Materialistic culture (palm tree) [பொருள்சார் பண்பாடு (பனைமரம்)]
Keywords:
Palm tree, Tamil culture, usage material, olaichuvadi, pataniir, karuppaddi, siirpeddi.Abstract
இயற்கையில் இருந்து கிடைத்த உணவினை உண்டும், அவற்றினால் கிடைத்த பொருட்களினால் செய்த புழங்கு பொருட்களையும் கொண்டு இயற்கையோடு இணைந்த வாழ்வினை வாழ்ந்து வந்த பண்டைய தமிழ் மக்கள், இன்று பழமையை மறந்து மேலைநாட்டு நாகரிக வாழ்விலும், பண்பாட்டிலும் மோகம் கொண்டு தங்களின் பழமையையும், பண்பாட்டினையும் மறந்து வருகின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் அக்காலச் சூழலுக்கு ஏற்ற இயற்கை உணவுகளை உண்டும், இயற்கையோடு ஒன்றியும் வாழ்ந்த வாழ்வினை மீட்டெடுக்கும் விதமாக ஆங்காங்கு பசுமை அங்காடிகளும், இயற்கை உணவகங்களும் இன்று துவங்கப்பட்டு வருகிறது. பல்வேறு நோய்களுக்கு நம்முடைய இயற்கை உணவுகளை மறந்து நவீன மேலைநாட்டு உணவிற்கு மாறியதே காரணம் என்பதை உணர்ந்த மக்கள், இன்று மாற்றத்தை நோக்கி செல்கின்றனர் என்பது சற்று ஆறுதலான செய்தியாகவே உள்ளது. இத்தகைய நிலையில் பண்டைய மக்களின் வாழ்வில் பனைமரம் என்பதும் ஒவ்வொரு நிகழ்விலும் அவர்களோடு ஒன்றியதாகவே திகழ்ந்து வந்திருக்கின்றது. பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பல்வேறு உணவு பொருட்கள் மற்றும் அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய, அவற்றால் மனித சமூகம் அடையும் நன்மைகளை பட்டியலிட்டும், பனைமரத்தால் ஆன புழங்குபொருட்களைப் பற்றியும், அவற்றின் மூலம் பழந்தமிழர்களின் பண்பாட்டினையும் அறிந்து கொள்ளும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.
The ancient Tamil people had lived countless years, being close to nature while consuming food and producing materials originates from that very nature itself. Now, those people have been forgetting their ancient ways and culture due to the influence of the modern civilization and culture. Today, everyday cuisine and natural dishes are starting to rejuvenate people’s everyday life and allow them to enjoy the natural food and natural habitat. It is somewhat a comforting message that many people now realise that the various diets from our own natural dishes are actually cure for illness had made them to adapt the food and turned it into a modernised Western-like food. In this case, the use of palm tree and its essence in the lives of the ancient people has been associated with them in every occasion. This article is intended to identify the benefits to the human community that can be derived from the palm trees and the human community that utilized it, by understanding the knowledge of on palm trees and their culture.
References
Bhaktavatsala Bharati. (2011). Cultural anthropology (பண்பாட்டு மானிடவியல்). Trichy: Adaiyalam Publications.
Tamil Glossary - Lexicon (தமிழ்ப் பேரகராதி - லெக்சிகன்). (1982).Chennai: Chennai University.
Senthamil etymology glossary (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி). (2005). Chennai.
Rejitkumar, T. (2009). Pulmonary culture (புழங்குபொருள் பண்பாடு). Chennai: Kavya Publications.
Nitivenpa. (1980). S.N.PRS, Roja Muthiah Library, Chennai.
Puliyur Kesigan. (1998). Thirukurral Parimegalar texts (திருக்குறள் பரிமேலழகர் உரை). Chennai: Poomuhar Publications.
Sauntharajan. (2004). Village development through palm tree (பனை மரங்களின் மூலம் கிராம முன்னேற்றம்). Chennai: Manimegalai Publications.
Published
PDF Downloads: 232