Mēlnilaip paḷḷi Tamiḻ ilakkiyattil Kaviccakravartti nāṭakam kaṟṟal maṟṟum kaṟpittalil ṭūṇṭāsṭik payaṉpāṭṭiṉ viḷaivu [The usability of toontastic application in teaching and learning of Kavichakravarthy Kambar literature drama for upper secondary school]

மேல்நிலைப் பள்ளி தமிழ் இலக்கியத்தில் கவிச்சக்ரவர்த்தி நாடகம் கற்றல் மற்றும் கற்பித்தலில் டூண்டாஸ்டிக் பயன்பாட்டின் விளைவு

Authors

  • Sheela Devi Veerasamy Department of Indian Studies, Universiti Malaya, Malaysia
  • Mohana Dass Ramasamy Department of Indian Studies, Universiti Malaya, Malaysia

Keywords:

Toontastic, Kavichakaravarthy, Tamil literature, Teaching and Learning, Secondary School, டூன்டாஸ்டிக், கவிச்சக்கரவர்த்தி, தமிழ் இலக்கியம், கற்றல் மற்றும் கற்பித்தல், உயர்நிலைப் பள்ளி

Abstract

This study examines the use of Toontastic in teaching the learning of Tamil literature, Kavichakaravarthy Natakam at the secondary school level. One of the 21st century educational recommendations is to use technology in learning and teaching to ensure that students retain interest in their learning. Toontastic the animated app “Toontastic” is an educational accessory that makes learning-teaching activities more fun and interactive. The study involved about 30 students and examined it through pre- and post-tests and questionnaires. The findings of this study show that when the Toontastic app is used in the teaching and learning of Tamil literature, there is a significant improvement in students' interest and tests. In particular, the Toontastic app application can contribute to the improvement of literature teaching and the development of students' interest and proficiency.

[இந்த ஆய்வு மேல்நிலைப் பள்ளி அளவில் தமிழ் இலக்கியமான, கவிச்சக்கரவர்த்தி நாடகம் கற்றல் கற்பித்தலில் Toontasticடூன்டாஸ்டிக்” பயன்பாட்டை ஆராய்கிறது.    21-ஆம் நூற்றாண்டின் கல்வி பரிந்துரைகளில் ஒன்றாகிய கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மாணவர்கள் தங்கள் கற்றலின்பால் ஆர்வத்தைத் தக்கவைப்பதை உறுதிசெய்கிறது. Toontasticடூன்டாஸ்டிக்” எனும் இயக்குப்படச் செயலி, கற்றல்-கற்பித்தலில் நடவடிக்கையை மேலும் மகிழ்வூட்டுவதாகவும் தொடர்பாடலாகவும் மேம்படுத்தும் ஒரு பயிற்றுத் துணைப்பொருளாகும். இந்த ஆய்வு சுமார் 30 மாணவர்களை உள்ளடக்கி, முன்னறி மற்றும் பின்னறிச் சோதனைகள் மற்றும் கேள்வித்தாள்கள் வழி ஆராய்கின்றது. தமிழ் இலக்கியத்தைக் கற்பித்தல் மற்றும் கற்றல் ஆகியவற்றில் Toontasticடூன்டாஸ்டிக்” செயலி பயன்படுத்தப்படும் போது மாணவர்களின் ஆர்வம் மற்றும் சோதனைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றது. வகுப்பறையில் கற்பித்தல் மற்றும் கற்றல் வழங்கலின் செயல்திறனை மேம்படுத்தவும் கிடைக்கக்கூடிய பல்வேறு பயன்பாடுகளை ஆராய்ந்து முயற்சிப்பதில் ஆசிரியர்கள் அதிக முனைப்புடன் இருக்க வேண்டும். அதிலும், குறிப்பாக, Toontastic “டூன்டாஸ்டிக்” செயலி பயன்பாடு இலக்கியம் கற்பித்தலில் மேம்பாட்டுற்கும், மாணவர்களின் ஆர்வம் மற்றும் தேர்ச்சி மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருக்கும்.]

References

Rafiza, A. R. (2013). Strategi pembelajaran aktif secara kolaboratif atas talian dalam analisis novel Bahasa Melayu. Jurnal Kurikulum & Pengajaran Asia Pasifik, 1(3), 34-46.

Harackiewicz, J. M., Smith, J. L. & Priniski, S. J. (2016). Interest matters: The importance of promoting interest in education. Policy Insights from the Behavioral Brain Sciences, 3(2), 220-227.

Omardin, A. (1996). Kaedah pengajaran Sejarah. Kuala Lumpur: Utusan.

Vasantha, M. (2000). Minat pelajar tingkatan 4 di kawasan Seremban terhadap matapelajaran Sastera Tamil. [Tesis Sarjana, Universiti Malaya]. Diperolehi dari: http://studentsrepo.um.edu.my/939/

Tajul Ariffin, N. & Nor Aini. (2010). Pendidikan dan pembangunan manusia: Pendekatan bersepadu. Bangi: As-Syabab Media

Mohd Faeez, I. & Kamarul, A. J. (2011). Faktor serta pendorong yang mempengaruhi kepenggunaan teknologi dalam pengajaran dan pembelajaran guru-guru Pendidikan Islam. Seminar Islam Nusantara Peringkat ASEAN, De Baron Resort, Pekan Kuah, Langkawi, 25-27, Oktober. 1-15.

Norhayati, C. H., Shaferul, H. S, & Mohd Fauzi, A. H. (2012). Persepsi pelajar terhadap penggunaan animasi dalam pembelajaran Bahasa Arab. Jurnal Teknologi UTM, 63(1), 25-29.

Vebrianto, R. & Osman, K. (2012). Keberkesanan penggunaan pelbagai media pengajaran dalam meningkatkan kemahiran proses sains dalam kalangan pelajar. Jurnal Pendidikan Malaysia, 37(1), 1-11.

Savage, T. M. & Vogel, K. E. (2013). An introduction to digital multimedia. Sudbury, MA: Jones and Bartlett Publishers Inc.

Basiron, I. (2012). Kesan kaedah pengajaran multimedia interaktif dalam pengajaran Seni Visual. [Laporan Projek Sarjana, Universiti Tun Hussein Onn Malaysia].

Ibrahim, N. H. (2013). Penyelidikan dalam pendidikan. Edisi Kedua. Kuala Lumpur: McGraw Hill Education Malaysia Sdn Bhd.

Vebrianto, R. & Syafaren, A. (2018). BIOMIND Module: A quality teaching and assessment media. Journal of Educational Science and Technology, 4(1), 62-73.

Jo, S. F., Yang, S-H. & Yeh, H-C. (2021). Exploring the impacts of digital storytelling on English as a foreign language learners’ speaking competence. Journal of Research on Technology in Education, DOI: 10.1080/15391523.2021.1911008

NorShahila, I. & Fariza, K. (2021). Penggunaan video YouTube bagi meningkatkan minat dan pencapaian murid dalam pembelajaran Geografi Fizikal di sekolah menengah. Malaysian Journal of Social Sciences and Humanities, 6(3), 228-240.

Vizcaya-Moreno, M. F. & Pérez-Cañaveras, R. M. (2020). Social media used and teaching methods preferred by generation z students in the nursing clinical learning environment: A cross-sectional research study. International Journal of Environmental Research and Public Health 17(21), 1–10. doi:10.3390/ijerph17218267

Published

2023-09-14
Statistics
Abstract Display: 72
PDF Downloads: 72

Issue

Section

Original Articles

How to Cite

Veerasamy, S. D. . ., & Ramasamy, M. D. . . (2023). Mēlnilaip paḷḷi Tamiḻ ilakkiyattil Kaviccakravartti nāṭakam kaṟṟal maṟṟum kaṟpittalil ṭūṇṭāsṭik payaṉpāṭṭiṉ viḷaivu [The usability of toontastic application in teaching and learning of Kavichakravarthy Kambar literature drama for upper secondary school]: மேல்நிலைப் பள்ளி தமிழ் இலக்கியத்தில் கவிச்சக்ரவர்த்தி நாடகம் கற்றல் மற்றும் கற்பித்தலில் டூண்டாஸ்டிக் பயன்பாட்டின் விளைவு. Muallim Journal of Social Sciences and Humanities, 7(4), 151-161. https://doi.org/10.33306/mjssh/260