A study on the concept of ‘maya’ in Thirunavukkarasar Thevaram songs [திருநாவுக்கரசர் தேவாரத்தில் மாயை : ஓர் ஆய்வு]

Authors

  • Poongkodi, M. Ulu Tiram Secondary School, Ulu Tiram, Johor, Malaysia.

Keywords:

Thirunavukkarasar, Maya, Thiruvarudyan, Lord Shiva, Soul concept

Abstract

திருநாவுக்கரசர் தேவாரத்தில் மாயைக் கூறுகளை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். திருநாவுக்கரசரின் தேவாரத்தில் மாயைக் கூறுகள் திருவருட்பயன் உயிர்க்கோட்பாட்டின் அடிப்படையில் ஆராயப்பட்டது. திருநாவுக்கரசரின் நான்காம் திருமுறையிலிருந்து 42 பதிகங்களும் திருவருட்பயனின் உயிர்கோட்பாட்டின் அடிப்படையில் மாயைக் கூறும் இவ்வாய்வின் முதன்மை ஆதரங்களாக விளங்குகின்றன. இவ்வாய்வின் வழி திருநாவுக்கரசர் தேவாரத்தில் உயிர்கள் எவ்வகையான மாயைகளில் அகப்பட்டுள்ளனர் என்பது  கண்டயறியப்பட்டுள்ளன. தேவர்களும் அசுரர்களும் ஆசை என்னும் மாயையில் அகப்பட்டுச் சிவப்பெருமானை நினையாமல் அமிர்தத்தைக் கடைய முற்படுதல், இறைவனை உணராமல் மாயையினால் திருநாவுக்கரசர் சமண மதம் சார்ந்தல், ‘ஆசை’ என்னும் மாயையில் அகப்பட்டு உயிர்கள் மீண்டும் மீண்டும் ஆசையைப் பற்றி வாழ்க்கை கொண்டு நகர்தல், ‘உலகப் பொருள்’, ‘மனைவி’, ‘சுற்றம்’ என்னும் மாயையால் அகப்படுதல், ஐம்பொறிகளால் ஏற்படும் மாயை, கோபம் வடிவிலான மாயை, 96 தத்துவங்களால் ஏற்படும் மாயை போன்ற கூறுகள் திருநாவுக்கரசர் தேவாரத்தில் உள்ளன எனக் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாய்வு சிந்தாந்த கூறுகளை இணைந்து தேவாரப் பாடல்களைக் கண்ணோட்டமிட  துணைபுரிகின்றது எனக் கூறலாம்.

This study aimed to analyse the concept of Maya in Thirunavukkarasar’s song. The theory of soul put forward in the Thiruvarudpayan was used for this study. 42 pathikam from 4th volume of Thirumurai and Thiruvarupayan’s soul concept were used as the primary source for this study. This study emphasizes on the varieties of Maya in a soul. Thevergal and Asurargal forget Lord Shiva due to a desire, which is a kind of Maya, while trying to get Amirtham. Because of this Maya, Thirunavukkarasar converts to Jainisme. Furthermore, souls caught in the trance of Maya unable to move on with its life as the souls are caught in Maya due to attachment to ‘living things’, ‘family’, ‘relations’, and ‘anger’. These Maya’s are formed by 96 thathuvam and five sensory organs. In conclusion, many songs of Thirunavukkarasar contain the concept of Maya. The implication of this study will result in a deeper realization of religious elements among the Hindu devotees.

References

Aaarumuga Naavalavarkal (1986). Myth of Thirunavukarasar Nayanar (திருநாவுக்கரசர் நாயனார் புராணம்). Chidambaram: Sri Velan Press Publications.

Sivanyanam, V. (2015). Thirunavukarasar Devaram – Part I (திருநாவுக்கரசர் தேவாரம் - முதல் பகுதி). Coimbatore: Vijaya Publications.

Murugavel, N, R. (1984). Saivasitantham (சைவசித்தாந்தம்). Chennai: Sekkizhar Publications.

Gogul, R. (2009). ‘Pasu’ in Saiva Sithantham (சைவ சித்தாந்த நோக்கில் ‘பசு’). Bakthi Repository, 5 (1), 9-14.

Anadharasan, A.. (2013). Sivaneri Thirukurral as Thiruvarutpayan by Umapathi Sivanaar (உமாபதி சிவனார் அருளிய சிவநெறித் திருக்குறள் எனும் திருவருட்பயன்). Chennai: Narmatha Publications.

Kalaga Pulavar Group. (2010). Kalaga Tamil Dictionary (கழகத் தமிழ் அகராதி). Chennai: Appar Publications.

Suppurettiyar, N. (2010). Saivasithantham an Introduction (சைவ சித்தாந்தம் ஓர் அறிமுகம்). Chennai: Poompuhar Publications.

Shankarapillai, P. (1985). Saivasitantham (சைவசித்தாந்தம்). Chennai: Devaneya Publications.

Nyanapungotai, M. (2007). Saivasithantham Skills (சைவசித்தாந்தத் திறன்). Madurai: Namashivaya Publications.

Published

2018-07-09
Statistics
Abstract Display: 166
PDF Downloads: 454

Issue

Section

Original Articles

How to Cite

Poongkodi, M. (2018). A study on the concept of ‘maya’ in Thirunavukkarasar Thevaram songs [திருநாவுக்கரசர் தேவாரத்தில் மாயை : ஓர் ஆய்வு]. Muallim Journal of Social Sciences and Humanities, 2(3), 196-203. https://mjsshonline.com/index.php/journal/article/view/65