Analysis the level critical thinking among students through Thirukkural essay [மாணவர்களின் ஆய்வுச் சிந்தனையைத் திருக்குறள் கட்டுரையின் வழி கண்டறிதல்]
Keywords:
Thirukkural, Critical Thinking, CoupletAbstract
தமிழ்மொழி இலக்கியங்கள் மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்குப் பெறும் பங்காற்றுகின்றன. இலக்கியங்களின் வழி மாணவர்களுக்கு ஆய்வுச் சிந்தனை சென்றடையும் என்பது திடமாக நம்பப்படுகின்றது. அவ்வகையில், திருக்குறளின் வழி மாணவர்கள் எவ்வாறு தங்களுடைய ஆய்வுச் சிந்தனையை வெளிப்படுத்துகின்றனர் என்பதனைக் கண்டறிய இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வு மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அவை, திருக்குறள் மாணவர்களின் ஆய்வுச் சிந்தனைக்கு வித்திடுகிறது என்பதனை நிருபித்தல், மாணவர்கள் திருக்குறளின் வழி ஆய்வுச் சிந்தனையுடன் செயல்படுகின்றனர் என்பதைக் கண்டறிதல் மற்றும் மாணவர்கள் திருக்குறளை எந்த அளவிற்கு உய்த்துணர்ந்து உள்ளனர் என்பதைக் கண்டறிதல் போன்றவை ஆகும். மேலும், திருக்குறளுக்கும் மாணவர்களின் ஆய்வுச் சிந்தனைக்கும் உள்ள தொடர்பு இவ்வாய்வின் வழி கண்டறியப்பட்டது. பேராக் மாநிலத்தில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. படிவம் ஒன்றையைச் சேர்ந்த 20 மாணவர்கள் இவ்வாய்விற்கு உட்படுதப்பட்டனர். இவ்வாய்வில், மாணவர்கள், “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” (குறள் 130) என்ற திருக்குறளை ஒட்டி மாணவர்கள் எழுதிய கட்டுரையின் வழி மாணவர்களின் ஆய்வுச் சிந்தனை கண்டறியப்பட்டது. மாணவர்களின் ஆய்வுச் சிந்தனை கருத்துணர்தல், தொடர்புப்படுத்துதல், முன்னுரைத்தல், தீர்மானித்தல், நிருபித்தல் என்ற அடிப்படையில் பகுப்பாய்வுச் செய்யப்பட்டன. ஆய்வின் முடிவில், திருக்குறளின் வாயிலாகப் பெரும்பான்மையான மாணவர்களின் ஆய்ந்து சிந்திக்கும் திறன் வெளிப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டது. திருக்குறள் மாணவர்களை பல கோணங்களில் சிந்திக்க வைத்துள்ளது என்பதும் இவ்வாய்வில் வழி வெளிப்பட்டுள்ளது. ஆக, திருக்குறள் மாணவர்களின் ஆய்வுச் சிந்தனைக்கு வித்திடுகின்றது என்பது இவ்வாய்வில் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
Critical thinking skills are indeed a vital skill for a person in improving their life standard. Astudent who practices this skill in daily life is proven more capable of solving problems theyface. Literature is written in the proper essence of a language, positively plays an important rolein developing the critical thinking skills. Thirukkural is a classic Tamil literature consisting 1330couplets. This study was carried out to analysis critical thinking among students throughThirukkural essays. The relationship between Thirukkural and critical thinking was also studiedfrom this research. This study was conducted among 20 students from Perak secondary school. Acouplet from Thirukkural that emphasize the discipline was chosen as a topic for essay writingfor this research. The researcher used five elements that are understanding, correlating, inquiries,decision-making skills and concluding it with a detailed summary of critical thinking to evaluatethe students’ essays. The data was collected based on the essay written by students. The data wasevaluated using five elements from critical thinking. The findings of the research show thatThirukkural develops critical thinking skills of students. Other than that, this study also prevailsthe relationship between Thirukkural and critical thinking.
References
Narayanasamu, K. (2012). Sintikka karpittalum sintanai karpittalum (º¢ó¾¢ì¸ì ¸üÀ¢ò¾Öõ º¢ó¾¨É¨Âì ¸üÀ¢ò¾Öõ.). Kuala Lumpur: Radan Creatif.
Kartheges, P. (2015). Komponen kesusasteraan tamil dalam sukatan pelajaran SJK(T). Kuala Lumpur: Universiti Malaya.
Rajendran, N. S. (2008). Education: Tamil education and teeching in Malaysia (¬º¢Ã¢Âõ: Á§Äº¢Â¡Å¢ø ¾Á¢úì ¸øÅ¢Ôõ ¸üÈø.). Kuala Lumpur: Uma Publication.
Visvanatha, K. A. P. (1953). Valluvar and Kural (வள்ளுவரும் குறளும்). Chennai: Pari Publication.
Varatarasan, M. (2000). Thirukkural (திருக்குறள்). Thirunelveli: Saiva Siddhanntha Publication.
Published
PDF Downloads: 1029