க்கக் கூடிய வாய்ப்பும் கிட்டும். இந்த ஆய்வு, மாணவர்கள் மட்டுமின்றி நான்காம் தொழிற்புரட்சியின் மூலம் ஆசிரியர்களுக்கான புதிய கற்றல் கற்பித்தல் வாய்ப்பினையும் ஆராய்கிறது. ஆசிரியர்கள் தமது போதனாமுறைகளை வலுப்படுத்திக்கொள்ளவும் குறைநிறைகளை ஆராயவும் அதன்வழி குறைநீக்கல் போதனையைச் செழுமைப்படுத்திக்கொள்ளவும் இது துணைப்புரியும்.]
References
Fonna, N. (2019). Pengembangan Revolusi Industri 4.0 dalam pelbagai bidang. Jawa Barat: Guapedia Publisher.
Che Aleha Ladin, K. i. (November 2018). Pengetahuan dan kesediaan revolusi industri 4.0 dalam kalangan pelajar institut pendidikan guru kampus ipoh. The Online Journal of Islamic Education, 18-19.
Wayne Holmes, M. B. (2019). Artificial Intelligence in Education: Promises and Implications for Teaching and Learning. London: Independently Publish.
Ulrich Hoppe, M. F. (2003). Artificial Intelligence in Education: Shaping the Future of Learning Through Intelligent Technologies. Amsterdem, Netherlands: IOS Press.
Geroimenko, V. (2020). Augmented Reality in Education: A New Technology for Teaching and Learning. Switerland: Springer Nature.
Reyes Ruiz, M. H. (2018). Augmented Reality for Enhanced Learning Environments. USA: IGI Global.
Frehlich, C. (2020). Immersive Learning: A Practical Guide to Virtual Reality's Superpowers in Education. London: The Rowman & Littlefield Publication .
Published
PDF Downloads: 146