Tamiḻmoḻiyait tērvu pāṭamāka eṭuppatil iṭainilaippaḷḷi māṇavarkaḷ etirnōkkum cikkalkaḷ: ōr āyvu [Issues faced by secondary school students in taking Tamil as an examination subject: a research]
தமிழ்மொழியைத் தேர்வு பாடமாக எடுப்பதில் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள்: ஓர் ஆய்வு
Keywords:
Malaysian Indians, Tamil, Tamil Education, Examination Subject, Secondary Schools, Tamil Students, மலேசியத் தமிழர்கள், தமிழ்க்கல்வி, தேர்வுப்பாடம், தமிழ்மாணவர்கள், இடைநிலைப்பள்ளி, தமிழ்மொழிAbstract
Ancient Indian influences in Malaysia dates to BC 110, when certain parts of pre-colonial Malaysia like Kadaram (Kedah) and the Malacca Sultanate (Melaka) were still part of the Greater India kingdoms. The archaeological excavations at Bujang Valley, located near present day Merbok in Kedah, have revealed a wealth of relics and ruins, including Hindu icons, stone caskets, and tablets that may date back to more than 2,535 years ago. This is a proof that Tamil is rooted in Malaysia since very long time ago. Malaysian Indians are merely proud about the history but most of them are less bothered about issues revolving around Tamil Education. This is 21st century, but until now Tamil students from vernacular schools is facing various issues when he/she is showing interest to take Tamil as one of the major examination subjects in secondary school. There are many underlying issues for this problem and this research paper is intended to find out type of issues these kids are facing in secondary school and possible solutions.
[மலையகத்தில் தமிழர்களின் தாக்கம் கிமு 110 இல் இருந்தே தொடங்கிவிட்டது என்பது யாவரும் அறிந்ததே. மலாக்காவும் கடாரமும்(இன்றைய கெடா) சோழ மன்னரின் ஆட்சியில் இருந்த காலம் துவங்கி, தமிழர்களின் கால்தடமாக பல வரலாற்றுச் சான்றுகள் இன்றுவரை பூஜாங் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட பெருமையைத்தான் மலேசியத் தமிழர்கள் பேசி வருகின்றனரே தவிர, மலேசியாவில் தமிழ்மொழி படும் அல்லல் குறித்த சிந்தனை பெரும்பான்மை தமிழர்களுக்கு இருப்பதில்லை. “மொழியை மறந்த சமுதாயம் நெடுங்காலம் நிலைத்து நிற்பது சாத்தியமன்று. ஒரு மொழியை நீடூழி வாழ வைப்பதற்கு அம்மொழிச் சார்ந்த கல்வி இன்றியமையாததாகும். அவ்வகையில் மலேசிய திருநாட்டைப் பொருத்தமட்டில், தொடக்கப்பள்ளியில் தமிழ்க்கல்வியை முறையாக பெரும் மாணவர்கள், இடைநிலைப்பள்ளி சென்றதும் தமிழினைத் தேர்வுப்பாடமாக எடுப்பதற்குப் பெரும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர் என்பதனைத் தமிழாசிரியார்களும் தமிழ்ப்பால் பற்று கொண்ட தமிழ்மாணவர்களும் மட்டுமே அறிவர். ஆகவே, இவ்வாய்வானது தமிழ்மொழியைத் தேர்வு பாடமாக எடுப்பதில் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை அடையாளம் காண்பதோடு, அச்சிக்கல்களைக் களைவதற்கான பரிந்துரைகளையும் முன்வைக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.]
References
Rajenthiran, N. S. (2021). Malaysiavil Tamilkkalvi: Savalgalum Theervugalum[Tamil Education in Malaysia: Challenges and Solutions.] Retrieved from https://www.tamilmurasu.com.sg/singapore/story20210704-69691.html
Sufean Hussein. (2004). Pendidikan Di Malaysia: Sejarah, Sistem dan Falsafah. Kuala Lumpur. Dewan Bahasa dan Pustaka.
Paramasivam, M. (2006). Malaysiyavil Tamilar Kudiyetramum Thaaimozhiyin
Nilamaiyum[Migration of Tamil and Mother Tongue Status in Malaysia]. Journal of Indian Studies. https://doi.org/10.22452/JIS.vol9no1.3
Kumaranvelu. (2020). Tamil Palligalil Maanavar Ennikkaiyai Athigarippathu Evvaaru[How to Increase Number of Students in Tamil Schools]. Retrieved from https://malaysiaindru.my/187631
Kirtana, G. (2018). Tamilmozhi Katral Karpittalil Idainilaippalli Maanavargal Ethirnookkum Sikkalgal[Problem Faced By PT3 Students in Teaching and Learning Tamil Language]. Mualim Journal of Social Science and Humanities. eISSN 2590-3691.
Lenin, M. (2010). Malaysia Thamilarum Inathuva Muranpaadugalum. Samakaala Samuugap Paarvaigal. [Malaysian Tamils and Racial Contradiction-Contemporary Perspective]. Retrieved from https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3900-2010-02-20-06-40-29
Moorthy, P, M. (2022). Idainilaippalligalil Tamizh Paadath Thaervukkuth Thadai: Petrorukkum Pangundu[Tamil Subject is Banned as Examination Subject in Secondary Schools: Parents Contribute too]. Retrieved from https://www.bernama.com/tam/news.php?id=2052398.
Pachaibaalan, N. (2015). Kaanaamal Poogum Maanavargal[Lost Students]. Retrieved from http://patchaibalan.blogspot.com/2015/03/blog-post_29.html
Kementerian Pendidkan Malaysia. (2018). Garis Panduan Pelaksanaan Pendidikan Sekolah Milik Masyarakat. Kementerian Pendididkan Malaysia.
Acharcya, P. S. (2006). Thirukkural 1330 Muula Paadalgalum Telivaana Vilakkavuraiyum [1330 Kurals and Clear Explanations]. Narmatha Publishers.
Mandela, Nelson, 1918-2013. (1990). Nelson Mandela: the struggle is my life: his speeches and writings brought together with historical documents and accounts of Mandela in prison by fellow-prisoners. London :IDAF Publications,
Published
PDF Downloads: 143