Intiya tēciyat tērvup paṇiyiṉ ilakkiyap parimāṇaṅkaḷ [Literary dimensions of National Testing Service-India]
இந்திய தேசியத் தேர்வுப் பணியின் இலக்கியப் பரிமாணங்கள்
Keywords:
National Testing Services, India, Literary dimensions, Traditional grammars of India, Assessment components, Literary genres, Generalization of Assessment Components, இந்திய தேசியத் தேர்வுப்புணி, இலக்கியப் பரிமாணங்கள், இந்திய மரபிலக்கணங்கள், மதிப்பீட்டுக் கூறுகள், இலக்கிய வகைமை, மதிப்பீட்டுக் கூறுகளின் பொதுமையாக்கம்Abstract
The National Testing Service-India has defined and categorized the common assessment components for assessing Indian language and literature. It could not find that these evaluation components of literature borrowed and observed from Indian grammars like meter, rhetoric, and others. It appears that the defining elements may not be sufficient and appropriate for understanding, teaching, and evaluating the Indian literature (especially traditional literature such as epic, minor literature and drama). The contemporary common characteristics of literature may be applicable to all contemporary literature in the context of literary works. But these characteristics cannot be fully applied to Indian literatures. So, the new assessment components may be defined with contemporary common characteristics of literature and the inclusion of the poetic qualities of Indian traditional grammars. Because those grammars were written for Indian language literatures. Then the assessment components may vary according to the literary genres.
[இந்திய தேசியத் தேர்வுப்பணி இந்திய மொழி இலக்கியங்களை மதிப்பிடுவதற்கான பொதுவான மதிப்பீட்டுக் கூறுகளை வெளியிட்டுள்ளது. அம்மதிப்பீட்டுக் கூறுகள் இந்திய மரபிலக்கணங்கள் கூறும் அணியியல் மற்றும் யாப்பியல் செய்திகள் போன்றவற்றை உள்ளவாங்கி அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை நூல்களில் காணமுடியவில்லை. இந்திய இலக்கியங்கள் (குறிப்பாக செய்யுள் வடிவலான காப்பியம், பிரபந்தம் நாடகம் போன்ற மரபார்ந்த இலக்கியங்களை) புரிந்துகொள்ள, கற்பிக்க, மதிப்பிட இந்திய மரபிலக்கணங்கள் வரையறுத்திறுக்கும் கூறுகள் வழி அணுகுதல் பொருத்தமாக அமையும் என்பதாகக் தோன்றுகிறது. தற்காலத்து எல்லா இலக்கியங்களுக்கும் பொருந்தும் பொதுவான பண்புகள் வரையறுக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் அப்பண்புகளை அப்படியே இந்திய இலக்கியங்களுக்குப் பொருத்த இயலாது. மாறாக அதனை உங்வாங்கி இந்திய மரபிலக்கணங்கள் கூறும் கவிதையியல் பண்புகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவ்விலக்கங்கணங்கள் இந்திய மொழி இலக்கியங்களுக்காகவே எழுதப்பட்டவை ஆகும். மேலும் வகைமைக்கு ஏற்றால் போல மதிப்பீட்டுக் கூறுகள் மாறுபடலாம்.]
References
Balakumar, Mu. (Ed). (2014). Ilakkiyattiṉ Potumaik kūṟukaḷ Karuttiyal Viḷakkam: General Aspects of Literature: Conceptual Explanation Mysore: CIIL
Puliyur Kesikan (Ed). (2013). Taṇṭiyalaṅkāram. Chennai: Sri Senbaga Publishing House
Govindaraja Mudaliar, Ka. Ra. (Ed). (2011). Vīracōḻiyam. Chennai: New Century Book House.
Jakannataṉ, Ki. Vā. (1971). Tamiḻkkāppiyaṅkaḷ. Chennai: Amuda Niyalam.
Dhrubajit Sarma. (2015). maṄkhaka a sanskrit literary genius: an introspection in the backdrop of the śrīkaṆṬhacarita and the maṄkhakośa. Published Ph.D Thesis. Gauhati:Gauhati University.
Published
PDF Downloads: 155