Kaṇiṉiyil Tamiḻ meṉporuṭkaḷiṉ ceyalpāṭukaḷ [Functions of Tamil software on computers]

கணினியில் தமிழ் மென்பொருட்களின் செயல்பாடுகள்

Authors

  • P. Sasirekha Department of Tamil, Cauvery College for Women, Trichy, India
  • K. Nivetha Department of Tamil, Cauvery College for Women, Trichy, India.

Keywords:

Tamil Software, Grammar checker, Sandi checker, Font Encoding Converter, தமிழ் மென்பொருள், இலக்கணப் பிழைத்திருத்தி, சந்திப்பிழைத் திருத்தி, எழுத்துச் சீராக்கி, எழுத்துரு குறியேற்ற மாற்றி

Abstract

Today, computers and mobile phones are integrated in the daily life of people. It is a matter of pride that Tamil, our mother tongue, is featured in the computer. Computers and software are combined with the Tamil language to make the saying ‘sweetness and wateriness are Tamil’ true. Being the language   of use in many countries, Tamil has earned a special place for itself. Tamil Literature, Language, Linguistics History, Nature of Language, cultural Elements Today, ideas are uploaded on computers and internet at various levels. These are very useful for Tamil language development to solve the problems of uploading Tamil language news on computer and internet; various Tamil language software’s have emerged. This review aims to reveal the functions of Tamil software such as computers, machine translation, Tamil font converters, grammar, and punctuation corrector, spell corrector, etc.

 [மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்று கணினியும், கைப்பேசியும் இரண்டறக் கலந்துள்ளது. கணினியில் நமது தாய்மொழியான தமிழ் இடம்பெற்றுள்ளது பெருமைமிக்க செயலாகும். ‘இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்’ என்ற வாசகத்தை மெய்ப்பிக்கும் விதமாக கணினியும், மென்பொருளும் தமிழ்மொழியுடன் இணைந்துள்ளது. பல நாடுகளில் பயன்பாட்டு மொழியாக விளங்கும் தமிழ்மொழி தனக்கென ஓருதனிச்சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. தமிழ் இலக்கியம், மொழி, மொழியியல் வரலாறு, மொழியின் தன்மை, பண்பாட்டுக் கூறுகள் இன்று கணினி, இணையத்தில் பல்வேறுப்பட்ட நிலைகளில் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இவை தமிழ்மொழி சார்ந்த வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுகின்றன. தமிழ்மொழி குறித்த செய்திகளைக் கணினி, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதிலுள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ்மொழி சார்ந்த பல்வேறு மென்பொருட்கள் தோற்றம் பெற்றுள்ளன. கணினி, இணையத்தில் தமிழ்மொழியை உள்ளிட உதவும் இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துரு மாற்றிகள், யாப்புணரி, இலக்கணம், சந்திப்பிழைகளைச் சரிசெய்ய உதவும் சந்திப்பிழைத் திருத்தி, எழுத்துக்களைச் சீராக்க உதவும் எழுத்துச் சீராக்கி போன்ற தமிழ் மென்பொருட்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் நோக்கில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது. மென்பொருட்களின் செயல்பாடுகளை வரையறுத்து விளக்கிக் குறிப்பிடுவதால் விளக்க முறை ஆய்வு, பிற மொழிகளுடன் தமிழ்மொழி சார்ந்த சிறப்பியல்புகளை ஒப்பீட்டு குறிப்பிடுவதால் ஒப்பீட்டு முறை ஆய்வும் பின்பற்றப்பட்டுள்ளப்பட்டுள்ளது.]

References

Sundaram, l. (2021). Kanini Tamizhi (Tamil Computing). Chennai: Vikatan Publication.

Durai Manikandan, T. & Vanithi. (2012). Tamil Kaanani Inaiyap Payanpadukal (Tamil Computers &Uses of Internet). Tanjore: Kamalini Publication.

Rafising. (2009). Tamil Inaiyam/Tamil Valaithalangal Pangallipum Payanpadukalum (Tamil Internet/ Tamil Websites Contributions and Applications). Chennai: Narmatha Publication.

Durai Manikandan. (2008). Inaiyamum Tamilum (Internet and Tamil). Chennai: Nalnilam Publication.

Radha Chellappan. (2011). Tamilum Kaaninum (Tamil and Computer). Trichy: Kavithai Amudham Publication.

Published

2023-09-14
Statistics
Abstract Display: 67
PDF Downloads: 77

Issue

Section

Original Articles

How to Cite

P. Sasirekha, & K. Nivetha. (2023). Kaṇiṉiyil Tamiḻ meṉporuṭkaḷiṉ ceyalpāṭukaḷ [Functions of Tamil software on computers]: கணினியில் தமிழ் மென்பொருட்களின் செயல்பாடுகள். Muallim Journal of Social Sciences and Humanities, 7(4), 32-41. https://doi.org/10.33306/mjssh/252